Saturday,the 7th March 2015
अश्वस्य भूषणं वेगो मत्तं स्याद् गजभूषणं |
चातुर्यम् भूषणं नाया- उद्योगो नरभूषणं ||
Speed is the glory of Horse (Ashwa) . The majestic walk is the glory of elephant (Gaja) Being wise ('Chatur') is an asset to women (Naarya) and always being engaged in some work (Udyogo) suits the man.
குதிரைக்கு அழகு நாலுகால் பாய்ச்சல் ~‘கடுமா தாங்க...’கடுமா தாங்க: விரைந்த செலவினையுடைய
குதிரைகள் தம்மைச் செலுத்தும் வீரர் குறிப்பின்படி அணி சிதையாதே அவரைத் தாங்கிச் செல்ல ;
குதிரைகள் தம்மைச் செலுத்தும் வீரர் குறிப்பின்படி அணி சிதையாதே அவரைத் தாங்கிச் செல்ல ;
ராஜநடை கஜராஜனுக்கு அழகு ~’...களிறு பரந்து இயல -யானைப் படையிலுள்ள யானைகள்
பரந்து செல்ல...
பரந்து செல்ல...
புத்திகூர்மை.
புத்திகூர்மை பெண்ணரசிகளுக்கு பொக்கிஷம்.
உழைப்பே ஆண்மகனின் அணிகலன்.
நன்மொழிகளின் பின்னணியே அனுபவசாரம். எல்லா மொழிகளும் அவை காணக்கிடைக்கின்றன.
வடமொழி நன்மொழிகள் இன்மொழிகளாக ஒலிப்பதால், அவை நம் மனதில் இடம் பிடித்து விடுகின்றன.
-x-
சித்திரத்துக்கு நன்றி: http://costofeverydaythings.com/wp-content/uploads/2014/07/horse.jpg
No comments:
Post a Comment