அரசு 10: சட்டியில் இருக்காம்! அகப்பையில்?
பாரிஸ் நகரில் உள்ள Financial Action Task Force (FATF) என்ற அமைப்பு ஒன்று உலகம் முழுவதிலும் கறுப்புப்பணம், ஹவாலா, பினாமி, திரை கடலோடிய பணம், பயங்கரவாதிகளுக்கு வரவு ஆகியவை பற்றி உன்னிப்பாக கவனித்து, ஆய்வுகளை வெளியிடும். இந்தியாவை பற்றி FATF இன்று சொன்னது:
- பரவாயில்லை. இந்தியா இவற்றை பற்றி புலன் விசாரணையில் இறங்கியிருக்கிறது.
- 2009ல் 798 கேசுகளில் விசாரணை; 2013ல் 1,561.
- 2006லிருந்து 2013 வரை சந்தேகத்து உள்ளான பயங்கரவாத நபர்கள் 470; கேசுகள் 143.
- FATF இந்தியாவை தன் ப்ளேக் லிஸ்டிலிருந்து நீக்கியிருக்கிறது.
- FATF: ‘ இந்தியா கறுப்புப்பணத்தை புலன் விசாரிப்பதில் பற்பல செயல்களை அமல் படுத்தியுள்ளது. ஆனால்.....’
‘சட்டியில் இருந்தாலும்...அகப்பையில்!?
- அதாவது, நடவடிக்கை கூடினாலும், தடுத்தாட்கொள்வதில் பிரச்னை:
- பயங்கரவாதம் சார்ந்த குற்றவாளிகளை தண்டிப்பதில் குறை: 2006-11: ஐந்து நபர்கள்!
- 2011 - 2013: ஒருவர் கூட இல்லை.
- 2012ல் ஒரு வழக்குக்கூட பதியவில்லை.
சட்டியில் இருக்கிறதோ இல்லையோ. அகப்பை அள்ளவில்லையே, சாமி!
உசாத்துணை:
இன்னம்பூரான்
No comments:
Post a Comment