பாதாளக்கரண்டி
Published January 10, 2012 | By இன்னம்பூரான்

இன்னம்பூரான்
அம்புலு மாமி ஊரிலேய பெரிய பிஸினஸ் புள்ளி. அம்பானியும், பிர்லாவும், டாடாவும் அவளுக்கு
ஈடு கொடுக்க முடியாது என்பது அக்ரஹாரத்து ஆண்களின் அைசயா கருத்து. உள்ளூரக்
குைமஞ்சாலும், அவாளுக்கு அதில் ஒரு திருப்தியும் உண்டு. ஆனா பின்ன இல்ைலயா? ெபரிய
பண்ைண கனகசைபயிடேம கறாராகக் கந்து வட்டி வாங்கியவளாச்ேச. அவர் கருவிண்ேட
போனார். என்ன ெசய்ய முடிஞ்சது? துட்டு போட்டு புரட்டறா. சரி. அெதன்ன பால் வியாபாரம்
ேவேற? பத்து எருைம கறக்கறது. ஏழு சீைமப்பசு ேவேற. இவ இன்னும் ஆட்ைட கறக்கேல,
ஒட்டகத்ைத கறக்கெல என்று ைகயாலாகாத ைதயூ கூட முணமுணப்பாள். ‘நீ போய் அவ கிட்ட
புலிப்பால் ேகளு’ என்று சொல்லி விட்டு, ஏதோ என்.எஸ்.கிருஷ்ணன் ஜோக் அடிச்சுட்ட மாதிரி,
கிளு கிளுன்னு சிரிச்ச புருஷன்காரன் சீமாச்சுைவ பாத்து அவ ஒரு முைறப்பு முறச்சாப்பாருங்கோ,
அது பிள்ைளப்பூச்சி மாதிரி திைகச்சு நின்னுடுத்து. அன்னண்ைட, இன்னண்ைட நகரல்ைல. பின்ன
என்ன நீங்கேள சொல்லுங்கோ. யாராவது மண்ைடெய போட்டாத்தான் அந்தச் சவுண்டி
பிராமணனுக்கு நாலு காசு கிைடக்கும். அைதயும் மூணு சீட்டி விைளயாடித் தொலச்சுட்டு வந்து
நிக்கும், ேபஸ்து அடிச்சாப் போல. அவன் மூஞ்சிேல அடிச்ச மாதிரி, இத்தைன மாட்ைட எப்படி
இந்த அம்புலு மாமி ஒண்டிக்கட்ைடயா ேமய்க்கிறாள்? அைதக் ேகளும். சொல்ேறன்.
ேமலத்ெதரு பழனி இருக்காேன. அவன் ஒரு சண்டியர், மினி ரவுடி. அவன் கிட்ட ஒரு நோஞ்சான் பசு இருக்கு. ேவளாேவைளக்குக் கறக்கேலன்னா துடிச்சுப் போய்டும். அப்படி ஒரு அமுதசுரபி மடி! கனத்துப் போய்டும். பிச்ைசக்கோனார் அங்ேக கூட, என்ன சொன்னாலும், ேநரத்துக்கு போக மாட்டார். ரொம்ப ேபசினா, ‘கூவாேத, பழனி’ என்பதோடு சரி. அடங்கிப் போய்டுவான். அப்படி ஒரு ெபர்சனாலிட்டி! ஆனால், அம்புலு மாமி கிட்ேட தொைட நடுக்கம். பதிேனழு மாட்ைடயும் கறக்கறது மட்டுமில்லாமல், தீனி போடறது, சிைன மாட்ைடப் பராமரிக்கிறது, தொழுவத்ைதச் சுத்தம் பண்ணி, ேமய்ச்சலுக்குக் கூட்டிண்டு போய், ஹோட்டலுக்கு பால் சப்ைள எல்லாம் ஸப்ஜாடா பண்றாேர, ேவளா ேவைளக்குப், பசங்கைளயும் கூட்டீண்டு வந்து. விடிகாைலயில் காராம்பசுைவ கோயிலுக்கு ஓட்டிண்டு போறது, அவருைடய நாலாவது பிள்ைள, வாண்டு

கோவாலு. இத்தைனக்கும் மாமி கிட்ட அப்பப்ப அர்ச்சைன கிைடக்கும். அம்புலு மாமி ைக தாராளம்
தான். ஆனா வாய் அதுக்கு ேமேல. ஆறு வருஷமா நடக்கறது. அவா இரண்டு ேபருக்கும் தொழில்
உடன்பாடு வந்த விதம் ேகளுங்கோ. ேசர்ந்த புதுசிேல, ஒழுங்கா சொல்லிட்டு, காலம்பற மாடு
எல்லாத்ைதயும் ஓட்டிண்டு போன பிச்ைச, கொல்ைலப்பக்கத் தட்டிக்கதைவ ஆட்டிப்பிட்டு,
‘பாப்பாத்தியம்மா! மாடு வந்தது!’ அப்டீன்னு சொல்லிட்டு, நைடையக் கட்டிப்பிட்டான்,
சாயரைக்ஷயில். மாமி தான், ேமல் மூச்சு, கீழ்மூச்சு வாங்க, பதிேனைழயும் தொழுவத்திேல
கட்டிப்பிட்டு, தண்ணி காமிச்சுட்டு, வந்தா. மறு நாள் காைலயில் வந்தால், எல்லா மாடும் குளிச்சுட்டு
நிக்கறதுகள். பால் கறந்தாச்சு. மாமி சொன்னைத கோனார் எங்கிட்ட சொன்னார். இல்லாட்டா,
எனக்கு எப்படி ெதரியும்?
‘பிச்ைச! ேகட்டுக்கோ. நீ காணாமப் போய்ட்ேட, சரி, ஒரு ேபச்சுக்கு சொல்ேறன், ெசத்துப் போய்ட்ேட. சூரியன் அஸ்தமிச்சுடாது. அம்புலுவொட தொழுவமும் அழிஞ்சுடாது. நீ யாருடா என்ைன பாப்பாத்திங்கறது? மரியாைத கொடுத்து நீங்கன்னு தாேன கூப்டேறன். அது உன்னோைட தொழிைல மதிச்சு. அது கிருஷ்ண பகவானோட தொழில். ஆமாம். இரண்டாம் தடைவ சொல்ல மாட்ேடன். மாட்ைட எல்லாம் தொழுவத்திேல கட்டி, தண்ணி காமிச்சுட்டுத்தான் போகணும். இஷ்டமில்ெலன்னா, இப்பேவ கணக்கு தீத்துப்பிடலாம்.’ இதுக்ெகல்லாம் பின்னாேல ஒரு சூக்ஷ்மம் இருக்கு. அப்றம் சொல்ேறன்.
சீட்டுப் பிடிக்கறா பாருங்கோ. இந்த முகம்மது யூனஸ் இவ கிட்ட மாேனஜ்ெமண்ட் பிச்ைச வாங்கணும், ஸ்வாமி! இதுவும் அஞ்சு வருஷமா நடக்கறது. இன்னிக்கி ரிஸர்வ் வங்கிைய வந்து சர்ப்ைரஸ் ஆடிட் பண்ணச்சொல்லுங்கோ. சர்ப்ைரஸ் என்ன சர்ப்ைரஸ்? ப்ைரஸ் கொடுத்துருவா.
நாணயம்னா அது தான் அம்புலு மாமி. ைக சுத்தம், வாய் சுத்தம். மனசு சுத்தம். அைதச் சொல்லுங்கோ. பூங்குடி ெபண்ணினேம அவளுைடய கண்ணைசவுக்கு அடிைம. அவர்களுக்கு ஜீவித நிர்மாதா மாமி தான். ைதயூ கூட, மனசு விட்டு அம்புலு மாமி புகழ் பாடுவாள். அப்படி ஒரு ஆபத்பாந்தவி, மாமி. கவைலப்படாமல் கடன் கொடுப்பாள். சீட்டு விதிகளுக்கு உட்பட்ட வட்டி, கமிஷன். வசூல் நூத்துக்கு நூறு. ரகஸ்யம் ெதரியுமா? அம்புலுனா ராஜாங்கம் தான். வச்சுது சட்டம். ஆனால். சீட்டு நிர்வாகத்துக்கு ஒரு கமிட்டி. எல்லாம் பொண்டுகள். ேசமிப்பு, கடன், வட்டி, வசூல் எல்லாம் கமிட்டியின் பொறுப்பு. மாமி ெவறும் ஆலோசகர். அதான் ரகஸ்யம். சொரைண இருக்கோல்யோ பொண்டுகளுக்கு. நோ மிஷ்ேடக்!

காசு பணம் கொடுக்கும் சமய சஞ்சீவி மட்டுமில்ைல. பூங்குடியின் கைல ஆர்வத்துக்கு அம்புலு மாமி
கொடுத்த புத்துயிர் பற்றி ேபசணும். சின்ன பசங்க எல்லாம் அத்தைன அழகாக் கூைட பின்னும்.
பனங்காடோல்லியோ! ஓைலக்குப் பஞ்சமா? கல்யாணம் மாமாவோட பிள்ைள பஞ்சு
அெமரிக்காவில் ஏதோ ேவைல. லீவுக்கு வந்த போது, மாமிைய பாத்துட்டு வந்தான். அவன் கிட்ட
ஒரு வார்த்ைத போட்டு ைவத்தாள். இதுக்ெகல்லாம் அங்ேக கிராக்கி இருக்கா என்று விசாரி
என்று. டிைசய்ன்லாம் அனுப்பு என்று அன்புக் கட்டைள ேவறு. அவனும் மதிச்சு பண்ணாேன.
லோக்கல் ஸ்கூல் ட்ராயிங்க் மாஸ்டைர வச்சுண்டு, ஒரு ைகத்தொழில் கலாசாைலேய
ஆரம்பிச்சுட்டா. நாலு வருஷத்துெல பூத்துக் குலுங்கறது, பூங்குடி. கமலப்பொண்ணின்
உண்டியலும் தான். பூங்குடி முள்ளுத் ேதன்குழல் உலகபிரசித்தம். அம்பாசமுத்ரத்திேல
சொல்றாளாம்: அது பூங்குடி அக்ரஹாரம் இல்ைல. முள்ளுத்ேதன்குழல் அக்ரஹாரம் என்று. அந்த
அளவுக்குப் ெபண்களுக்கு விடுதைல.
எங்ேக சத்து இருக்கோ அைதச் சொல்லத்தான் ேவண்டும். அம்புலு மாமி ஒரு இன்ஸ்டிட்யூஷன். அவைள, ‘என்ைன வந்து பாரு’ என்று சொல்லும் உரிைம கல்யாணம் மாமாவுக்குத்தான் இருக்கு. ஒரு நாள்: ‘என்ைன கூப்பிட்ேடளாேம, அண்ணா’ என்று போய் நின்றாள். ஒரு தட்டு நிைறய பழங்கள். விதரைண என்றால், மாமி மாமி தான். ஏதோ லோகாபிராமமாக கொஞ்சம் ேபசிக்கொண்டார்கள். ஒரு ெவள்ளிக் கூஜா நிைறய டிகிரி காஃபியுடன், சொஜ்ஜியும் பஜ்ஜியுமா எடுத்துண்டு, பார்வதி மாமியும் கலந்து கொண்டாள். ேபச்சு போற தோரைணையப் பாருங்கோ.
பார்வதி: ஏதோ இந்த பூங்குடி பரேமஸ்வரன் கிருைபயில் நன்னா இருக்ேக. அன்னிக்கு அந்தக் கடங்காரன் ராகவன் உன் சொத்ெதல்லாம் பிடுங்கிண்டு உன்ைன வீட்ைட விட்டு விரட்டின போது, இந்தப் பரேமஸ்வரைன, ‘நீ ெதய்வமா?’ என்று ேகட்ேடன். அவன் தான் உன்ைன ரக்ஷித்தான். இவாளுக்கு என்னமோ புதுசாத் தோண்றதாம். நான் தான் அம்புலுைவக் ேகளுங்கோ என்று சொன்ேனன்.

அம்புலு: அன்னிக்கு அண்ணாவும் நீங்களும் தான் எனக்கு ெபருந்ெதய்வம். அண்ணா சொன்னா
எனக்கு ஆஞ்ைஞ.
கல்யாணம் மாமா, அவருக்ேக உரிய ெமன்ைமயுடன்: ஆமாம். ராகவனோட பிள்ைள சீனுவுக்கு நீ தான் ஃபீஸ் கட்றாயாேம. உனக்குத் தாராள மனசு. ஆனா, அந்த கனகசைப வந்து எங்கிட்ட ஒரு குரல் அழுதுட்டுப்போனார்.
அம்புலு: அப்பா பண்ண தப்புக்குப் பிள்ைள பிைணயா? வரச்ச, போகச்ச, சீனு முள்ளுத் ேதன்குழல் அள்ளிண்டு போறான். சூடிைகயான பிள்ைள. (சிரிக்கிறாள்.)
கல்யாணம் மாமா: அதான் சொல்ல வந்ேதன். வயக்காட்டு ேவைல இல்லாத போது, நம்ம பசங்க எல்லாரும் ஆடு புலியாட்டம் ஆடிண்டு. சோம்ேபறியா இருக்காங்க. வீட்டில் ேவறு, உன் தயவால் ெபண் விடுதைல. ஒரு வழி சொல்ேலன். ஊேர உருப்படும். ‘பூங்குடி ஆண்கள் விடுதைல இயக்கம்’ ஒண்ணு ஆரம்பிக்கணும். (சிரிக்கிறார்.)
அம்புலு: நாேன நிைனச்ேசன். அசரீரி மாதிரி சொல்ேறள். ஊேர நந்தவனம். எங்க பாத்தாலும் பூ குலுங்கறது. வருஷம் பூரா வருமானம். நவ திருப்பதி கோயில்களுக்கு அனுப்பிச்சாேல போதும். நீங்க சொன்னா எல்லாரும் ேகட்பார்கள். எங்க சீட்டு வங்கியில் நூறு ெபர்ெசண்ட் போனஸ் கொடுக்கப் போறோம். கைலக்டர் வருவார். முதலுக்குப் பணமும் ஆச்சு. கவர்ன்ெமண்டும் ஆதரிக்கும். உங்களுக்கும் இந்த கோயில் நிர்வாஹம் ெதரிஞ்சவா. அப்படிேய நுங்கு பதனப்படுத்தி, ஒரு வியாபாரம்.
பார்வதி (சிரிச்சிண்ேட) டீல்!
இந்தச் சமயம் பார்த்து, சீனு வரான், ‘ெபரியம்மா! கிணத்திெல தோண்டி விழுந்துடுத்து. உங்காத்திேல போய் பாதாளக் கரண்டி எடுத்துக்கவா? ‘ஏதாவது பாத்திரத்ைத பர்த்தியா வச்சுட்டு எடுத்துண்டு போ.’ ( இது கிராம வழக்கம். பாதாளக் கரண்டி சில வீடுகளில் தான் இருக்கும். கிணற்றில் விழுந்த சாமான்கைள எடுத் தபின், திருப்பிக் கொடுக்க மறக்கக் கூடாது என்பதற்கு இந்த ஏற்பாடு.)

கல்யாணம் மாமா: ஒரு ஆண்பிள்ைளயால் இப்படி கறார் பண்ண முடியாது. நீ தான் பிசினஸ் ெசய்ய
லாயக்கு.
கதை முடியப் போறது. கொஞ்சம் முன் கதை. அம்புலுக்கும் மணவாளனுக்கும் பதிைனந்து வருஷம் முன்னாெல கல்யாணம். ஆறு வருஷம் முன்னாேல அஞ்சு நாள் ஜுரத்திெல மணவாளன் போய்ட்டான். குஞ்சு குளவான் இல்ைல. அவனுைடய தம்பி ராகவன் சொத்ெதல்லாம் பிடுங்கிண்டு அவைள விரட்டி விட்டான். கல்யாணம் மாமா தான் கொஞ்சம் ஜீவனாம்சத்துக்கு ஏற்பாடு பண்ணினார். அப்றம், ‘சவாேல சமாளி தான்’. இரண்டு வருஷம் முன்னாேல ஏதோ வழக்கு. ராகவன் பூண்டியாகி, ஒடிந்து, நொடித்துப் போய்விட்டார். போக்கு வரத்து அவ்வளவாக இல்லாட்டாலும், சீனு தூது போய் வருவான்.
இந்தப் பாதாளகரண்டி சம்பவம் ஊர்ெலேய ேபச்சாயிடுத்து. எல்லாம் பிச்ைசக்கோனார் உபயம்.
கைலக்டர் வந்த தினம், நன்றி நவிலல், அவரது பொறுப்பு. அத்தைன ஜனநாயகம்! அவர் ஜாலியாக குட்ைடப் போட்டு உைடக்க, ஒேர சிரிப்பு. கைலக்டர் சொன்னாராம். மாமி எெலக்க்ஷனுக்கு நின்னா போட்டி இருக்காது என்று.
*
பிரசுரம்: வல்லைம பொங்கல் சிறப்பிதழ் 2012 http://www.vallamai.com/special/pongal/pongal-2012/1268/

No comments:
Post a Comment