Thursday, April 11, 2013

நோபெல் திருவிழா பகுதி-7




நோபெல் திருவிழா பகுதி-7
1 message

Innamburan S.Soundararajan 


Innamburan Innamburan <innamburan@gmail.com>
10/13/12

to mintamilthamizhvaasalvallamaiதமிழ்megopalan1937

நோபெல் திருவிழா
பகுதி-7

இன்னம்பூரான்
Dear Dr.Gopalan,
I searched for you and located these videos; I hope you enjoyed Shrodinger’s Cat and find these six videos rewarding.
Regards,
Innamburan
Nature Video presents five debates from the 2012 Nobel Laureate Meeting in Lindau:
  1. Confronting the Universe
  2. A Golden Age?
  3. The Energy Endgame
  4. Is Dark Matter Real?
  5. Beyond the Class Room
  6. Betting on the Cosmos
*************
GOPALAN VENKATRAMAN 
10/13/12

to me

அன்பிற்கு உரிய ' இ ' சார் ,
    ரொம்ப ரொம்ப நன்றியும் , மகிழ்சியும் . வீடியோக்களை மெதுவாக பார்த்துவிட்டு சொல்கிறேன் .உங்களின் வேகமும் பரந்த அறிவும் என்னுள் ஒரு உத்வேகத்தை கொடுக்கிறது .   Shrodinger’s Cat  புரிந்தும் புரியாமலும் இருந்தது   
கோபாலன் 
Innamburan Innamburan <innamburan@gmail.com>
10/13/12

to GOPALAN

எனக்கும் உங்கள் ஆர்வம் ஒரு தூண்டுகோல். நீங்கள் மின் தமிழில் பதில் போடுங்கோ. எனக்கு விதண்டாவாதங்களை தவிர்த்து அறிவியல் நாடுங்கள் என்று எழுத வசதியாக இருக்கும். நீங்கள் தற்காலம் எங்கு இருக்கிறீர்கள்? நம் தொடர்பை வளர்த்துக்கொள்வோம். 'பரிதாப முதலியார்' பார்த்தீர்களோ? பெளதிகம் கொஞ்சம் கடினாமான பாடம். நிதானமாக படித்தால், நிச்சயம் புரியும்.
அன்புடன்,
*
சித்திரத்துக்கு நன்றி:
http://www.afinelightopera.com/swa0154l_1_.jpg

No comments:

Post a Comment