Thursday, May 14, 2015

நாளொரு பக்கம் 15

நாளொரு பக்கம் 15

Monday,the 9th March 2015

सर्वद्रव्येषु विद्यैव द्रव्यमाहुरनुत्तमम् । 
अहार्यत्वादनर्घ्यत्वादक्षयत्वाच्च सर्वदा ॥ 
-हितोपदेशः

Among all things knowledge only, they say, is a supreme treasure because it cannot be stolen, it is priceless and always imperishable.

Distilled Information yields knowledge.  Dissecting that knowledge
on the laboratory-table of Experience lends us the quality of life, which yields wisdom as the bonus.
'
“அறிவுடைமை' என்பது ஒருவன் கல்வியினாலும் கேள்வியினாலும் சேகரித்துக் கொண்ட அறிவுகளை ஆராய்ந்து தன் வாழ்க்கைக்குப் பயன்படுத்திக் கொள்ளுவது. அதாவது வாழ்க்கையில் நேரிடுகின்ற சூழ்நிலைக்குத் தகுந்தபடி சொந்த அறிவோடு நடந்து கொள்வது.”
-நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அவர்கள்.
  • நாமக்கல் இராமலிங்கம்
  • பகையால் அழிவு வாராமல் பாதுகாக்கும் அரண், அறிவு ஒன்றுதான் என்று திருக்குறள் கூறுவதை ஏற்று நடப்போமாக. 
‘அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.’-421

-#-
சித்திரத்துக்கு நன்றி: https://imgv2-2-f.scribdassets.com/img/word_document/130819912/164x212/1e443a6037/1426561424

No comments:

Post a Comment