Creative Writings in Tamil: Series: 5: 1: 1: 6 ஆசிய ஜோதி
This is the Sixth instalment of a new series on creative writing of recent origin in Tamil.
இறைவன் இந்த பூவுலகத்தை தடம் பிறழ்ந்த மனிதர்களிடமிருந்து காப்பாற்ற திருவுளம் கொள்கிறார். ஆறு கதிரோன் ஒளி வீச, பல சுபசூசகங்களுடன், நன்நிமித்தங்களுடன் வலம் வந்து மாயாதேவியின் மகவாக அவதரிக்கிறார். சான்றோர்களும், பிரமுகர்களும் குழந்தையை தொழுது வணங்க, ஊரும் உலகமும் கொண்டாட, விழாக்கோலம்.
அடுத்து வருவது
ஒரு நிகழ்வு. அவருக்கு லோகாயதம் படிப்பித்த அன்னப்பறவை, காதல் திருமணம், தேவகீதம்.
Your preference is ours. All suggestions and criticisms will be attended to.Mail to innamburan@gmail.com
No comments:
Post a Comment