ஒரு பாமரனின் வரலாறு: 1
Image Credit: http://www.himalmag.com/images/stories/magazine/Oct_Nov_2011/missing-manmohan.jpg With humble respect to RK Lakshman |
Innamburan Innamburan <innamburan@gmail.com> | Mon, Apr 18, 2011 at 7:20 AM |
|
ஒரு நாட்டின் வரலாற்றில் இடம் பெறாமல் அநாமதேயமாக அமிழ்ந்து, மூழ்கிப்போய், காணாமல் போய்விடுகிறார்கள், பாமர மக்கள். அன்றும், இன்றும் மெய்கீர்த்திகள் அகங்காரமும், ஆளுமையும், ஆணவமும் படைத்த பிரதான கதை மாந்தர்களை பற்றித்தான். சிலசமயம், சான்றோர்கள் வரலாறு கிடைக்கிறது; அதிலும் சர்ச்சைகள். ஆனால், குப்பனும், சுப்பனும், கண்டு கொள்ளப்படுவதில்லை. அன்பர்கள் யாவரும், மின் தமிழில், 'பாமரர்களின் வரலாறு' என்ற இலக்கிய வரவை தரவேண்டும் என்று, இந்த சுட்டியிலிருக்கிற தகவலை தருகிறேன்.
என்றும் வாழ்க, அமரர் கேசவனின் திருநாமம். http://www.hindu.com/2011/04/18/stories/2011041854861400.htm இன்னம்பூரான் 18 04 2011 |
|
|
|
No comments:
Post a Comment