தணிக்கை செய்வதில் தணியா வேகம் 1
தணிக்கை செய்வது என்றால் கணக்கு வழக்குப் பார்ப்பது என்றும், அது படு போர் என்றும் மாறாக்கருத்து உலவி வருவதாலும், அந்தக்கறையை நீக்குவதே என் பிறவிக்கடனே என்று ஒரு குறளி சொல்ல, அத்துறையில் யான் கண்ட சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொள்ள விழைகிறேன். சான்றோர் ஆதரவும்,உடனடி பதில்களும் என்னை ஊக்குவிக்கும். சம்மதமானால்,'நேருவின் பயணச்செலவு' என்ற நிகழ்வுடன் தொடங்கலாம்.
வசதி எப்படி?
இன்னம்பூரான்.
--
இன்னம்பூரான்
No comments:
Post a Comment