Monday, April 29, 2013

போட்றா!


போட்றா!
Innamburan Innamburan Sun, Sep 19, 2010 at 6:42 AM

"..."மொத்தம் 90 மாம்பழங்கள் உள்ளன. இவற்றை மூன்று பேருக்குப் பங்கிட்டுக் கொடுத் தால் ஒவ்வொருவருக்கும் என்ன வரும்?" என்று வாத்தியார் கேள்வி கேட்க... "சீத பேதி வரும்" என்று சிரிக்கா மல் சொன்னார் கலை வாணர்...'
உபயம்: விகடன் பெட்டகம்.
இன்னம்பூரான்
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்
29 04 2013

No comments:

Post a Comment