07 03 14
Published: March 7, 2014 03:13 IST | Updated: March 7, 2014 03:14 IST
Ukraine crisis worries India
India called for elections and a dialogue between Ukraine and other countries involved in the crisis there but left unstated New Delhi’s concern over Kiev’s control of its military industrial complex, with which India has developed close ties.
Of immediate concern is the fate of some military equipment factories from where India is getting its entire fleet of medium military transport aircraft modernised. Another Ukrainian military facility provides engines for military helicopters of Russian origin, which account for a quarter of the world’s medium, medium-heavy and heavy lift helicopters. India also has contracts for sourcing naval engines.
India had managed to strike deals with these companies as an alternative to Russia. It has in the past managed to play off the two countries and get the best possible deal.
The breakthrough came during ousted Ukrainian President Viktor Yankovich's visit to India in December 2012 with the signing of a defence cooperation agreement. It is a sign of Ukraine's importance to India's military modernisation that the Indian embassy in Kiev has two military officers of First Secretary rank and one of Second Secretary rank.
The visit led to the doubling of imports in the past two years with expectations of a further jump if the new political dispensation remained as favourable as Mr. Yankovich and control some of these military-industrial complexes.
Keywords: Ukraine crisis
MUMBAI: The rupee fell the most in nearly two weeks on Monday after data showed India's economy grew slower than expected and as military tensions in Ukraine hit emerging market assets, sending domestic shares lower.
Any resurgence in global risk aversion threatens to reverse strong dollar inflows into local stocks and debt, which totalled over $2 billion in February, and helped push the rupee to its highest in more than a month on Friday.
The BSE sensex snapped a five-session winning streak to end 0.8 per cent down.
Any resurgence in global risk aversion threatens to reverse strong dollar inflows into local stocks and debt, which totalled over $2 billion in February, and helped push the rupee to its highest in more than a month on Friday.
The BSE sensex snapped a five-session winning streak to end 0.8 per cent down.
ஜனநாயகம் படும் பாடு !
உலகம் ஒரு குக்கிராமம். ஒரு நாட்டில் நடப்பது மற்ற நாடுகளை பாதிக்கும் -பொருளியல், அரசியல், சமூகவியல் ரீதியில். அண்மையில் உக்ரேனில் நடந்த நிகழ்வுகள், லஞ்ச லாவண்யத்திலும், பிரதிநித்துவ ஜனநாயகத்தின் பிடியில் சிக்கிய பூமாலையான இந்தியாவின் வருங்காலத்தை பாதிக்கக்கூடும். தேசீய தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில், அரசாளுபவர்களின் கை நீள்வதாலும், தனியார் துறை அதில் மீன் பிடிப்பதாலும், நடுத்தர வர்க்கம் செயலிழந்ததாலும், நசுக்கப்பட்ட சமுதாயம் மேலும், மேலும் நசுக்கப்படுவதாலும், பாரதமாதா பாவை மன்றத்து தர்மதேவதை போல் கண்ணீர் உகுக்கிறாள்.
உக்ரேனில் நடந்தது என்ன? அந்த நாட்டின் தலைவர் யானுகோவிட்ச் 2004ல் மக்கள் எதிர்ப்புசக்தியினால் பதவி இழந்தார். ஆறே வருடங்களில் ரஷ்யாவின் அதீத நிதியுதவியுடன், பதவியில் அமர்ந்தார். அவருக்கு பர்த்தியாக வந்த தலைவர்களின் உதவாக்கரை போக்கு அவருக்கு வரனாக அமைந்தது. இதே பின்னணியை இந்திய தேசப்படத்தில் ஒற்றி காணுங்கள். அது ஒரு புறம் இருக்க, 2014ல் அவரை துரத்திய மக்கள் சக்தி நலன் நாடியது - ஐரோப்பா யூனியனுடன் உறவு, மாசு களைந்த அரசு, ரஷ்யாவின் தலையீட்டை ஒதுக்கி வைப்பது; மிகவும் முக்கியமான கோரிக்கை: லஞ்ச ஒழிப்பு, தான்தோன்றி ஆட்சியை கட்டுக்குள் வைப்பது, விதி மீறி இயங்கும் தலைகளை கொய்வது. சுருங்கச்சொல்லின் அவர்கள் கேட்டது: கண்ணியத்துக்குக் கட்டுப்பட்ட ஜனநாயகம்.
இத்துடன் இந்தியாவை ஒப்பிட்டுக் கருத்துக் கூறுங்கள். அத்தருணம், குடியரசுகளில் ஒன்றாகத்தான் இந்திய கருதப்படுகிறது என்ற நிதர்சனத்தையும், அதன் குறைபாடுகளையும் மறக்கலாகாது.
(தொடரலாமா?)
இன்னம்பூரான்
27 02 2014