Google+ Followers

Thursday, May 2, 2013

“டுகாங்! டுகாங்!”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் ; 24
“டுகாங்! டுகாங்!”: தணிக்கை செய்வதில் தணியா வேகம் ; 24

Innamburan S.Soundararajan Thu, May 2, 2013 at 8:46 AM
24 01 2010

டுகாங்! டுகாங்!: தணிக்கை செய்வதில் தணியா வேகம் ; 24

இது நாவன்னா காவன்னா ஸ்பெஷல். அவர் பார்த்தா நமக்கு ஜன்மசாபல்யம் ன்னு வச்சுக்கோங்கோ.
 
அதென்னெ டுகாங்! டுகாங்! எம்டன் குண்டாஎன்று திவாகரிடம் கேட்கவேண்டாம்.ஏதோ  குண்டு போட்டமாதிரிஉஹூம். அது கடற்பசு. சிலர் கடற்பன்றி என்கிறார்கள். அவா அவா பார்வை அவா அவாளுக்கு!. இது அறிவியல் அந்த அப்புராணிப்பிராணிக்கு அளித்த விருது. அதில் ஒன்றை மண்டபம் க்யாம்பில் சிறை செய்துள்ளனர் என்று ஹிந்துவில் படித்த எனக்கு இருப்பு கொள்ளவில்லை. நல்லவேளையாஐந்து வருடங்களுக்கு பிறகு அந்த ஆடிட் வருவதாக பார்த்தேன். விரைந்தேன்  குடும்பத்துடன். டைம்லைன்1959/60. அது முழுக்கமுழுக்க விஞ்ஞான ஸ்தலம். தலைவர் டாக்டர் ஜோன்ஸ் அமரிக்கையான மனிதர்கண்டிப்பான,கட்டுக்கோப்பான நிறுவனம். ஆடிட் ஒருபுறம் நடக்கஒரு இரவு எங்களுக்கு விருந்து அளித்த ஐயா கேட்டார், 'ஆடிட் பண்ணுங்கோ;ஆனால்டீ.ஆ.ஜீயே வரும் அளவுக்கு என்ன தப்பு செய்தோம்?’ என்றார். நிஜமான கவலை. டுகாங் டுகாங் பார்க்க வந்தோம் என்றவுடனேமுகம் மலர்ந்தும்யுஸீயம், , நூலகம்இதழ்கள் எல்லாம் காட்டினார். அதற்கு பிறகுஅவர் மரைன் பயாலஜி மட்டுமே பேசினார்.

ஆடீட் செய்வதில்  ஆடீட் நோட் சிறிய தவறுகளை களைவது;  ஆடிட் இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட் கொஞ்சம் ஸீரியஸ். அட்மினிட்ரடிவ் ஆஃபீஸர் ராஜகோபாலன் எள்ளென்றால் எண்ணைய். ஆடிட் நோட்டுக்கு வழக்கமான பதில், ‘noted for future guidance’ அப்றம்,மறதிகிழம் மாதிரிஇவரோஉடனுக்கடி சரி செய்துபோதாக்குறைக்குநன்றியும் கூறினார். எங்களுக்கும் நினைத்தபோது சமுத்ரஸ்நானப்ராப்திபிற்காலம் 'நம்புங்கள் நாராயணன்என்று பிரபலமானவர் தான் என் வயது பையனை தோய்த்து தோய்து எடுப்பார். அவனும் அதீத குஷியினால் கூவுவான். பல வருடங்களுக்கு பின் ஏமாற்றம். அவர் நினைவு இல்லை. என்கிறார். எனக்கு நம்பிக்கையில் நம்பிக்கை போய்விட்டது. இவனும், 'அப்டியாஎன்று வினவி விட்டு சைக்கிளில் பறந்துட்ரான். இங்கிலாந்துக்காரா கொஞ்சம் வினோதப்பிராணிகள். காரை எடுத்துண்டு போ என்றால்சுற்றுச்சூழல் கவனி என்கிறான். அமெரிக்கவிலோஅடுத்த வீட்டுக்குப்போககப்பல் போல கார்! எங்கேயோ போறேன். திருப்பி நிறுத்துகமதுர பாரதி.

ஒரு நாள்டா.ஜோன்ஸ்அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் குருசாடி தீவுக்கு இட்டு சென்றார். எத்தனை இயற்கை வளம்! இதெல்லாம்ராமேஸ்வரம்தனுஷ்கோடிமண்டபம் கேம்ப்ராமர் பாலம் ஆகிய பிரதேசம்.  இந்த உலகில் நமக்கு தெரியாதது எத்தனையோஎத்தனையோ என்று வியந்தேன். ஆஃபீஸுக்கு வந்தால்வபையான ஆடிட் பாரா. அந்த பயலாஜிகல் ஸ்டேஷன் ஒரு விஞ்ஞான இதழ் பதிப்பிக்கிறார்கள். 300 சந்தா; டபிள் ப்ரிண்ட் ஆர்டர்! ரூபாய்அணா கணக்குப்போட்டாவருஷத்துக்கு ஆறாயிரம் ரூபாய் (குத்து மதிப்பா சொல்றேன்) வேஸ்ட். டா. ஜோன்ஸ் சொன்னார். 'வாஸ்தவம் தான். ஆனால்போனால் வாராஇந்த ஆய்வுத்தொகுப்பு.சந்தாதார் தொலைத்தாலும்நாங்கள் தான் கருவூலம். இந்த கடிதப்போக்குவரத்துக்களைப் பாருங்கள்பழைய பிரதிகளுக்கு உள்ள மதிப்பு தெரியும்.எங்கள் ஆய்வுக்கு வருஷச்செலவு மூன்று லக்ஷம். இது தான் வெளிப்பாடு. இந்த செலவு ஒரு பொருட்டா?. 'எங்கள் அமைச்சரகம்இவ்வளவு திறந்த மனதுடன் பார்க்காமல்ப்ரிண்ட் ஆர்டரை குறைத்துவிடும்.என்றார்.வாஸ்தவம் தான்என்று சொல்லிவிட்டுஅதை நீக்கிவிட்டேன். ஆடிட் நோட் காலிராஜகோபாலன் உபயம்ஆடிட் ரிப்போர்ட் காலி,அடியேன்  உபயம்.

இத்துடன் விட்டதா?  சென்னை வந்து  'NIL’ ஆடிட் ரிப்போர்ட் என்று டூர் நோட் போட்டால்ஏ.ஜீ, ‘Pl(ease) Sp(ea)k’. என்கிறார்! அடித்து பிடித்துக்கொண்டு ஓடினேன். இவர் புதிய ஏ.ஜி. ஒய்கிருஷண் என்ற தர்மசாலா வாசி. நாற்பது வயது கூட ஆகவில்லை. ஏற்கனவேகேரளாவில் நல்ல பெயர் எடுத்தவர். ஸாஃப்ட்டா பேசுவார். கறார் மன்னன். 'உட்காருஎன்றார். முழு விவரம் கேட்டு,எழுதினார், “ I appreciate the candour of the DAG and record my commendation for his Nil report’ என்றுநாளைநீயும் அமைச்சரகவேலை பார்ப்பாய். இதை மறக்காதே என்றார்.

விஞ்ஞான உலகத்துடன்தணிக்கையாளன் என்ற வகையில்இது என் முதல் சந்திப்பு. முப்பது வருடங்களுக்கு பிறகுடா. ராமராவ் என்ற பிரபல விஞ்ஞானியைப் பாராட்டும் விழாவை தொடக்கி வைக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த நிகழ்வை நான் சொன்னதை.கேட்டுஅங்கு கூடியிருந்த விஞ்ஞானிகள் சந்தோஷப்பட்டதாக கேள்வி..

நாளை மறுபடியும் ஜில் ஜில் சிம்லாஇல்லை ச்சில்!ச்சில்! ஸிம்லா.

இன்னம்பூரான்
Subashini Tremmel 
1/23/10

இயல்பான எழுத்தில் ஒரு வரலாறு.   எத்தனை உவமானங்கள் ஒரு பகுதியிலேயே. உங்கள் வாழ்க்கையின் அனுபவம்.. ரசித்துப் படிக்க முடிந்தது.
 
-சுபா
Venkatachalam Subramanian 
1/24/10

ஓம்.
தாசரதி தேர் ஓட்டுவது போல, மனோ வேகமாக வரைகலை எண்மக் குறுந்தகடு போல வண்ணமயமாக்கிக் கட்டுக் கோப்புடன் ஒரு தணி(க்)கை
மாலை.சிம்லாவும் தனுஷ்க்கோடியும், நித்தம் தவம் செய்யும் குமரியும் கூப்பிடு தூரத்தில்தானா?
ஓம்
Madhurabharathi
1/24/10
24 டுகாங்! டுகாங்!: தணிக்கை செய்வதில் தணியா வேகம் -3

இது நாவன்னா காவன்னா ஸ்பெஷல். அவர் பார்த்தா நமக்கு ஜன்மசாபல்யம் ன்னு வச்சுக்கோங்கோ.
 
அதென்னெ டுகாங்! டுகாங்! எம்டன் குண்டாஎன்று திவாகரிடம் கேட்கவேண்டாம்.ஏதோ  குண்டு போட்டமாதிரிஉஹூம். அது கடற்பசு. சிலர் கடற்பன்றி என்கிறார்கள். அவா அவா பார்வை அவா அவாளுக்கு!. இது அறிவியல் அந்த அப்புராணிப்பிராணிக்கு  அளித்த விருது. அதில் ஒன்றை மண்டபம் க்யாம்பில் சிறை செய்துள்ளனர் என்று ஹிந்துவில் படித்த எனக்கு இருப்பு கொள்ளவில்லை. நல்லவேளையாஐந்து வருடங்களுக்கு பிறகு அந்த ஆடிட் வருவதாக பார்த்தேன். விரைந்தேன் குடும்பத்துடன். டைம்லைன் 1959/60. அது முழுக்கமுழுக்க விஞ்ஞான ஸ்தலம். தலைவர் டாக்டர் ஜோன்ஸ் அமரிக்கையான மனிதர்கண்டிப்பானகட்டுக்கோப்பான நிறுவனம். ஆடிட் ஒருபுறம் நடக்கஒரு இரவு எங்களுக்கு விருந்து அளித்த ஐயா கேட்டார், 'ஆடிட் பண்ணுங்கோஆனால்டீ.ஆ.ஜீயே வரும் அளவுக்கு என்ன தப்பு செய்தோம்?’ என்றார். நிஜமான கவலை. டுகாங் டுகாங் பார்க்க வந்தோம் என்றவுடனேமுகம் மலர்ந்தும்யுஸீயம், , நூலகம்இதழ்கள் எல்லாம் காட்டினார். அதற்கு பிறகு,அவர் மரைன் பயாலஜி மட்டுமே பேசினார்.

ஆடீட் செய்வதில்  ஆடீட் நோட் சிறிய தவறுகளை களைவது;  ஆடிட் இன்ஸ்பெக்ஷன் ரிப்போர்ட் கொஞ்சம் ஸீரியஸ். அட்மினிட்ரடிவ் ஆஃபீஸர் ராஜகோபாலன் எள்ளென்றால் எண்ணைய். ஆடிட் நோட்டுக்கு வழக்கமான பதில், ‘noted for future guidance’ அப்றம்மறதிகிழம் மாதிரி., இவரோஉடனக்கடி சரி செய்துபோதாக்குறைக்குநன்றியும் கூறினார். எங்களுக்கும் நினைத்தபோது சமுத்ரஸ்நானப்ராப்திபிற்காலம் 'நம்புங்கள் நாராயணன்என்று பிரபலமான்வர் தான் என் வயது பையனை தோய்த்து தோய்து எடுப்பார். அவனும் அதீத குஷியினால் கூவுவான். பல வருடங்களுக்கு பின் ஏமாற்றம். அவர் நினைவு இல்லை. என்கிறார். எனக்கு நம்பிக்கையில் நம்பிக்கை போய்விட்டது. இவனும், 'அப்டியாஎன்று வினவி விட்டு சைக்கிளில் பறந்துட்ரான். இங்கிலாந்துக்காரா கொஞ்சம் வினோதப்பிராணிகள். காரை எடுத்துண்டு போ என்றால்சுற்றுச்சூழல் கவனி என்கிறான். அமெரிக்கவிலோஅடுத்த வீட்டுக்குப்போககப்பல் போல கார்! எங்கேயோ போறேன். திருப்பி நிறுத்துகமதுர பாரதி.
 
ம்ம்ம்... நான் முழுசாப் படிக்கிறேனான்னு பாக்க இப்படி ஒரு டெஸ்ட்டா - கட்டுரைக்கு நடுமத்திசென்டர்ல என் பேரு. ஏன், ctrl+F போட்டு கண்டுபிடிச்சிட மாட்டோமா :-)
 
நிற்க, அமெரிக்கக் கப்பல் காரெல்லாம் நம்மால் திருப்பி நிறுத்த முடியாது. LH Drive வேற.
 
இப்படியே போறதுக்குப் பேர்தான் ஸ்ட்ரீம் ஆஃப் கான்ஷியஸ்னெஸ் ரைட்டிங்னு ஜோல்னாப்பை, குறுந்தாடி ஆசாமி ஒருத்தர் எனக்குச் சொல்லியிருக்கார். ஆனால், அதைக்கூட நீங்க எழுதினா ரசிக்கறது, புரியறது.
 
மதுரபாரதி
  
ஒரு நாள்டா.ஜோன்ஸ்அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் குருசாடி தீவுக்கு இட்டு சென்றார். எத்தனை இயற்கை வளம்! இதெல்லாம்ராமேஸ்வரம்தனுஷ்கோடிமண்டபம் கேம்ப்ராமர் பாலம் ஆகிய பிரதேசம்.  இந்த உலகில் நமக்கு தெரியாதது எத்தனையோஎத்தனையோ என்று வியந்தேன். ஆஃபீஸுக்கு வந்தால்வபையான ஆடிட் பாரா. அந்த பயலாஜிகல் ஸ்டேஷன் ஒரு விஞ்ஞான இதழ் பதிப்பிக்கிறார்கள். 300 சந்தா; டபிள் ப்ரிண்ட் ஆர்டர்! ரூபாய்அணா கணக்குப்போட்டாவருஷத்துக்கு ஆறாயிரம் ரூபாய் (குத்து மதிப்பா சொல்றேன்) வேஸ்ட். டா. ஜோன்ஸ் சொன்னார். 'வாஸ்தவம் தான். ஆனால்போனால் வாரா,இந்த ஆய்வுத்தொகுப்பு.சந்தாதார் தொலைத்தாலும்நாங்கள் தான் கருவூலம். இந்த க்டிதப்போக்குவரத்துக்களைப் பாருங்கள்;பழைய பிரதிகளுக்கு உள்ள மதிப்பு தெரியும்.எங்கள் ஆய்வுக்கு வருஷச்செலவு மூன்று லக்ஷம். இது தான் வெளிப்பாடு. இந்த செலவு ஒரு பொருட்டா?. 'எங்கள் அமைச்சரகம்இவ்வளவு திறந்த மனதுடன் பார்க்காமல்ப்ரிண்ட் ஆர்டரை குறைத்துவிடும்.'என்றார். வாஸ்தவம் தான்என்று சொல்லிவிட்டுஅதை நீக்கிவிட்டேன். ஆடிட் நோட் காலிராஜகோபாலன் உபயம்ஆடிட் ரிப்போர்ட் காலிஅடியேன்  உபயம்.

இத்துடன் விட்டதா?  சென்னை வந்து  'NIL’ ஆடிட் ரிப்போர்ட் என்று டூர் நோட் போட்டால்ஏ.ஜீ, ‘Pl(ease) Sp(ea)k’. என்கிறார்! அடித்து பிடித்துக்கொண்டு ஓடினேன். இவர் புதிய ஏ.ஜி. ஒய்கிருஷன் என்ற தர்மசாலா வாசி. நாற்பது வயது கூட ஆகவில்லை. ஏற்கனவேகேரளாவில் நல்ல பெயர் எடுத்தவர். ஸாஃப்ட்டா பேசுவார். கறார் மன்னன். 'உட்காருஎன்றார். முழு விவரம் கேட்டு,எழுதினார், “ I appreciate the candour of the DAG and record my commendation for his Nil report’ என்று.. நாளைநீயும் அமைச்சரகவேலை பார்ப்பாய். இதை மறக்காதே என்றார்.

விஞ்ஞான உலகத்துடன்தணிக்கையாளன் என்ற வகையில்இது என் முதல் சந்திப்பு. முப்பது வருடங்களுக்கு பிறகுடா. ராமராவ் என்ற பிரபல விஞ்ஞானியைப் பாராட்டும் விழாவை தொடக்கி வைக்கும் வாய்ப்பு கிட்டியது. அந்த நிகழ்வை நான் சொன்னதை.கேட்டுஅங்கு கூடியிருந்த விஞ்ஞானிகள் சந்தோஷப்பட்டதாக கேள்வி..

நாளை மறுபடியும் ஜில் ஜில் சிம்லாஇல்லை ச்சில்!ச்சில்! ஸிம்லா.

இன்னம்பூரான்

--

Madhurabharathi 
1/24/10


இது நாவன்னா காவன்னா ஸ்பெஷல். அவர் பார்த்தா நமக்கு ஜன்மசாபல்யம் ன்னு வச்சுக்கோங்கோ.
 
அதென்னெ டுகாங்! டுகாங்! எம்டன் குண்டாஎன்று திவாகரிடம் கேட்கவேண்டாம்.ஏதோ  குண்டு போட்டமாதிரிஉஹூம். அது கடற்பசு. சிலர் கடற்பன்றி என்கிறார்கள்.
 
ஒரு முக்கியமான விஷயம் கேக்க மறந்துட்டேனே. ’டுகாங்’னு சொன்னா அது பாதி கடற் பசு/பன்றி தானா? இரண்டுதடவை சொன்னாத்தான் முழுப்பேரா?
 
நம்பாத நரன்
மதுரபாரதி

Innamburan Innamburan <innamburan@googlemail.com>
1/24/10

'Dugong dugon'  என்பது தான் அதன் பெயர் என்று நம்பவும். பசுவா? பன்றியா? Mermaid ? என்று கண்டு கூறவும்.

dugong_1.jpgdugong_1.jpg
97K   View   Share   Download  
N. Kannan 
1/24/10

2010/1/24 Madhurabharathi <madhurabharati@gmail.com>:
>> இது நாவன்னா காவன்னா ஸ்பெஷல். அவர் பார்த்தா நமக்கு ஜன்மசாபல்யம் ன்னு
>>
Dugongs are referred to as "sea cows" because their diet consists
mainly of sea-grass. They are particular about their diets, with
certain "fields" of sea-grass being regularly cropped. Unlike
manatees, dugongs are exclusively benthic, or bottom, feeders. Their
primary feeding mechanism is uprooting sea-grass by digging furrows in
the seafloor with their snouts. Reflecting this, the muscular snouts
of dugongs are more dramatically tapered than those of manatees.

ஆக அது கடற்பசுதான். கடற்க(ப)ன்னி அல்ல ;-)

நா.க