Google+ Followers

Thursday, February 28, 2013

இளிச்ச வாயன் க்ளப்: சாண்டா க்ளாஸ் அபகரிக்கப்பட்டார்!இளிச்சவாயன் க்ளப் ரிஓப்பண்ட்!
தட்டச்சு பிழை மன்னிக்கவும். page1image1464 page1image1624 page1image1784 page1image1944

சாண்டா க்ளாஸ் அபகரிக்கப்பட்டார்!

ஃப்ளேஷ்: உறுப்பினர் ஆக கண்டிஷம். பின்னூட்டம் போட்டே ஆகவேண்டும்.
இன்னம்பூரான்
03 01 2014
சாண்டா க்ளாஸ் தாடித்தாத்தாவோட கோட்ைடயும் கொத்தளம் எங்ேக இருக்குத் ெதரியுமோ? அங்கத்தான், குட்டி ேதவைதகள், கிருத்திரமம் ெசய்யும் சமத்து குட்டிச்சாத்தான்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் எல்லாைரயும் வச்சுண்டு அவர் பொம்ைமெயல்லாம் பண்றார். எல்லாரும் எப்பவும் பிசி. நீங்க தான் யாைன மாதிரி பூைன ேவணும், புலி மாதிரி எலி ேவணும்னு ேகட்டுண்ேட இருக்ேகேள. அவரோட கோட்ைடயும் கொத்தளமும் இளிச்சவாயன் மைலயடிவாரத்திெலஇருக்கு.
இளிச்சவாயன் அப்டீனா, ேகலியில்ைலயடீ. எப்பவும் எல்லாரும் அங்ெக குஷியா இருப்பா. அந்த குதித்தோடும் ஓைடைய பார்த்தாயோ? ஜில் ஜில் என்று. பச்ைசப்பேசன்னு கைரயோரம் ெநல்லுக்கதிர் தைலயாட்டறது. காத்து விசிலடிக்கிறதுடோய்! கதிரோன் ஒளி பாச்சறான். அது புல்லு ேமேல நர்த்தனமாட்றதுடா! புன்னைக அப்டீனா என்ன? இந்த பூக்கள் எல்லாம் ஆடி அசஞ்சுண்டு சிரிக்கறது பாரு. அதான்.
புன்னைகக்க, நைகக்க, மகிழ்ச்சி ேவணும்டா, ேபராண்டி. மன நிைறவு இருந்தாத்தாேன, மகிழ்ச்சி வரும்டா, ைபயா! இளிச்சவாயன் மைலயடிவாரத்திெல மனநிைறவு பொங்கி வழியுதடா, கண்ணு.
எல்லாம் நம்மூர் மாதிரி தான் அப்பேன! ஒரு பக்கம் அடர்ந்த கானகம், புர்ஜி. இன்னொரு ைசட்ேல மைல. அதுக்குள்ேள ராக்ஷஸாளோட குைககள். பயமா இல்ைல? அதான் இல்ைல. இளிச்சவாயன் மைலயடிவாரத்திெல எப்போதுேம மன நிைறவு.சாண்டா க்ளாஸ் தாடித்தாத்தாவுக்கு பசங்க தான் ஃப்ெரண்ட். அதனாேல, அவருக்கு என்னிக்கிேம, எங்ைகயுேம பைக இல்ைல. எங்ெக போனாலும் அவருக்குத் தட்டுப்படறது, கனிவு, அன்பு, ேநசம்.
ஆனாப்பாரு. இது உலகமோல்லியோ? ராக்ஷஸாளுக்கு இவர் ேமேல கோபம். இருக்காதா? பசங்க அவர் பக்கம் தாேன. அது அவாளுக்கு பிடிக்கல்ைல. மஹாபாரதத்திேல பஞ்ச பாண்டவான்னா, இங்ேகயும் அஞ்சு குைககள்.
முதல் குைகயின் வாசல்ெல தோரணம். தடபுடலான அலங்காரம். ெகட்டி ேமளம் கொட்றது. எங்ேக பாத்தாலும் ெபல்ஜியம் கண்ணாடி. அழகு பாத்துக்கணும் இல்ைலயா? இது தான் சுயநலம்என்னும் குைக. அந்த ராக்ஷஸி தன் அம்மாைவேய கால் காசுக்கு வித்தவ தாேன!
அடுத்த குைக வாசல்ேல யாரோ பிலாக்கணம் பாடிண்ேட இருக்கா. கும்மிருட்டு. ஆனா, உரத்த மொணமொணப்பு. அது தான், சார்,
page1image18000 page1image18160 page1image18320 page1image18480 page1image18640 page1image18800 page1image18968 page1image19128 page1image19288
பொறாைமஎன்னும் பொல்லாக்குைக. அதுக்கு அடுத்தாப்ேல, ஊைரேய எரிக்கறாப்ெல ஒரு தீமித்தம். அது தான் ெவறுப்பு’. கிட்டப்போவாேத, மவேன. சுட்டுப்ப்பிடும். நாலாவது குைகக்கு வந்தாச்சு. அது தான் காழ்ப்புணர்ச்சிகுைக. ஒர்ஸ்ட்டு. எல்லாரும் சொல்றா, இது தாண்டா நச்சுக்கிணறு. மூணு குைகயிலும் இருந்து இதற்கு ஒத்தயடி பாைத உண்டு. ெகட்டவா எல்லாரும் எங்கிருந்தோ எல்லாம் வந்து இந்த நச்சுக்கிணறுெல மத்தவாைளயும் தள்ளிட்டு, தானும் விழுத்து சாவறா. அப்டீன்னு.
ஆனா பாருங்கோ. இந்த ெபருமாள் கருணாகரன் இல்ைலயா? அதான் அஞ்சாவது குைகையயும் பைடத்து விட்டான். கவனிச்சுப்பார்த்தால், ‘தன்னலம்ஆயினும், ‘பொறாைமஆண்டாலும், ‘ெவறுப்புவிரட்டினாலும், ‘காழ்ப்புணர்ச்சிஉமிழ்ந்தாலும், அவற்றிலிருந்து பரிதவித்து புனருத்தாரணம்’ (Repentance) என்ற ேபெரழில் வாய்ந்த ஐந்தாவது குைகக்கு ஒரு அழகிய நைட ஒன்று இருக்கிறது. அங்கு இருக்கும் ராஜா (ராக்ஷசன் இல்ைல ெபரிய உருவம் ஆயினும்.) நல்லவன். கதைவ திறந்ேத ைவத்திருப்பான்.
அஞ்சு ேபரும் ஒரு மீட்டிங்க் போட்டாங்க. பரிசுகள் பல கொடுத்து பசங்கைள சாண்டா க்ளாஸ் தூக்கிண்டு போயிட்றான். தன்னலம் நாடுபவர்கள் குைறந்து விட்டார்கள். ~ தன்னலம் அழுைக. அேத தான் தன் பிரச்ைன என்று தைலயில் ைக ைவத்து அழுதான், ‘பொறாைம’. அதான் ஆருேம நம்ைம அண்டறதில்ைல என்று ெபருங்குரல் எடுத்து அழுதான், ‘ெவறுப்பு’. ‘ேச.ேச! என்ன வாழ்க்ைக இது. உங்க மூலமாக தாேன என் கிட்ட வரமுடியும் என்று குதியாய் குதித்தான், ‘காழ்ப்புணர்ச்சி’.
புனருத்தாரணம்சார் சொன்னார், ‘பசங்க உங்க கிட்ட வரேலனா, எங்கிட்ட வர சான்ேச இல்ைல. ேதைவயும் இல்ைல.
எல்லாரும் ஒரு மீட்டிங்க் போட்டங்க. அதன் படி முதல் நாள் தன்னலம் ராக்ஷசி சாண்டா க்ளாஸ் கிட்ட போய், ‘இந்த பொம்ைமெயல்லாம் என்ேன ேநர்த்தி. தனக்கு வச்சுக்கமா, அந்த உைடக்கிற பசங்க கிட்ட ஏன் கொடுக்கெரஎன்று ேகட்டாள். ‘போடீ போக்கத்தவேள! அவங்க குஷி எனக்கு மகிழ்ச்சி.’ என்றார், சாண்டா க்ளாஸ். மறு நாள் பொறாைமராக்ஷசன் போய், “சாண்டா க்ளாஸ்! ஃபாக்டரியில் லக்ஷக்கணக்கா பொம்ைம பண்ணி விக்றா. நீயும் விைல ேபசு.’ என்றான். ‘‘போடா பொறாைம! அன்புக்கும், கனிவுக்கும் விைல ேபசுவாளாடா, அசத்து.’ என்றார், சாண்டா க்ளாஸ். இதான் சாக்கு என்று அடுத்த நாள் போன ெவறுப்புராக்ஷசன்,’ சாண்டா க்ளாஸ்! சாரி. ெகட்ட ந்யூஸ்என்றான். அெதல்லாம் ேபசப்படாது. ஓடு என்றார், சாண்டா க்ளாஸ். அத்தைன சுளுவு இல்ைல, தாத்தா என்று சிரித்த ெவறுப்புசொன்னான். “ இப்ப எல்லாம் முக்காவாசிப்ேபர் சாண்டா க்ளாஸ் என்பைதேய நம்புவதில்ைல. அவர்கைள நீ ெவறுக்க ேவண்டாமோஎன்றான். ‘நன்னாருக்கு போ! அவர்கள் தன்ைனயும் ஏமாற்றிக்கொள்கிறார்கள்; குழந்ைதகைளயும் ஏமாற்றுகிறார்கள். பாவம்! நான் அவர்கைள ெவறுக்கமாட்ேடன்.’ என்றார், சாண்டா க்ளாஸ்’.
ராக்ஷசர்கள் ஏமாந்தார்கள். சாண்டா க்ளாஸ் ஜாலியா இருந்தார். இளிச்சவாயன் கோட்ைடயில் அவைர ஒண்ணும் பண்ண முடியாது. குட்டி ேதவைதகள், கிருத்திரமம் ெசய்யும் சமத்து குட்டிச்சாத்தான்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் எல்லாரும் அவைர காப்பாத்தி விடுவார்கள். அதனால், ராக்ஷச சூழ்ச்சி வலுத்தது. கிருஸ்துமஸ் பண்டிைகக்கு முதல் நாள் விழாவுக்கு, காத்திருந்தனர்.
குட்டி ேதவைதகள், கிருத்திரமம் ெசய்யும் சமத்து குட்டிச்சாத்தான்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள் எல்லார் கிட்டயும் சொல்லிட்டு, மானோட்டும் வண்டியிேல மூட்ைட , மூட்ைடயாக பரிசுகைள அடுக்கிக்கொண்டு, சாண்டா க்ளாஸ் உலக உலாவுக்குப் புறப்பட்டாரா! மான்களும் ஜாலி. அவரும் ஜாலி. உலகேம ஜாலி.
தீடீெரன்று ஒரு சுருக்குக்கயிறு ஆகாசத்திேலயிருந்து வந்து விழுந்து சாண்டா க்ளாைஸ குண்டுக்கட்டாகக் கட்டி, அலாக்கா தூக்கிண்டு போயிடுத்து. மானோட்டும் வண்டியோ வழக்கமான பாைதயில், பசங்கைள நோக்கி, போயிண்டு இருந்தது.
மாட்டிக்கிணாயா, சாண்டா க்ளாஸ்.’ என்று பீற்றிக்கொண்ட ராக்ஷசர்கள், அவைர ஒரு இருண்ட குைகயில் அைடத்து, ஒரு பாைறயால் அைத அைடத்து விட்டு. ‘இந்த வருஷம் கிருஸ்துமஸ் அரோஹரா. பொம்ைமகளாச்சு. சாண்டா க்ளாஸ் ஆச்சு. நாங்க தான் ராஜாஎன்று கொம்மாளம் போட்டார்கள்.
விடலாமா? தொடரலாமா? இன்னம்பூரான்
24 12 2012
பி.கு.

ஆக்சுவலி, இது எழுதி நூறு வருசத்துக்கு ேமேல ஆச்சு. நான் சகட்டு ேமனிக்கு என் வழியில் மொழியாக்கம் ெசய்ேதன். தொடர ேநரிட்டால், ஆங்கிலக்கைதையயும் அப்டிேய போட்ேறன். இரண்ைடயும் பசங்கக் கிட்ட சொல்லலாம். எதற்கும் பசங்க என்ன சொல்றான்னு
ேகட்டுச்சொல்லு என்று சாண்டா க்ளாஸ் எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கார்.
ேலடஸ்ட் தந்தி: ‘சாண்டா க்ளாஸ் மீட்கப்பட்டார்.’
சித்திரத்துக்கு காப்புரிைம & நன்றி: http://www.abebooks.com/images/books/Bobbs-Merrill/Kidnapped-Santa-Claus.jpg

ேதமொமொழிழி

ஐயா, உங்கள் மொழிெபயர்ப்புகளின் ரசிைகயாகிவிட்ேடன்.
நீங்கள் "ஐவரி கோஸ்ட்" மின்னஞ்சைல மொழி ெபயர்த்த பாங்ைக நிைனத்து நிைனத்து சிரித்ேதன் பல தரம். இப்பொழுது நீங்கள் சிறுவர்களுக்கு கைத சொல்லும் ேநர்த்தி கண்டு 'இளிச்சவாய் மன்ற உறுப்பினர்' ஆகிவிட்ேடன். நன்றி நன்றி

... ேதமொழி
(இளிச்சவாய் மன்ற நிரந்தர உறுப்பினர்)

[Quoted text hidden]
shylaja

எல்லாவிதமாவும் கைத சொல்வார் நம்ம இ சார்..ேநரப்ேபசப்போனீங்கன்னா மகிழ்ச்சி+திைகப்புல வாயைடச்சி உக்காந்துடுவார்:) இைணயம் மூலம் நமக்குக்கிைடத்த ரத்தினங்களில் இ சாரும் ஒருவர்.
[Quoted text hidden] [Quoted text hidden]
--
You received this message because you are subscribed to the Google Groups "
தமிழ் வாசல்" group.

-- SHYLAJA
Innamburan Innamburan Tue, Dec 25, 2012 at 7:01 AM To: ேதமொழி
page3image12392 page3image12552 page3image12712 page3image12872 page3image13032 page3image13192 page3image13352 page3image13512
Tue, Dec 25, 2012 at 6:56 AM
page3image14360 page3image14520 page3image14680 page3image14840 page3image15000
Cc: Innamburan Innamburan Bcc: innamburan88
ேதன்க்ஸ். கூடுதல் ெசய்தி. நான் கலிஃபோர்னியா போன போது ஒரு பசங்க ைமயத்தில் ( என்ேன தனித்தமிழ்!) ஒரு மாதம் பஞ்சதந்தரக்கைதகள்
காலேக்ஷபம் ெசய்ேதன்
. பக்கத்துக் க்ளாஸ், வயசு வந்தோர் ( வய்சுன்னு ஒண்ணு வருமா என்ன!) எல்லாரும் வந்து விடுவார்கள். டமாஷ் தான்.
வாழ்த்துக்கள், ேதமொழி.
இளிச்சவாயன் மன்ற போஷகர்/நிறுவனர்/ நடத்துனர், இன்னம்பூரான்

2012/12/25 ேதமொழி 
Innamburan Innamburan To: shylaja
எனக்கு ரொம்ப ைஷ ஆயிடுத்து, ைஷலஜா.
[Quoted text hidden]

Mohanarangan V Srirangam

தூள் கிளப்புறார் இ சார்.
2012/12/25 shylaja <shylaja01@gmail.com>

எல்லாவிதமாவும் கைத சொல்வார் நம்ம இ சார்..ேநரப்ேபசப்போனீங்கன்னா நல்ல ேடபிள் டாக்கர்.
:-)

[Quoted text hidden]
-- SHYLAJA
--
--
Tue, Dec 25, 2012 at 7:02 AM
Tue, Dec 25, 2012 at 7:04 AM
page4image10680 page4image10840 page4image11000 page4image11160 page4image11320 page4image11480 page4image11640 page4image11800 page4image11960 page4image12120 page4image12280 page4image12440 page4image12600 page4image12760
shylaja
To: Innamburan Innamburan
Tue, Dec 25, 2012 at 7:04 AM
உண்ைமதான் இ சார்? [Quoted text hidden]
--
SHYLAJA

துதுைர.. Reply-To: vallamai@googlegroups.com To: vallamai@googlegroups.com
Tue, Dec 25, 2012 at 7:05 AM
page5image3160 page5image3320 page5image3480 page5image3640 page5image3800
[Quoted text hidden] --
வாழ்க ஐயா
இனினியொயொருரு விவிதிதி ெசய்ய்வோவோம்ம்
page5image5368
- ”இனினியாவதுது ெசய்ய்வோவோம்ம்” -
. துதுைர..
ெவண்பா
: ‘மரபுக் கனவுகள்’ : http://marabukkanavukal.blogspot.in/

குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in
page5image7120 page5image7288 page5image7448
: 'கனவு ெமய்ப்பட ேவண்டும்' :http://duraikavithaikal.blogspot.in : ‘எனது கோண(ல்)ம் : http://duraian.wordpress.com/
கவிைத
படம்
ைஹகூ
பதிவு
கைத குழுமம்
:'தமிழ்த்ெதன்றல்':http://groups.google.co.in/group/thamizhthendral
page5image9688 page5image9848
: 'வானம் வசப்படும்' : http://duraihaikoo.blogspot.com
: 'வல்லைம தாராயோ' : http://duraipathivukal.blogspot.com
page5image10920 page5image11080
: 'நானோ கனவுகள்' :http://duraikanavukal.blogspot.com
page5image11808 page5image11968
--
coral shree Reply-To: thamizhvaasal@googlegroups.com To: thamizhvaasal@googlegroups.com
Tue, Dec 25, 2012 at 7:06 AM
page5image13872 page5image14032 page5image14192 page5image14352
ME TOO..... ME TOO....... இ சாரோட தனி ஸ்ைடேல இதான்...... சிரிச்சி மாளல. ைஷலு சொன்ன மாதிரி இைணயத்திற்கு கிைடத்த பொக்கிஷம் இ சார். எந்த தைலப்ைபக் கொடுத்தாலும் மைட திறந்த ெவள்ளமாக கொட்டுவதில் அவருக்கு நிகர் அவர்தான்! அவசியம் தொடருங்கள் சார், அருைம!
அன்புடன் பவளா
2012/12/25 ேதமொழி <themozhi@yahoo.com> [Quoted text hidden]
[Quoted text hidden]
--

You received this message because you are subscribed to the Google Groups "தமிழ் வாசல்" group.
To view this discussion on the web visit
https://groups.google.com/d/msg/thamizhvaasal/-/-YvtnmOY5VQJ.

--
shylaja Tue, Dec 25, 2012 at 7:08 AM 
அயல்நாட்டில் ஒருவர் இப்போ முகம் சிவந்து ெநளிந்து வைளந்துகொண்டிருப்பதாக சிஎன்என் ஃப்ளாஷ் நியூஸ்!:) [Quoted text hidden]
--
SHYLAJA
page6image10336 page6image10496 page6image10656 page6image10816 page6image10976
[Quoted text hidden]
coral shree Reply-To: thamizhvaasal@googlegroups.com To: thamizhvaasal@googlegroups.com
.ஹா. அடுத்த பதிவு இன்னும் சூப்பரா சுடச்சுட வரும் பாருங்க.... தகவல் களஞ்சியமாச்ேச! [Quoted text hidden]
[Quoted text hidden]

கிகி.காைளராசன்ன்
To: mintamil@googlegroups.com
Cc: Manram , thamizhvaasal ,
தமிழ் சிறகுகள் , vallamai@googlegroups.com, vallamai editor , Innamburan Innamburan
page6image14824 page6image14984 page6image15144 page6image15304
Tue, Dec 25, 2012 at 7:15 AM
page6image16152 page6image16312 page6image16472 page6image16632
Tue, Dec 25, 2012 at 7:16 AM
ஐயா னா அவர்களுக்கு வணக்கம்.
2012/12/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>
முதல் நாள் தன்னலம் ராக்ஷசி சாண்டா க்ளாஸ் கிட்ட போய், ‘இந்த பொம்ைமெயல்லாம் என்ேன ேநர்த்தி. தனக்கு வச்சுக்கமா, அந்த உைடக்கிற பசங்க கிட்ட ஏன் கொடுக்கெரஎன்று ேகட்டாள். ‘போடீ போக்கத்தவேள! அவங்க குஷி எனக்கு மகிழ்ச்சி.’ என்றார், சாண்டா க்ளாஸ். மறு நாள் பொறாைமராக்ஷசன் போய், “சாண்டா க்ளாஸ்! ஃபாக்டரியில் லக்ஷக்கணக்கா பொம்ைம பண்ணி விக்றா. நீயும் விைல ேபசு.’ என்றான். ‘‘போடா பொறாைம! அன்புக்கும், கனிவுக்கும் விைல ேபசுவாளாடா, அசத்து.’ என்றார், சாண்டா க்ளாஸ். இதான் சாக்கு என்று அடுத்த நாள் போன ெவறுப்புராக்ஷசன்,’ சாண்டா க்ளாஸ்! சாரி. ெகட்ட ந்யூஸ்என்றான். அெதல்லாம் ேபசப்படாது. ஓடு என்றார், சாண்டா க்ளாஸ். அத்தைன சுளுவு இல்ைல, தாத்தா என்று சிரித்த ெவறுப்புசொன்னான். “ இப்ப எல்லாம் முக்காவாசிப்ேபர் சாண்டா க்ளாஸ் என்பைதேய நம்புவதில்ைல. அவர்கைள நீ ெவறுக்க ேவண்டாமோஎன்றான். ‘நன்னாருக்கு போ! அவர்கள் தன்ைனயும் ஏமாற்றிக்கொள்கிறார்கள்; குழந்ைதகைளயும் ஏமாற்றுகிறார்கள். பாவம்! நான் அவர்கைள ெவறுக்கமாட்ேடன்.’ என்றார், சாண்டா க்ளாஸ்’.

அருைமயான மனநலன்தரும் கருத்து அடங்கிய கைத.
இன்ைறக்கு இரவு ேபரனுக்குக்குச் சொல்ல நல்லதொரு கைத கிைடச்சிடுச்சு...

அன்பன்
கி.காைளராசன்
page7image8424 page7image8584 page7image8752 page7image8912 page7image9072 page7image9232
Innamburan Innamburan

ஃப்ளாஷ்! சாண்டா க்ளாஸ் மீட்பு!
http://rgvcookoff.com/wp-content/uploads/2012/08/news.jpg
சொல்லிட்ேடன் சாண்டா கிட்ட! ‘பாேரன். எல்லாருக்கும் சந்தோஷம் பாத்தியா?’ என்றார். காைள ராஜன் ேபரைன, குைகயிலிருந்தபடிேய தூங்கப்பண்ேணேன என்று தனக்குத் தாேன ஷொட்டுக்கொடுத்துக்கொண்டார். இதல்லாம் எனக்கு அப்றம் தான் ெதரியும். குைகயில் சிக்னல் கிைடக்கவில்ைலயாம். ‘ஹாய்என்று ஒரு சொல் எஸ்.எம்.எஸ். மட்டும் தான் கொடுத்தார்.
மாட்டிக்கிணாயா, சாண்டா க்ளாஸ்.’ என்று கொம்மாளம் போட்டாங்களா, ராக்ஷசாள்! “பசங்க பொம்ைமகைள காணாமல் ஏமாந்து போவார்கள். அழுவார்கள். அடிச்சுப்பார்கள். அப்பா, அம்மா கூட கோவிச்சுப்பா. ேவேற வழி ஒண்ணும் இல்லாமல், பசங்க திண்டாடச்ேச, தன்னலமும், பொறாைமயும், ெவறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் தைல தூக்கும். நாங்கள் ெஜயித்தோம்.” என்று மார் தட்டிக்கொண்டார்கள்.
இனி நடந்தது எல்லாம் மின்னல் ேவகம். சாண்டா க்ளாஸ்ஸுக்கு வயசாயிண்டு வரதோல்லியோ. ஜாஸ்தி நடக்கமுடியல்ைல. அதான், இந்த தடைவ, எதுக்கும் இருக்கட்டும் என்று ஜாலி என்ற குட்டி ேதவைத, குசும்பு என்ற குட்டிச்சாத்தான், ேகலி என்ற கின்னரன் மூணு ேபைரயும் கூட்டிண்டு போயிருந்தார். அவா மூணு ேபரும் இந்த ஒன்பது மான் ஓட்டும் வண்டியின் அச்சு ேமேல உக்காந்திண்டு
Tue, Dec 25, 2012 at 6:21 PM
page7image18456 page7image18616 page7image18776 page7image18936 page7image19096
கைதயளந்துண்டு இருந்தாங்க. தீடீர்னு ைசலன்ஸ். தாத்தா விசில் அடிச்சுண்டு தான் போவார்.எப்பப் பாத்தாலும், ைஷலஜா மாதிரி பாடிண்ேட இருப்பார். சந்ேதஹம் வந்துடுத்தா. ேகலி தான் முதல்ெல பாத்தான். சட்னு வண்டிைய நிறுத்தினான். ஜாலியும், குசும்பும் உடேன ேமேல ஏறி வந்தா. நோ சாண்டா க்ளாஸ்!
அழுைக, அழுைகயா வரது. ேகவிக் ேகவி அழுதார்கள். ஜாலி தான் சொன்னாள், ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், இந்த தன்னல வைகயறா ராக்ஷசாளுக்கு இரக்கம் வருமாடா? எல்லாரும் கம்போஸ் பண்ணிக்கோங்கோ. நான் லீட் பண்ேறன் என்றாள். ஆமாம். அங்ேகயும் பொண்டுகள் தான் லீடிங்க்.
சந்த்ெல ேகப் கிைடச்சா, நான் ைசக்கிள் என்ன? கப்பேல விடுேவன் இல்ைலயா? டக்னு சொல்லிட்ேடன். ‘ேதவதா சிரோன்மணிகளா! மின் தமிழ்ெல கூட இப்படித்தான். ஆயிரக்கணக்கான ஆம்ப்ைளஸ் இருக்கா. கண்ேண, மணிேய! கண்ணின் மணிேய! அப்டீனு மோஹனும், காைளயும் வந்தாலும், நம்ம தீன் ேதவீயாஹ்ம்: ேதமொழி, ைஷலஜா, பவளா தாேன தாத்தாவுக்குக் கொடி பிடிச்சான்னு சொன்னவுடன், ஒரு உத்ேவகத்தில் சாண்டா க்ளாஸ் மீட்புப்பைட நிறுவப்பட்டது. ஒரு நிமிஷத்துக்கு விஷமம் ெசய்ய மறந்த குசும்பு நாம திரும்பினா, பரிசுகைள கொடுக்க டிேல ஆயிடும். பசங்களும் ஏமாந்து போவா. சாண்டாவுக்கும் அது பிடிக்காது என்று நிஜமாகேவ வருத்தம் தொனிக்கத் ேதமொழி (மன்னிக்கவும்! தனிமொழி) ேபசினான்.
ஆனா பாருங்கோ. நடந்தது என்ன? ஜாலியும், குசும்பும், ேகலியும் பம்பரமாக சுழன்றார்கள். ஒன்பது மான்களும் சிட்டா பறந்தன. சின்னப்பசங்க தாேன. சொன்னைத ெசய்யத்ெதரியுேம தவிர, தனக்கா (என் மாதிரி) ஒண்ணும் ெதரியாது. அதான். சுலோச்சிக்குட்டிக்கு ஒரு டம்ம டம்ம டமரினா தம்பட்டம் கிடச்சது. அவள் ேகட்டதோ குழல். சங்கரனுக்கு க்ரோஷா ஊசியும் நூலும்! அவன் ேகட்டது ரப்பர் பூட்ஸ். கல்யாண சந்தடிேல தப்பு நடக்கிற மாதிரி, ஒண்ணு, இரண்டு நடந்தாலும். ஆக மொத்தம் சக்சஸ். கொளுத்திப்பிட்டாங்க இந்த ேதவைதக்கூட்டம். போது விடிஞ்சா எல்லார் கிட்ேடயும் பரிசுக் குவியல். ஆனா, யாருக்கும் ெதரியாது, சாண்டா க்ளாஸ் அேபஸ்னு.
இவாள்ளாம், ‘ஆச்சா போச்சானு ஆசுவாசப்படுத்திண்டு இளிச்சவாயன் மன்றதுத்துக்கு , அதுவும், என்றுமில்லாத திருநாளா, பகல்பத்து ேவைளயில், திரும்பி, மான்களுக்கு ஐஸ் (புலி பால் குடிக்காதுன்னா, வடதுருவத்து ைரய்ண்டீர்கள் தண்ணி குடிக்காமல், ஐஸ் தான் கடிப்பார்கள்!) காமிச்சுட்டு உள்ேள வந்தா சாண்டா க்ளாஸ்எங்ேகன்னு ேகட்கிறாள். பவள சங்கரி. எல்லாம் ேபஸ்து அடிச்சாப்ெல முழிக்கிறதுகள். கண்ெல நீர் கோத்துண்டு வருது. கொஞ்சம் தாகசாந்தி பண்ணப்றம் சமாளிச்சுண்டு, துப்புத்துலக்க ஆரம்பித்தார்கள்.
ஜாலி தான் லீடரா. அவள் அந்த புர்ஜி கானகத்து பட்டமகிஷி நன்மொழியாளன்ைனயிடம் போய் ஃஎப்..ஆர். போட்டாள். ராணியும் ஆவன ெசய்வதாக உறுதியளித்தாள். ஜாலி ஒரு பைடைய ேசர்த்துக்கொண்டு முஸ்தீபுகள் ெசய்தாள். சாண்டாவுக்குத் ெதரியும் சிஷ்யகோடிகளின் அருைம. ஆனாலும் ராப்பூரா அவருக்குக் கவைல. ராக்ஷாசாள்ெளல்லாம் ேவேற எள்ளலும், கிள்ளலுமாக ெவறியாட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். காழ்ப்புணர்ச்சி தான் ேபயாட்டம் ஆடினான். நம்ம ஐயா கொயட்டு.
இந்த சனியங்கள் எல்லாம் ஓடி ஆடி ஓய்ந்த பிறகு, பரிதாப நிவாரணி வந்து மிருதுவாக ேபசினார். ‘இதுகளுக்கு என்ைன அவ்வளவா பிடிக்காது. ஆனா, காரியம் ெகட்டுப்போச்சு. இனிேமல் அடுத்த வருஷம் தான் நீ இயங்கலாம். அதற்குள் ஏமாந்து போன பசங்க இங்ேக வந்தால், அவர்கைள என் குைகக்குக் கொண்டு வந்துட்ேறன்என்றார். சாண்டா, நீ பரிதாப நிவாரணம் நாடியது இல்ைலயா? என்று ேகட்டார். வாஸ்தவம். நல்லவனாகிய உன்ைன என் குைகக்கு அைழத்துப்போகப்போேறன். எதுக்கு? உன்ைன தப்புவிக்க. என்றார். அைழச்சுண்டு போய் விருந்து பைடத்து, தாம்பூலம் தரிக்க ைவத்து, புத்தாைட உடுத்தி விட்டு, ரகசிய கதைவ திறந்து விட்டார். சூரிய ெவளிச்சம் பளீெரன்று. சாண்டா சொன்னார், ‘இந்த லோகத்திெல நல்லவா, ெகட்டவா உண்டு. நீ இல்ைல என்றால், நல்ல வா ெகட்டுப்போய்டுவா. ெகட்டவா திருந்த மாட்டா. ெமர்ரி கிருஸ்துமஸ்.’ என்று.
ஜாலியா விசில் அடிச்சுண்ேட, இளிச்சவாயன் மன்றம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். கொஞ்சதூரம் போன உடேன ஸ்தம்பிச்சு நின்னுட்டார். அர்ஜுனனுக்கு வந்தது போல் உடல் நடுக்கம். மனசு சஞ்சலம். கண்களிலிருந்து தாைர, தாைரயாக ஜலம் கொட்றது. தாடிெயல்லாம் ஈரம். ஏன் ெதரியுமா?
கண்ணுக்ெகட்டியமட்டும் ெபருங்கூட்டம். லக்ஷக்கணக்கான ேதவைதகள், கின்னரர்கள், கங்காதரர்கள், கந்தர்வர்கள், ேதவைதகள், சமத்துக்குட்டிச்சாத்தான்கள் எல்லாரும், அவா, அவா குழந்ைத, குட்டிகளோடு, கூடி, அவைர நோக்கி, நடந்தும், புரவிேயறியும், களிறு ேமல் அமர்ந்து, ரதங்களிலும், நடந்தும், ஆரவாரமாக வந்து கொண்டிருந்தனர். தைலைம: ஜாலி, குறும்பு, ேகலி + பண்பு. போற ேவகத்ைதப் பாத்தா, ராக்ஷாசா காலி, குைககள் காலி. ராணிக்கு சிம்மாசனம். பரிதாப நிவாரணி தான் திவான்.
கிஃப்ெடல்லாம் வினியோகம் பண்ணிட்டோம். ஓடிப்போய் சுலோச்சிக்குக் குழல் கொடுத்த்தோம். தம்பட்டத்ைத வாபஸ் வாங்கவில்ைல. அவள் அைத பூதபாண்டி கிட்ட கொடுத்து விட்டாள். சங்கரனுக்கு அளவு பார்த்து பூட்ஸ் கொடுத்தோம். க்ரோஷா ஊசிையயும், நூைலயும், அவன் கல்யாணிக்குட்டிக்குக் கொடுத்து விட்டான். என்று ஜாலி + சொன்னவுடன், எல்லாைரயும் ஆரத்தழுவிக்கொண்டார். ‘தன்னலம் வைகயறா இருக்கத்தான் இருப்பா. விட்றுவோம். ஒரு நாள் ேலட்டாயிடுத்து. வாங்கோ. ஃேபக்டரிைய முடுக்குவோம் என்றார்.
கட் கட் கட கடா!
இன்னம்பூரான்
25 12 2012.
இளிச்சவாயன் மன்ற போஷகர்/நிறுவனர்/ நடத்துனர்
பி
.கு. 31 12 2012க்குள் பதிவு ெசய்து கொள்ளும் உறுப்பினர்களுக்குத் தனிமடலாபிேஷகம் ெசய்து ைவக்கப்படும்.

சித்திரத்துக்கு காப்புரிைம + நன்றி: http://rgvcookoff.com/wp-content/uploads/2012/08/news.jpg SANTA.pages
140K
ேதமொமொழிழி Wed, Dec 26, 2012 at 2:57மி
ஐயா,
ஆஹா ....நாங்க எல்லோருேம கைதயில் வருகிறோேம. சாண்டாைவ கண்டுபிடிப்பதில் பங்ேகற்றதில் மகிழ்ச்சி தாளவில்ைல. நான் அடுத்தடுத்து வரும் சாகசப் பயணங்களிலும் பங்கு கொள்ளலாமா?
(
ஆனால் ைஷலஜாைவ ைமபா கொண்டுவந்தால் மட்டுேம ேசர்த்துக்கலாம்)

"நன்மொழியாளன்ைனயிடம் போய் ஃஎப்..ஆர். போட்டாள்"....என்று காணமல் போனவைரக் கண்டுபிடிக்க நடந்த முைறயான முயற்சி சிரிப்பு வரவைழத்தது.
விட்டால் தகவலறியும் சட்டம், நுகர்வோர் பாதுகாப்பு, மனித ேநயம் சட்டம் போன்றைவயும் கைதயில் வரும் போலிருக்கிறது. இறுதியில் யாவும் சுபம். மகிழ்ச்சிேய. கிறிஸ்துமஸ் முடிந்தது நாமும் நம் ேவைலையப் பார்க்க ேவண்டியதுதானா?
தொடர் நைகச்சுைவ சித்தரிப்புகைள எதிபார்க்கிேறன்.
நன்றி.

...ேதமொழி
(இளிச்சவாயன் மன்ற நிரந்தர உறுப்பினர் ) [Quoted text hidden]
--

shylaja
 ஐயா,page9image11320 page9image11480 page9image11648 page9image11808 page9image11968 page9image12128 page9image12288 page9image12448 page9image12608 page9image12768
ஆஹா ....நாங்க எல்லோருேம கைதயில் வருகிறோேம. சாண்டாைவ கண்டுபிடிப்பதில் பங்ேகற்றதில் மகிழ்ச்சி தாளவில்ைல. நான் அடுத்தடுத்து வரும் சாகசப் பயணங்களிலும் பங்கு கொள்ளலாமா?
(ஆனால் ைஷலஜாைவ ைமபா கொண்டுவந்தால் மட்டுேம ேசர்த்துக்கலாம்)?>>>>ஆஹா ேதமொழி நீங்களுமா?:)
page10image2848
a
[Quoted text hidden]
-- SHYLAJA
amaithi cchaaral

கலக்கல் இ.ஐயா, சாண்டா க்ளாைஸக் கண்டுபிடித்த மீட்புக்குழுவிற்கு ஸ்ெபஷல் ஷொட்டு. அன்புடன்,
சாந்தி மாரியப்பன். http://amaithicchaaral.blogspot.com
--
Karuannam Annam

சில நாட்களில் படித்த பதிவுகளில் மிகச்சிறந்த பதிவு.
பொருட்ெசறிந்த கைதையத் ெதரிந்ெதடுத்து அருைமயாக மொழிெபயர்த்துள்ளீர்கள் இ.சார்.

குழந்ைதகளுக்கான பதிவு என்பைத விடவும் ெபரியவர்களுக்கான கருத்து.
தன்நலம், பொறாைம, ெவறுப்பு, காழ்ப்புணர்ச்சி மகிழ்ச்சிைய அழிக்கும், குறறத்திற்கு மறுகிவருந்தல் மகிழ்ச்சிைய மீட்கும் என்பது நல்ல உருவகம்.

மகிழ்ச்சிக்கு உற்ற துைண குறும்பு, ஜாலி, புண்படுத்தாத ேகலி! அைவ சில ேநரங்களில் எண்ணத்திற்கு மாறாகச் ெசயலாற்றிவிடுவதுமுண்டு!
மகிழ்ச்சியின் தோழர்களுக்குக் குறும்பு, ஜாலி, புண்படுத்தாத ேகலி என்ற ெபயர்களும் அரசிக்கு நன்மொழிஅன்ைன எனப் ெபயரளித்தது தங்கள் தனித்திறன். கைதயில் இல்லாதது. கைதயின் மூலத்ைதயும் உடன் படிக்கத்தந்தது சிறப்பு. அன்ைபயும் மகிழ்ச்சிையயும் பரப்பும் தங்கைள வணங்குகிேறன்.
அன்புடன்
page10image12176 page10image12336 page10image12496 page10image12656
Wed, Dec 26, 2012 at 4:13 AM
page10image13504 page10image13672 page10image13832 page10image13992 page10image14152
Wed, Dec 26, 2012 at 6:11 AM
சொ.விைனதீர்த்தான்.
page11image1256 page11image1416 page11image1576 page11image1736
Innamburan Innamburan Wed, Dec 26, 2012 at 7:29 AM To: Karuannam Annam
Cc: vallamai@googlegroups.com, mintamil , Manram , thamizhvaasal ,
தமிழ் சிறகுகள் , vallamai editor , Innamburan Innamburan

நன்றி பல. நன்மொழியாளன்ைன யார் என்று கண்டுபிடியுங்கள், பார்க்கலாம். புத்தாண்டு பரிசு கியாரண்டி. இன்னம்பூரான்
[Quoted text hidden]
Geetha Sambasivam

புன்னைக அப்டீனா என்ன? இந்த பூக்கள் எல்லாம் ஆடி அசஞ்சுண்டு சிரிக்கறது பாரு. அதான்.//
மிக அருைமயான, அழகான வர்ணைன. இயல்பானதும் கூட. சான்டாகிளாஸ் கிைடச்சுட்டாரா? நல்லேவைள! நான் ஒரு ைபயைனயும் அவன் நண்பர்கைளயும் போலார் எக்ஸ்பிரஸில் சான்டாைவப் பார்க்க அனுப்பி ைவச்சிருக்ேகன். ஏமாந்து போகமாட்டாங்க. சான்டாைவப் பார்த்துடுவாங்க.
2012/12/24 Innamburan Innamburan <innamburan@gmail.com>
சாண்டா க்ளாஸ் அபகரிக்கப்பட்டார்!

ஆக்சுவலி, இது எழுதி நூறு வருசத்துக்கு ேமேல ஆச்சு. நான் சகட்டு ேமனிக்கு என் வழியில் மொழியாக்கம் ெசய்ேதன். தொடர ேநரிட்டால், ஆங்கிலக்கைதையயும் அப்டிேய போட்ேறன். இரண்ைடயும் பசங்கக் கிட்ட சொல்லலாம். எதற்கும் பசங்க என்ன சொல்றான்னு
ேகட்டுச்சொல்லு என்று சாண்டா க்ளாஸ் எனக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கார். ேலடஸ்ட் தந்தி: ‘சாண்டா க்ளாஸ் மீட்கப்பட்டார்.’
சித்திரத்துக்கு காப்புரிைம & நன்றி: http://www.abebooks.com/images/books/Bobbs-Merrill/Kidnapped-Santa-Claus.jpg [Quoted text hidden]
Geetha Sambasivam

//பி.கு. 31 12 2012க்குள் பதிவு ெசய்து கொள்ளும் உறுப்பினர்களுக்குத் தனிமடலாபிேஷகம் ெசய்து ைவக்கப்படும்.// பதிவு பண்ணிண்டாச்சு.
2012/12/25 Innamburan Innamburan <innamburan@gmail.com>
page11image14424 page11image14584 page11image14744 page11image14904 page11image15064 page11image15232 page11image15400 page11image15568 page11image15736 page11image15896 page11image16056 page11image16216 
Innamburan Innamburan Wed, Dec 26, 2012 at 4:32 PM To: kamaladevi aravind
ேநரம் கிைடத்த போது படித்து, நைகத்துக்கொள்ளவும், கமலம். தனிமடலாபிேஷகத்துக்கு பதிவு ெசயது கொள்ள விருப்பமா? புத்தாண்டு வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்

[Quoted text hidden]
2012/12/24 Innamburan Innamburan <innamburan@gmail.com> [Quoted text hidden]
--
--
Take life as it comes. All in the game na !!
Pavala Sankari
coralsri.blogspot.com coralsri.com
Erode.
Tamil Nadu.

--
Karuannam Annam
To: Innamburan Innamburan

புத்தாண்டு ெநருங்கிக் கொண்டிருக்கிறது. நன்மொழியாளன்ைன ெசவிலித்தாயா?
பரிசுக்குப் பரிதவித்த தருமி நிைனவுக்கு வருகிறார்! வணக்கத்துடன்
சொ
.வி
page12image10768 page12image10928 page12image11088 page12image11248 page12image11408 page12image11568 page12image11728 page12image11888 page12image12048
Fri, Dec 28, 2012 at 3:00 PM . ஹா.....அருைம... அருைம ஐயா.... எம் இளம் வயதில் மீண்டும் நுைழந்து வந்த மகிழ்ச்சி... சூபரோ சூப்பர்......
coral shree Reply-To: vallamai@googlegroups.com To: vallamai@googlegroups.com
page12image14416 page12image14576 page12image14736 page12image14896 page12image15056
Sat, Dec 29, 2012 at 9:28 AM
2012/12/26 Innamburan Innamburan <innamburan@gmail.com> நன்மொழியாளன்ைன
Innamburan Innamburan Sun, Dec 30, 2012 at 8:37 AM To: Karuannam Annam , mintamil
page13image2416 page13image2576 page13image2736 page13image2896 page13image3056
நண்பர் சொ.வி.அவர்களுக்கு
நன்மொழியாளன்ைன யாரு
? நம்மாத்து சுபாஷிணி தான் ேவறு யாரு?. எதற்கும் உமக்கு பரிசு உண்டு. அது இளிச்சவாயன் மன்ற உறுப்பினராக பதிவு ெசய்து கொண்டால் தான் அளிக்கப்படும். மன்ற உறுப்பினர்களுக்கு ஒரு நிபந்தைன உண்டு. பின்னூட்டம் போட்டுத்தான் ஆகேவண்டும்.
அன்புடன்,
இன்னம்பூரான்

2012/12/29 Karuannam Annam <karuannam@gmail.com>: [Quoted text hidden]
Subashini Tremmel Reply-To: mintamil@googlegroups.com
To:
மின்தமிழ்
Cc: Subashini Tremmel
Sun, Dec 30, 2012 at 2:17 PM
page13image7728 page13image7888 page13image8048 page13image8208
இரண்டு கைதகைளயும் இன்று தான் வாசித்ேதன் திரு.இன்னம்பூரான். குழந்ைதகளுக்குச் சொன்னால் மிக ஜாலியாகக் ேகட்டு ரசிப்பார்கள். நன்றாக வந்திருக்கின்றது. அதிலும் கிறிஸ்மஸ் ேநரத்தில்.. மிகப் பொருத்தம்.
சுபா
2012/12/25 
"Tamil in Digital Media" group is an activity of 
Innamburan Innamburan Sun, Dec 30, 2012 at 2:21 PM To: mintamil@googlegroups.com
அைத ஏன் ேகட்கிறீர்கள், சுபாஷிணி? மவுண்டன் வ்யூ பசங்க அருைமயா ஆக்ட் பண்ணி காண்பித்தார்கள். இரண்டு நாள்-4 மணி ேநரம். ேநரம் போனேத ெதரியவில்ைல.
இன்னம்பூரான்.
[Quoted text hidden]
page14image4216 page14image4376 page14image4536 page14image4696 page14image4856 page14image5016 page14image5176 page14image5336
Kamala Devi
Reply-To: mintamil@googlegroups.com
To: "mintamil@googlegroups.com"

iஇ சார்
நிங்ஙளின் தமிழ்
, ரசித்துப்படிக்கிேறன்
எப்படி எழுதுகிறீர்கள்
?அவ்வப்போது ஓய்ெவடுங்கள் முதலில் உடல் நலமும் ேபணவும்
அன்புடன் கமலம்

2012/12/25 Innamburan Innamburan <innamburan@gmail.com> ஃப்ளாஷ்! சாண்டா க்ளாஸ் மீட்பு!
http://rgvcookoff.com/wp-content/uploads/2012/08/news.jp
page14image9448 page14image9608 page14image9768 page14image9928 page14image10088 page14image10248 page14image10408 page14image10568 page14image10728 page14image10888 page14image11048
சொல்லிட்ேடன் சாண்டா கிட்ட! ‘பாேரன். எல்லாருக்கும் சந்தோஷம் பாத்தியா?’ என்றார். காைள ராஜன் ேபரைன, குைகயிலிருந்தபடிேய தூங்கப்பண்ேணேன என்று தனக்குத் தாேன ஷொட்டுக்கொடுத்துக்கொண்டார். இதல்லாம் எனக்கு அப்றம் தான் ெதரியும். குைகயில் சிக்னல் கிைடக்கவில்ைலயாம். ‘ஹாய்என்று ஒரு சொல் எஸ்.எம்.எஸ். மட்டும் தான் கொடுத்தார்.
மாட்டிக்கிணாயா, சாண்டா க்ளாஸ்.’ என்று கொம்மாளம் போட்டாங்களா, ராக்ஷசாள்! “பசங்க பொம்ைமகைள காணாமல் ஏமாந்து போவார்கள். அழுவார்கள். அடிச்சுப்பார்கள். அப்பா, அம்மா கூட கோவிச்சுப்பா. ேவேற வழி ஒண்ணும் இல்லாமல், பசங்க திண்டாடச்ேச, தன்னலமும், பொறாைமயும், ெவறுப்பும், காழ்ப்புணர்ச்சியும் தைல தூக்கும். நாங்கள் ெஜயித்தோம்.” என்று மார் தட்டிக்கொண்டார்கள்.
இனி நடந்தது எல்லாம் மின்னல் ேவகம். சாண்டா க்ளாஸ்ஸுக்கு வயசாயிண்டு வரதோல்லியோ. ஜாஸ்தி நடக்கமுடியல்ைல. அதான், இந்த தடைவ, எதுக்கும் இருக்கட்டும் என்று ஜாலி என்ற குட்டி ேதவைத, குசும்பு என்ற குட்டிச்சாத்தான், ேகலி என்ற கின்னரன் மூணு ேபைரயும் கூட்டிண்டு போயிருந்தார். அவா மூணு ேபரும் இந்த ஒன்பது மான் ஓட்டும் வண்டியின் அச்சு ேமேல உக்காந்திண்டு கைதயளந்துண்டு இருந்தாங்க. தீடீர்னு ைசலன்ஸ். தாத்தா விசில் அடிச்சுண்டு தான் போவார்.எப்பப் பாத்தாலும், ைஷலஜா மாதிரி பாடிண்ேட இருப்பார். சந்ேதஹம் வந்துடுத்தா. ேகலி தான் முதல்ெல பாத்தான். சட்னு வண்டிைய நிறுத்தினான். ஜாலியும், குசும்பும் உடேன ேமேல ஏறி வந்தா. நோ சாண்டா க்ளாஸ்!
அழுைக, அழுைகயா வரது. ேகவிக் ேகவி அழுதார்கள். ஜாலி தான் சொன்னாள், ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும், இந்த தன்னல வைகயறா ராக்ஷசாளுக்கு இரக்கம் வருமாடா? எல்லாரும் கம்போஸ் பண்ணிக்கோங்கோ. நான் லீட் பண்ேறன் என்றாள். ஆமாம். அங்ேகயும் பொண்டுகள் தான் லீடிங்க்.
சந்த்ெல ேகப் கிைடச்சா, நான் ைசக்கிள் என்ன? கப்பேல விடுேவன் இல்ைலயா? டக்னு சொல்லிட்ேடன். ‘ேதவதா சிரோன்மணிகளா! மின் தமிழ்ெல கூட இப்படித்தான். ஆயிரக்கணக்கான ஆம்ப்ைளஸ் இருக்கா. கண்ேண, மணிேய! கண்ணின் மணிேய! அப்டீனு மோஹனும், காைளயும் வந்தாலும், நம்ம தீன் ேதவீயாஹ்ம்: ேதமொழி, ைஷலஜா, பவளா தாேன தாத்தாவுக்குக் கொடி பிடிச்சான்னு சொன்னவுடன், ஒரு உத்ேவகத்தில் சாண்டா க்ளாஸ் மீட்புப்பைட நிறுவப்பட்டது. ஒரு நிமிஷத்துக்கு விஷமம் ெசய்ய மறந்த குசும்பு நாம திரும்பினா, பரிசுகைள கொடுக்க டிேல ஆயிடும். பசங்களும் ஏமாந்து போவா. சாண்டாவுக்கும் அது பிடிக்காது என்று நிஜமாகேவ வருத்தம் தொனிக்கத் ேதமொழி (மன்னிக்கவும்! தனிமொழி) ேபசினான்.
ஆனா பாருங்கோ. நடந்தது என்ன? ஜாலியும், குசும்பும், ேகலியும் பம்பரமாக சுழன்றார்கள். ஒன்பது மான்களும் சிட்டா பறந்தன. சின்னப்பசங்க தாேன. சொன்னைத ெசய்யத்ெதரியுேம தவிர, தனக்கா (என் மாதிரி) ஒண்ணும் ெதரியாது. அதான். சுலோச்சிக்குட்டிக்கு ஒரு டம்ம டம்ம டமரினா தம்பட்டம் கிடச்சது. அவள் ேகட்டதோ குழல். சங்கரனுக்கு க்ரோஷா ஊசியும் நூலும்! அவன் ேகட்டது ரப்பர் பூட்ஸ். கல்யாண சந்தடிேல தப்பு நடக்கிற மாதிரி, ஒண்ணு, இரண்டு நடந்தாலும். ஆக மொத்தம் சக்சஸ். கொளுத்திப்பிட்டாங்க இந்த ேதவைதக்கூட்டம். போது விடிஞ்சா எல்லார் கிட்ேடயும் பரிசுக் குவியல். ஆனா, யாருக்கும் ெதரியாது, சாண்டா க்ளாஸ் அேபஸ்னு.
இவாள்ளாம், ‘ஆச்சா போச்சானு ஆசுவாசப்படுத்திண்டு இளிச்சவாயன் மன்றதுத்துக்கு , அதுவும், என்றுமில்லாத திருநாளா, பகல்பத்து ேவைளயில், திரும்பி, மான்களுக்கு ஐஸ் (புலி பால் குடிக்காதுன்னா, வடதுருவத்து ைரய்ண்டீர்கள் தண்ணி குடிக்காமல், ஐஸ் தான் கடிப்பார்கள்!) காமிச்சுட்டு உள்ேள வந்தா சாண்டா க்ளாஸ்எங்ேகன்னு ேகட்கிறாள். பவள சங்கரி. எல்லாம் ேபஸ்து அடிச்சாப்ெல முழிக்கிறதுகள். கண்ெல நீர் கோத்துண்டு வருது. கொஞ்சம் தாகசாந்தி பண்ணப்றம் சமாளிச்சுண்டு, துப்புத்துலக்க ஆரம்பித்தார்கள்.
ஜாலி தான் லீடரா. அவள் அந்த புர்ஜி கானகத்து பட்டமகிஷி நன்மொழியாளன்ைனயிடம் போய் ஃஎப்..ஆர். போட்டாள். ராணியும் ஆவன ெசய்வதாக உறுதியளித்தாள். ஜாலி ஒரு பைடைய ேசர்த்துக்கொண்டு முஸ்தீபுகள் ெசய்தாள். சாண்டாவுக்குத் ெதரியும் சிஷ்யகோடிகளின் அருைம. ஆனாலும் ராப்பூரா அவருக்குக் கவைல. ராக்ஷாசாள்ெளல்லாம் ேவேற எள்ளலும், கிள்ளலுமாக ெவறியாட்டம் ஆடிக்கொண்டிருந்தார்கள். காழ்ப்புணர்ச்சி தான் ேபயாட்டம் ஆடினான். நம்ம ஐயா கொயட்டு.
இந்த சனியங்கள் எல்லாம் ஓடி ஆடி ஓய்ந்த பிறகு, பரிதாப நிவாரணி வந்து மிருதுவாக ேபசினார். ‘இதுகளுக்கு என்ைன அவ்வளவா பிடிக்காது. ஆனா, காரியம் ெகட்டுப்போச்சு. இனிேமல் அடுத்த வருஷம் தான் நீ இயங்கலாம். அதற்குள் ஏமாந்து போன பசங்க இங்ேக வந்தால், அவர்கைள என் குைகக்குக் கொண்டு வந்துட்ேறன்என்றார். சாண்டா, நீ பரிதாப நிவாரணம் நாடியது இல்ைலயா? என்று ேகட்டார். வாஸ்தவம். நல்லவனாகிய உன்ைன என் குைகக்கு அைழத்துப்போகப்போேறன். எதுக்கு? உன்ைன தப்புவிக்க. என்றார். அைழச்சுண்டு போய் விருந்து பைடத்து, தாம்பூலம் தரிக்க ைவத்து, புத்தாைட உடுத்தி விட்டு, ரகசிய கதைவ திறந்து விட்டார். சூரிய ெவளிச்சம் பளீெரன்று. சாண்டா சொன்னார், ‘இந்த லோகத்திெல நல்லவா, ெகட்டவா உண்டு. நீ இல்ைல என்றால், நல்ல வா ெகட்டுப்போய்டுவா. ெகட்டவா திருந்த மாட்டா. ெமர்ரி கிருஸ்துமஸ்.’ என்று.
ஜாலியா விசில் அடிச்சுண்ேட, இளிச்சவாயன் மன்றம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். கொஞ்சதூரம் போன உடேன ஸ்தம்பிச்சு நின்னுட்டார். அர்ஜுனனுக்கு வந்தது போல் உடல் நடுக்கம். மனசு சஞ்சலம். கண்களிலிருந்து தாைர, தாைரயாக ஜலம் கொட்றது. தாடிெயல்லாம் ஈரம். ஏன் ெதரியுமா?
கண்ணுக்ெகட்டியமட்டும் ெபருங்கூட்டம். லக்ஷக்கணக்கான ேதவைதகள், கின்னரர்கள், கங்காதரர்கள், கந்தர்வர்கள், ேதவைதகள், சமத்துக்குட்டிச்சாத்தான்கள் எல்லாரும், அவா, அவா குழந்ைத, குட்டிகளோடு, கூடி, அவைர நோக்கி, நடந்தும், புரவிேயறியும், களிறு ேமல் அமர்ந்து, ரதங்களிலும், நடந்தும், ஆரவாரமாக வந்து கொண்டிருந்தனர். தைலைம: ஜாலி, குறும்பு, ேகலி + பண்பு. போற ேவகத்ைதப் பாத்தா, ராக்ஷாசா காலி, குைககள் காலி. ராணிக்கு சிம்மாசனம். பரிதாப நிவாரணி தான் திவான்.
கிஃப்ெடல்லாம் வினியோகம் பண்ணிட்டோம். ஓடிப்போய் சுலோச்சிக்குக் குழல் கொடுத்த்தோம். தம்பட்டத்ைத வாபஸ் வாங்கவில்ைல. அவள் அைத பூதபாண்டி கிட்ட கொடுத்து விட்டாள். சங்கரனுக்கு அளவு பார்த்து பூட்ஸ் கொடுத்தோம். க்ரோஷா ஊசிையயும், நூைலயும், அவன் கல்யாணிக்குட்டிக்குக் கொடுத்து விட்டான். என்று ஜாலி + சொன்னவுடன், எல்லாைரயும் ஆரத்தழுவிக்கொண்டார். ‘தன்னலம் வைகயறா இருக்கத்தான் இருப்பா. விட்றுவோம். ஒரு நாள் ேலட்டாயிடுத்து. வாங்கோ. ஃேபக்டரிைய முடுக்குவோம் என்றார்.
கட் கட் கட கடா! இன்னம்பூரான்
--
page16image1240 page16image1400
[Quoted text hidden]
கிகி.காைளராசன்ன் Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
Cc: Subashini Tremmel

ஐயா னா அவர்களுக்கு வணக்கம்.
2012/12/30 Innamburan Innamburan <
innamburan@gmail.com>

நன்மொழியாளன்ைன யாரு? நம்மாத்து சுபாஷிணி தான் ேவறு யாரு?. அன்பன்
கி.காைளராசன் --
[Quoted text hidden]
Karuannam Annam
To: Innamburan Innamburan Cc: mintamil
Sun, Dec 30, 2012 at 4:06 PM
page16image6560 page16image6720 page16image6880 page16image7040 page16image7200 page16image7360 page16image7528 page16image7696 page16image7864 page16image8024 page16image8184 page16image8344
2012/12/30 Innamburan Innamburan <innamburan@gmail.com>
நண்பர் சொ.வி.அவர்களுக்கு
நன்மொழியாளன்ைன யாரு
? நம்மாத்து சுபாஷிணி தான் ேவறு யாரு?. எதற்கும் உமக்கு பரிசு உண்டு.

திருமிகு சுபாவுக்கு ஏற்ற பட்ட்ம் சார். இன்மொழி எப்போதும் நன்மொழி தாேன. அன்புடன்
சொ
.விைனதீர்த்தான்.
Sun, Dec 30, 2012 at 4:41 PM
சித்திரத்துக்கு நன்றி
http://www.videotapeswapshop.co.uk/wp-content/uploads/2011/12/santa.jpg
page16image11456