Saturday, November 30, 2019

தத்துவ விசாரணை - 1 -4



தத்துவ விசாரணை - 1

அன்றாட வாழ்க்கையில் தத்துவம் அங்கம் வகிக்கவில்லை என்று தான் பெரும்பாலாகக் கருதப்படுகிறது. எனினும் அது, நமது செய்கைகளில் அன்றாடம் பிரதிபலிக்கிறது. சான்றாக, விட்டுக்கொடுக்கும் தாராள மனப்பான்மையில் நாம் தத்துவத்தின் துகள்களை காண்கிறோம். ஒரு படி மேலே போனால், ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடுவதில்’ ஒரு தத்துவ விசாரணை நிழலாடுவதை, உன்னிப்பாகக் கவனித்தால், காண இயலும். பழமொழிகளிலும், குறள்களிலும், சூத்திரங்களிலும், செய்யுள்களிலும், தத்துவம் பேசப்படுகிறது. இந்த தொடரின் பின்னணி எளிது. நான் அன்றாடம் சிந்தனை செய்வதையும், தத்துவ விசாரணையை, முடிந்த வரை, திறந்தமனதுடன் செய்ய விழைகிறேன். பாடங்களை பகிர்ந்து கொள்கிறேன். இங்கு மொழிப்பிரச்னை கிடையாது. எம்மொழியும் சம்மதம். இலக்கு: இயன்ற வரை புரிந்து கொள்ள முயல்வதும், திரும்ப, திரும்ப, விசாரணையை முன்னும், பின்னும் புரிந்து கொள்ளும் வரை, தொடர்வது.
இன்னம்பூரான்
*
I came across ‘LAO TZU: TAO TEACHING: WATKINS: 2002,2016’ today. Last night, a friend and I read Socrates together. Another book discussed ‘The Concept of Man’ under different religious traditions. 
தத்துவ விசாரணைக்கு எல்லை இல்லை. விரைவு பாதையும் கல்லும், முள்ளும் நிறைந்தது. முதற்கண்ணாக, LAO TZU எடுத்துக்கொள்வோம்.

TAO என்ற சொல், தமிழாக்கத்தில், கிடைக்கவில்லை. அது ஒரு பாதையை, ராஜபாட்டையை, ஒரு ராஸ்தாவை, ஒரு வழிமுறையை, ஒரு செயல்முறையை, ஒரு குறிக்கோளை குறிப்பிடுகிறது எனலாம். எப்படி சொன்னாலும் ‘தாவோ’ (tao) எளிதில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இயங்காது . இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகள்களையும் படைத்து, பராமரிப்பது தான்
இந்த தாவோ. அதை விசாரணை செய்தவர்கள் பலர். ஒரு முக்கியமான கருத்து, இங்கே:

There was something undefined and complete, coming into existence before Heaven and Earth... (Chapter 25, James Legge.)

pastedGraphic.png

The Chinese word for Tao is made of two characters: head and foot (meaning walking). The ideas suggested are "conscious walking" or the way of ruling of the ancient sovereigns.

உருவம் இல்லாத தாவோவை காண இயலாது. இத்தனைக்கும் அது எதையும் விட்டு வைக்க வில்லை. தாவோ ஒரு spirit. அது சீடர்களுக்கு ஒரு முன்னோடியாக விளங்குகிறது. (s wu-wei (nondoing) and wu (emptiness). அது மட்டுமல்ல; வில்லாளி, பாடகன், ஓவியன், ஏன் கசாப்புக்கடைக்காரன் போன்ற திறனாளிகளும் இதனுள் அடங்குவர். மேற்படி தத்துவத்தை கன்ஃபூஷியஸின் அலசலிலும் காணலாம். அவ்விடம் அது பழங்காலத்து மன்னர்களின் நன்னடத்தையையும், மனிதநேயத்தையும் குறிக்கிறது.
இந்த பின்னணியில் முதல் பாடத்தை காண்போம். விசாரணை பின்னர்.

1
TRANSCENDING
The Tao that can be told
is not the Universal Tao.
The name that can be named
is not the universal one

(தொடரும்)

தத்துவ விசாரணை - 2
01 12 2019
‘தாவோ’ என்ற ஒற்றையடி பாதையை என்ன தான் விளக்க முயன்றாலும், அதன் உலகளாவிய தன்மை சொல்லில் அடங்காது. ‘தாவோ’ என்று முத்திரை பதித்தாலும், அதனுள் உலகளாவிய தன்மை முத்திரையை கடந்து பயணிக்கும்.
(தொடரும்)
2
In the infancy of the universe,
there were no names.
Naming fragments of the mysteries of life
into ten thousand things and their manifestations.

பிரபஞ்சத்தின் குழந்தைப்பருவத்தில்,
வாழ்வினுள் ஒளிந்து கிடக்கும் மர்மங்களை,
பல்லாயிர விஷயங்களாகவும், அவற்றின் பரிமாணங்களையும்
பெயரிட்டு அழைப்பது இல்லை, ஐயா.
(தொடரும்) 
3
Yet mysteries and fascinations
spring from the same source:
The Great Integrity
which is the mystery within manifestation,
the manifestation within the mystery,
the naming of the unnamed,
and the un-naming of the named.

நாணயம் என்ற சொல் ஒன்று உண்டு. சற்றே தள்ளி நின்று பார்த்தால் சிறிதளவு
விளங்கும். அண்ணல் காந்தி வாய்மையே இறையாண்மை என்றார். நாணயமும், வாய்மையும் வேறு வேறு அல்ல எனலாம்.

 அந்த நாணயம்/வாய்மை/ நீதி வழுவாமை தான் மர்மங்களுக்கும், பலவிதமான
நப்பாசைகளுக்கும் ஊற்றுக்கண். மர்மம் நப்பாசைக்குள் உறைவது போல, நப்பாசைகளும், மர்மங்களின் ஆழத்தில் அமர்ந்து இருக்கும், என்கிறது ‘தாவோ’. பெயரில்லாவற்றுக்கு பெயர் வைப்பதும், பெயர் இருந்த இடத்திலிருந்து அதை பெயர்த்து..  என்கிறது ‘தாவோ’. புரியவில்லை என்றாலும், தாமதித்துப் பார்ப்போம்.
(தொடரும்)
4
The Great Integrity is an endless abyss
Yet it is the inexhaustibly fertile
source of the Universe.

It blunts all sharpness,
unties the entangled
and merges with the dust.

Hidden but ever present-
this parent of the gods-
Whose child it may be?

பெயரில் என்ன இருக்கிறது. கண்ணியம் என்பர் சிலர்;
நாணயம் என்மனார் பலர்; நேர்மை என்பது அதன் அடித்தளம்.
ஆங்கிலத்தில் INTEGRITY. அது ஒரு ஆழங்காணாத குகை.அதுவே இந்த
பிரபஞ்சத்தின் வளம் பொருந்திய ஊற்று.

அது கூர்மையை மங்கச் செய்யும்; சிக்கல்களை அவிழ்க்கும்; தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும்.

மறைந்திருந்தாலும், எங்கும் நிறைந்து இருக்கும் இது தெய்வங்களின் தாய் அல்லவோ?
ஆம். இது தான் யாருடைய சிசு?

[பொழிப்புரை] அண்மையில் வானவியல் நிபுணர்கள் பல்லாயிருக்கணக்கான கதிரவன்கள் ஒளி வீசுவதை பற்றியும், பிரபஞ்சத்தில் கடுகௌ அளவு கூட இல்லா த இந்த பூவுலகம் போல் கணக்கற்றவை இருப்பதாகவும் சொல்கிறார்கள். இத்தனைக்கும் சந்திரனை தொடுவதற்கு படாத பாடு பட வேண்டியிருக்கிறது. அந்த பிரும்மாண்ட பிரபஞ்சத்தின் தூண்/ அடிப்பாரம்/நங்கூரம், அதாவது உடும்புப்பிடிப்பு கண்ணியம் என்ற உன்னதமான பண்பு தான். அது தான் அமர தாரா; அமுத சுரபி; அக்ஷயபாத்திரம்; வற்றா நதி. அதன் திறன் தான் என்னே! குத்தும் கத்தியை/ கடுஞ்சொல்லை/ வக்கிர கதியை/ வன்முறையை மங்க செய்துவிடும்; மனித இனத்தின், ஏன்?, ஜீவராசிகளின் சிக்கல்களை அவிழ்த்து விடும். அந்த தெய்வீகத்தொண்டில் தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும். எங்கும் நிறைந்து இருக்கும் இந்த கண்ணியம்/நாணயம்/நேர்மை, நம் கண்களுக்கு தென்படாமலும் இயங்கும். தெய்வங்களின் தாய் போன்ற அதனை ஈன்றெடுத்தது ஆர் என்று யாம் அறியோம் என்க.

(தொடரும்)
01 01 2020
இன்னம்பூரான்.
 இந்த தொடர் இனி வியாழன் தோறும் பதிவு செய்யப்படும்.
-x-












Tremendous issues here. I am very glad to peer your post.
Thanks a lot and I am having a look forward to contact you.
Will you please drop me a mail?
~ Thank You, My friend. You are welcome. I do not know your ID, as you have posted as Anonymous. Mine is here. You may write to me giving reference to this.
Innamburan

16 comments:


  1. Tuy nhiên nó vẫn có hiệu quả cho những loại da khác.
    Reply 
    English or Tamil Please.
  2. Tremendous issues here. I am very glad to peer your post.
    Thanks a lot and I am having a look forward to contact you.
    Will you please drop me a mail?
    Reply
  3. What's Taking place i am new to this, I stumbled upon this I have discovered It absolutely useful and it has
    aided me out loads. I am hoping to give a contribution & assist other users like its aided me.
    Good job.
    Reply 
    Welcome. Thank You. I Your contributions welcome.
  4. Thank you for the good writeup. It in reality was once a leisure account it.
    Look advanced to more delivered agreeable from you! By the way, how could we communicate?
    Reply 
    Welcome. Thank You. I You are welcome to mail me.
  5. Hello i am kavin, its my first time to commenting
    anywhere, when i read this piece of writing i thought i could also create comment
    due to this sensible paragraph.
    Reply 
    Welcome. Thank You. I
  6. Cách này có tác dụng rất tốt đối với da bị cháy
    nắng.
    Reply 
    English or Tamil Please.
  7. Cùng nhau tìm hiểu cách làm trắng da bằng nghệ nhé.
    Reply
    English or Tamil Please.
  8. Nhờ đó mà da bạn sẽ được cung cấp một độ ẩm hoàn hảo.
    Reply 
    English or Tamil Please.
  9. I visited several websites however the audio feature for audio songs existing at this website is truly superb.
    Reply 
    Welcome. Thank You. I
  10. Làm sạch da xong thì dùng mặt nạ này đắp lên mặt.
    Reply 
    English or Tamil Please.
  11. I was recommended this website by my cousin. I am not sure whether this post is written by
    him as nobody else know such detailed about my difficulty.

    You are amazing! Thanks!
    Reply Welcome. Thank You. I
  12. I’m not that much of a internet reader to be
    honest but your sites really nice, keep it up! I'll go ahead and bookmark your site to come back down the road.
    Cheers
    Reply 
    Welcome. Thank You. I
  13. Useful info. Lucky me I discovered your web site by chance, and I'm
    shocked why this coincidence didn't happened in advance!

    I bookmarked it.
    Reply 
    Welcome. Thank You. I
  14. Kích thích quá trình tái cấu trúc và lành da.
    Reply English or Tamil Please.
  15. I useɗ to be really upsеt and i needed help, ѕߋ i looked
    for help online and I got here acrosѕ an іnternet site that recommended
    that LⲞRD JUMA will help get ex bаck fast.
    Reply 
    Welcome. Thank You. I
  16. Hey there! I just wish to offer you a huge thumbs up for the excellent information you
    have here on this post. I am coming back to your
    site for more soon.
    Reply Welcome. Thank You. I