ெட்லெ வந்த டிப்பு! : வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 12
இன்னம்பூரான்
20 4 2014
- மோடி ஃபார் விஷன்!
- ராஹுல் ஃபார் டிவிஷன்!
- அர்விந்த் ஃபார் டெலிவிஷன்!
- மூணாமணி ஃபார் கன்ஃயூஷன்.
- கேஜ்ரிவால் குலாப்ஜாமுன் ரகஸ்யம்: அதில் குலாப்பும் இல்லை ஜாமுனும் இல்லை.
- பேட்டி எப்டி இருந்தது, பையா? என்று ஸோனியா கேட்க, எல்லாம் அவுட் ஆஃப் சிலபஸ் என்றாராம், ராஹுல்.
- பேச்சு மூச்சு இல்லாமல் கால் வந்துச்சா?கவலை வேண்டாம். அது பிரதமரின் பிரச்சாரம்.
- எல்.கே. அத்வானி வைரஸ் வந்து வந்து குதிக்குதா? தப்பிக்க, 108 தடவை ஜய் சீதாராம் என்று எழுதுக.
சித்திரத்துக்கு நன்றி: www.digitalsherpa.com
No comments:
Post a Comment