Friday, March 9, 2018

Speaking the Truth

Speaking the Truth
1


In February 1916, Gandhi was invited to speak at the laying of the foundation stone of the Banaras Hindu University. The Viceroy and many of the most important people of India were there.
Gandhi clad in a Kathiawadi long coat and turban, rose to speak. The police arrangements, and also the pomp and luxury around him, hurt him deeply. Turning to the audience he said, ‘I want to think audibly and speak without reserve.’
His first words froze the audience.
‘It is a matter of deep humiliation and shame for us,’ he said, ‘that I am compelled this evening under the shadow of this great college, in the sacred city, to address the shadow of this great college, in the sacred city, to address my countrymen in language that is foreign to me.’
It was a bomb-shell. Nobody had ever dared to speak against the English language. The British officers, their friends, and the important Indians who had gathered there were breathing heavily in anger.
But Gandhi went on, “His highness the Maharaja who presided yesterday over our deliberations spoke about the poverty of India. But what did we witness? A most gorgeous show an exhibition of jewellery. There is no salvation for India unless you strip yourselves of this jewellery and hold it in trust for your country men in India.’
Gandhi gave a long speech, covering many topics. His speech was full of outspoken criticism.
Mrs. Annie Besant, who was one of the organizers of the function, was horrified and urged Gandhi to sit down. But Gandhi went on. Some people went red with rage, but others listened to Gandhi with the greatest interest.
‘Here at last is a man telling the truth,’ they thought, ‘he is the man to raise India from the mire.’
They applauded him and shouted joyfully.
Gandhi turned to them and said, ‘No amount of speeches will ever make us fit for self-government.

Finally Gandhi, the man who three times had supported the British in their war efforts, said,’ If I found it necessary for the salvation of India that the English should retire, that they should have to go, and I would not hesitate to declare that they would have to go, and I hope I would be prepared to die in defense of that belief.
The people were amazed at Gandhi’s frankness. It was Gandhi’s first great political speech in India.
Years later Jawaharlal described what the coming of Gandhi meant to the Indian people.
He said, ‘We seemed to be helpless in the grip of some all-powerful monster; our limbs were paralysed, our minds deadened what could we do? How could we pull Indio out of this quagmire of poverty and defeatism which sucked her in?
‘And then Gandhi came.. He was like a powerful current of fresh air that made us stretch ourselves and take deep breaths, like a beam of light that pierced that darkness and removed the scales from our eyes, like a whirlwind that upset many things, but most of all the working of people’s minds.’
Several conferences demanding Home Rule were held in India during the latter half of 1916. They marked a new wave of political life under the leadership of Tilak, Mrs. Besant, and Jinnah.
The annual meeting of the Congress was held in December year in Lucknow. The Congress was divided. There were the moderates and there were the extremists, but at Lucknow the congress met without tension between the two wings.

The presidents Ambika Charan Mazumdar, spoke in terms of Swaraj, which previous leaders had demanded. A resolution was passed appealing to His Majesty’s Government and demanding that a definite step should be taken towards Indian self-Government by granting the reforms contained in the scheme prepared by the All India Congress Committee and adopted by the All-India Muslim League. In Lucknow the Congress and the Muslim league came to a agreement. This was afterwards known as the Lucknow Pact. For the sake of the unity of India the Congress conceded many points demanded by the Muslims.
For two years Gandhi had traveled extensively and had talked at different places. He now wanted to start some work connected with labour. He now wanted to start some work connected with labour. His interest first centered in the problem of indentured labour, the system under which poor, ignorant labourers were enticed away India to work in the British colonies. He had fought this system in South Africa and he wanted to see it abolished. The Viceroy Lord Hardinge that His Majesty’s Government had agreed to abolish the system ‘in due course’.
Gandhi however wanted a definite date before which the system would go.
So now Gandhi started a great agitation on this issue. He went to Bombay and consulted all the Indian leaders there. They fixed May 31, 1917 as the last date for the abolition of indentured labour. He then went round the country to get support for this view.Meetings were held in all important places. Everywhere there was a great response. Even Gandhi said that he had not expected so much public support.
As a result of the agitation, the Government announced that the system of indentured labour would be stopped before July 31, 1917.







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com
__._,_.___



.

__,_._,___

Monday, February 26, 2018

மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 1




மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 1



இன்னம்பூரான்
26 02 2018
நாத்திகமும், அதுவும் அற்ற வாழ்வியலும் மதாபிமானங்கள் தான் என்பதைத் திட்டவட்டமாக அறிக. மனிதன் தோன்றியபோதே, இயற்கையின் கூற்றுகள் அவனுடைய சிந்தனையை பாதித்தன; தூண்டுவித்தன; அலைபாய விட்டன; அச்சமூட்டின; கற்பனைக்கு வித்திட்டன; படைப்பாற்றலுக்கு உரமிட்டன. மின்னலடித்த மானம் அவனை, அவளை பயமுறுத்தியது; உடனுறைந்த இடி பீதியடையவைத்தது; அடுத்து வந்த மழை வியப்பைக் கூட்டியது. ஆண்-பெண் உறவு மனிதன் தோன்றுவது பலகோடி வருடங்களுக்கு முன்பே இயற்கை அன்னையின் வரமாக அமைந்தது. கானகத்தே வாழ்ந்த பழங்குடிகள் சிங்கம், புலிகளின் இனப்பெருக்கத்தைக் கண்டார்கள். தாங்கள் வளர்த்த கால்நடைகளின் வாழ்வியலை பாடமாக கற்றார்கள்; ஆதாம்-ஈவாள்-ஆப்பிள்-அரவம்-சாத்தான் கதை பிறப்புதற்கு முன், தொல்காப்பியர் பிற்காலம் பாராட்டிய கலவி பேரின்பத்தை சுவைத்தார்கள். அது ஒரு தொடர்கதை. தொன்மை இலக்கியம். அது செவி வாழ் இலக்கியமாகவும், பின்னர் எழுத்து இலக்கியமாகவும் பிறந்தது. சில வகையில் அது மதாபிமானத்துக்கு வித்திட்டது என்றாலும், தொன்மம் என்ற வாழ்வியல் இலக்கியம், மதாபிமானங்கள் போல் (நாத்திகம் உள்பட) மூளைச்சலவையில் ஈடுபடவில்லை. மதாபிமானங்கள் எல்லாம் தாழ்ந்தவை அல்ல. அவற்றில் வைணவம், பெளதம் போன்றவை, ஏன் எல்லா மதாபிமானங்களும் (நாத்திகம் உள்பட) வாழ்வியலின் உன்னதமான நிலைப்பாடுகளை போதித்திருப்பதை தற்கால விஞ்ஞானம் வெளிப்படுத்துவதை காண்கிறோம்.
எனக்கு வயது 85. மூன்று வாரங்களுக்கு முன் காலை உடற்பயிற்சிக்கு சென்றபோது கவனக்குறைவால் (?) ஒரு கான்கிரீட் பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தேன். எனவே, சில சொற்களுக்கு மேல் எழுதமுடியவில்லை. சிறிய பகுதிகளை பதிவு செய்வதை வாசகர்கள் பொறுத்தாளவேண்டும். வழக்கம் போல் சித்திரம் போடவில்லை. காட்டாறு போல் சிந்தனையாறு பெருக்கெடுக்கும்போது, சித்திரம் ஏதுக்கடி குதம்பாய்!
ஒரு இறுதி வரி. திறந்த மனம் வேண்டும். போலி பகுத்தறிவு போறாது.
-#-
இன்னம்பூரான்







இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Monday, February 12, 2018

திரு.வி.க. நினைவுகள்: நல்லதோர் வீணை செய்து...


திரு.வி.க. நினைவுகள்: நல்லதோர் வீணை செய்து...

Mon, Feb 12, 2018 at 3:17 PM




திரு.வி.க. நினைவுகள்
நல்லதோர் வீணை செய்து...


இன்னம்பூரான்
11 02 2018
பிரசுரம்: வல்லமை: http://www.vallamai.com/?p=83365
தமிழ்த்தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரம் அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணி மகத்தானது. அவருடைய நாட்டுப்பற்று ஊரறிந்த தேசபக்தி.  இதழியலை அவர் உரமிட்டு வளர்த்தார். முதல் இதழ் ‘தேசபக்தன்’.  சூது வாது தெரியாத திரு.வி.க. அவர்கள் ஏமாற்றப்பட்டார். இதழ் கை மாறியது. ஆனால் செழிக்கவில்லை. பின்னர் ‘நவசக்தி’. அந்த இதழின் தொகுப்புகளை அவர் கட்டி (பைண்ட் செய்து) காப்பாற்றினார். அவையும் தொலைந்து போயின. சில வருடங்களுக்கு முன் அவற்றை தேடி அலைந்து நான் களைத்துப்போனேன். ரோஜா முத்தையா ஆய்வு மையத்தில்  ஒரு ஆண்டு மலர் மட்டும் கிடைத்தது. 

சில நாட்களுக்கு முன் இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் இதழில் வந்த செய்தி ஒன்று கண்டு என் மனம் நொந்தது. தற்காலம் அதருமமிகு சென்னையின் போரூர் பகுதியில் ‘செட்டியார் அகரம்’ என்ற பெயரில் அடங்கி விட்ட ‘துள்ளல்’ என்ற குக்கிராமம் தான் அவர் பிறந்த ஊர். அவருடைய தந்தை நடத்திய திண்ணைப்பள்ளியில் தான் அவர் தமிழ் பயின்றார். இதழாசிரியர் ஆன பின் ஒரு முறை பிறந்த மண்ணை கண்டு களிக்க அவர் சென்றார். மூன்று நாள் இரட்டை மாட்டு வண்டி பயணம். (இப்போது பஸ்ஸில் [ஓடினால்!] விரைவில் போய்விடலாம். அவருடன் ஆரம்ப பள்ளியில் படித்த கிராமத்து பெண்மணி ஒருவர், அங்கு அவரால் ஆக்கபூர்வமாக ஒன்றும் செய்வது இயலாது என்பதை உணர்த்தி, அவரை சென்னைக்கே திரும்ப சொன்னார். உண்மை தான். தற்கால செய்தி என்ன என்றால், அங்கு அவருடைய இல்லத்தையே ஒரு நூலகமாக மாற்றிய அரசு, ‘பாப்பாத்தியம்மா! மாடு வந்தது’ என்ற கூற்றுக்கிணங்க,
அத்துடன் தன் கைங்கர்யத்தை நிறுத்திக்கொண்டது. கேட்பாரில்லை. நூல்கள் களவு போயின; கிழிந்து போயின. நூற்றுக்கணக்கான நூல்கள் இருந்த இடத்தில் நாற்பது நூல்கள் கூட இல்லை. இந்த அவலம் நேர 16 வருடங்கள் தான் பிடித்தன. அவருடைய நூற்றாண்டு விழா எடுக்கப்போகிறார்களாம். ஆனால், நூலகத்தை விஸ்தரித்து பராமரிப்பதை பற்றி ஒரு சொல் கூட பேசப்படவில்லை.
நல்ல வேளை. தமிழ் மரபு அறக்கட்டளையின் சுபாஷிணி இங்கிலாந்தில் இருந்த என்னை திரு.வி.க, அவர்கள் எழுதிய நூல்களையாவது மின்னாக்கம் செய்வதற்காக சென்னைக்கு செல்ல தூண்டினார். நானும் விரைந்தேன். திரு.வி.க. அவர்கள் போற்றிய முருகன் அருள் கிட்டியது என்று தோன்றுகிறது. மற்றவர்களின் மறுபதிப்புகளை மின்னாக்கம் செய்ய விரும்பாத எனக்கு, அவருடைய அத்யந்த மாணவர் பேராசிரியர் மு.வரதராசன் அவர்களின் சீடரும், திரு.வி.க. அவர்களின் ‘பெரிய புராணம்’ நூலை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற முனைவர்.அ.நாகலிங்கம் அவர்களின் நட்பு கிடைத்தது; அவரிடமிருந்து திரு.வி.க, அவர்களின் சாது அச்சுக்குடத்தில் பிரசுரம் செய்யப்பட்ட  மூலநூட்கள் கிடைத்தன. அவற்றின் மின்னாக்க  பிரதிகள் செய்யப்பட்டன. அவை அந்த நூலகத்தின் மின்னாக்க நூலகத்தில் உங்களுக்கு இலவசமாக கிடைக்கின்றன. பின்னணியில் அக்னிஹோத்ரம் டாக்டர் வாசுதேவன் அவர்கள் (எனக்கு மின்னாக்கம் வாத்தியார்) மிளிருகிறார்.
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
11 04 2018


Reference:

சித்திரத்துக்குநன்றி:


...தொல்காப்பியத்தின் மொழிநடையும், உள்ளுறையும் தமிழரின்
தொன்மைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். தொல்காப்பிய மொழி...விழுமிய கருத்துக்களை இழுமென் மொழியாக எளிதில் மலர்விக்கும்...இத்தொன்மை வழிவழி வந்தவர் தமிழராவர். பழந்தூய தமிழரும், வழிவந்த தமிழரும், இடையே குடி புகுந்து நிலைத்த சிலருஞ் சேர்ந்த ஓரினமே இப்போதுள்ள தமிழினமாகும்...கலப்பு என்பது இயற்கை. உலகில் எம்மொழியும், எந்நாடும் எவ்வினமும் தோன்றியவாறே கலப்பின்றித் தனிமைத் தூய்மையும் என்றும் ஒரு பெற்றியாய் நிலவுதல் அரிது.,,கலப்பால் வளர்ச்சியே உண்டு...தமிழ்நாட்டில் ஆரியர் தமிழர் பிரிவு பெரிதும் பேசப்படுகிறது... அதை வாழ்விடை ஏன் பாராட்டிப் பகைமை வளர்த்தல் வேண்டும்?...இப்போது தூய ஆரியர் இன்னார், தூயத்தனித்தமிழர் இன்னார் என்று எவரே பிரிக்க வல்லார்?...இயகை நிலை இவ்வாறாக, பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ்நட்ட்9; வாழ்ந்து வரும் ஆரியர்களுக்கும் தமிழர்களுக்கும் கலப்பு ஏற்பட்டிராதென்று கருதுவது மதியுடையாக்ய்ன் கொல்! எனவே தூய ஆரியராதல் தூய தமிழராதல் இப்போது இல்லை என்பதை வலியுறுத்துகிறேன்...பார்ப்பனர் பார்ப்பனல்லாதார் பூசலையொட்டி வடமொழி தென்மொழிப் பிணக்கும் எழுந்து திருவிளையாடல் புரிகிறது...வடமொழி பாரத நாட்டுக்குரிய பொது மொழி,,,’ யாதும் ஊரே யாவருங்கேளீர்’ என்னும் விழுமிய கொள்கையுடைய தமிழர் வழிவழி வந்த இக்கால தமிழர்  சிறிமைப் பிரிவுகளில் கருத்திருத்தல் அறமாகுது...”

~தமிழ் தென்றல் திரு.வி.க. அவர்கள்   ஜூலை 5: 1928, ஏப்ரல்  10,11,12: 1929 & ஆகஸ்ட் 6 :1932 அன்று ஆற்றிய சொற்பொழிவுகளிலிருந்து.


இன்னம்பூரான்








Wednesday, February 7, 2018

டண்டணக்கா!

டண்டணக்கா!



TTV’s merger deal: Appoint new CM, sack six ministers

TRICHY/CHENNAI: Rebel AIADMK leader and independent MLA of R K Nagar, T T V Dhinakaran, on Tuesday said that he is ready for a truce with the ruling EPS-OPS faction if they agree to drop six ministers from the state cabinet and appoint one of the 18 disqualified MLAs from his camp as chief minister of Tamil Nadu. Dhinakaran added that he did not wish to become chief minister himself. 
"Elections can be avoided in Tamil Nadu only if there is a change of guard. Six ministers should be dropped from the cabinet," Dhinakaran told reporters at Kathiramangalam village in Thanjavur. 

However, the nephew of Sasikala did not name the six ministers he wanted to be dropped from the cabinet, and left it to media's guess. 

AIADMK ignores TTV statements 

"While I do not wish to become chief minister, let any of the 18 disqualified MLAs be made the chief minister," Dhinakaran added. 

Ever since his revolt and the ruling AIADMK's general council decision to remove V K Sasikala and Dhinakaran from the post of general secretary and deputy general secretary last year, the TTV camp has been calling both chief minister Edappadi K Palaniswami and deputy chief minister O Panneerselvam as betrayers. 

However, the ruling AIADMK sought to ignore Dhinakaran's offer as "comical". "Every statement of Dhinakaran has become comical. He is an independent MLA and his political capability is not even known to members of the public at large. We have decided to ignore his statements," a senior party leader and AIADMK spokesman, who did not want to be named, told TOI. 

"No MLA will go behind him (Dhinakaran), especially when they know that they can remain in power for at least 3 more years if they stay in the present set-up," the spokesman added.

Excerpted from Time of India latest edition today.Feb 7, 2018
சித்தரத்துக்கு நன்றி: 
https://pbs.twimg.com/media/CcOyltFUAAEmSy8.jpg
இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com


Friday, January 26, 2018

Full list of Padma awardees 2018

Full list of Padma awardees 2018

January 25, 2018 22:42 IST
Updated:January 26, 2018 00:00 IST
Vijayalakshmi Navaneethakrishnan  
Music maestro Ilaiyaraja and cricketer M.S. Dhoni were among this year’s 89 Padma awardees, announced by the Centre on the eve of the 69th Republic Day.  While Mr. Ilaiyaraja was among the three Padma Vibhushan awardees, the former India captain is among the nine Padma Bhushan recipients. Padma Vibhushan and the Padma Bhushan are the second and third highest civilian awards of the country respectively.
This year 85 recipients have been selected for the prestigious awards including two duo cases. This includes 3 Padma Vibhushan, 9 Padma Bhushan and 73 Padma Shri awards. Fourteen of the awardees are women, while 16 persons are foreigners and three are being awarded posthumous.

Padma Vibhushan

Illaiyaraja
Ghulam Mustafa Khan
P. Parameswaran

Padma Bhushan

Pankaj Advani
Philipose Mar Chrysostom
Mahendra Singh Dhoni
Alexander Kadakin (Foreigner/Posthumous)
R. Nagaswamy
Ved Prakash Nanda (Overseas Citizen of India)
Laxman Pai
Arvind Parikh
Sharda Sinha

Padma Shri

Abhay and Rani Bang
Damodar Ganesh Bapat
Prafulla Govinda Baruah
Mohan Swaroop Bhatia
Sudhanshu Biswas
Saikhom Mirabai Chanu
Pandit Shyamlal Chaturvedi
Jose Ma Joey Concepcion III (Foreigner)
Langpoklakpam Subadani Devi
Somdev Devvarman
Yeshi Dhoden
Arup Kumar Dutta
 
Doddarange Gowda
Arvind Gupta
Digamber Hansda
Ramli Bin Ibrahim (Foreigner)
Anwar Jalalpuri (Posthumous)
Piyong Temjen Jamir
Sitavva Joddati
Malti Joshi
Manoj Joshi
Rameshwarlal Kabra
Pran Kishore Kaul
Bounlap Keokangna (Foreigner)
 
Vijay Kichlu
Tommy Koh (Foreigner)
Lakshmikutty
Joyshree Goswami Mahanta
Narayan Das Maharaj
Pravakara Maharana
Hun Many (Foreigner)
Nouf Marwaai (Foreigner)
Zaverilal Mehta
Krishna Bihari Mishra
Sisir Purushottam Mishra
Subhasini Mistry
Tomio Mizokami (Foreigner)
Somdet Phra Maha Muniwong (Foreigner)
Keshav Rao Musalgaonkar
Thant Myint – U (Foreigner)
V Nanammal
Sulagitti Narasamma
Vijayalakshmi Navaneethakrishnan
I Nyoman Nuarta (Foreigner)
Malai Haji Abdullah Bin Malai Haji Othman (Foreigner)
Gobaradhan Panika
Bhabani Charan Pattanaik
Murlikant Petkar
Habibullo Rajabov (Foreigner)
M R Rajagopal
Sampat Ramteke (Posthumous)
Chandra Sekhar Rath
S S Rathore
Amitava Roy
Sanduk Ruit (Foreigner)
R Sathyanarayana
Pankaj M Shah
Bhajju Shyam
Maharao Raghuveer Singh

Kidambi Srikanth.   | Photo Credit: REUTERS

 
Kidambi Srikanth
Ibrahim Sutar
Siddeshwara Swamiji
Lentina Ao Thakkar
Vikram Chandra Thakur
Rudrapatnam Narayanaswamy Tharanathan - Rudrapatnam Narayanaswamy Thyagarajan
Nguyen Tien Thien
Bhagirath Prasad Tripathi
Rajagopalan Vasudevan
Manas Bihari Verma
Panatawane Gangadhar Vithobaji

Romulus Whitaker, the founder of Madras Snake Park and the Madras Crocodile Bank Trust.   | Photo Credit: Shaju John

 
Romulus Whitaker
Baba Yogendra
A Zakia
Source The HIndu 27 01 2018

Wednesday, January 3, 2018

அன்றும் இன்றும் [3]


அன்றும் இன்றும் [3]
-இன்னம்பூரான்
ஜனவரி 3, 2018
பிரசுரம்: வல்லமை:http://www.vallamai.com/?p=82542



அன்பினால் இவ்வுலகத்தை ஆட்படுத்தவேண்டுமானால், முதல் படியில் கால் வைப்பது மக்கள்தான். அரசனோ, யதேச்சதிகாரியோ, ஜனநாயகத்தின் தலைவனோ, யாராக இருந்தாலும், அவன் ஒரு கருவிதான்.  ‘யதா ராஜா ததா பிரஜா’/ ‘யதா பிரஜா ததா கூஜா’/ ‘யதா கூஜா ததா பூஜா’  போன்ற பொன்வாக்குகள் ‘ஈயத்தை பாத்து இளித்ததாம் பித்தளை’ என்ற மாதிரி பொலிவு இழந்து பல நூற்றாண்டுகள் கடந்து போயின; இறந்தும் போயின, அண்ணாகண்ணன். ‘தெய்வாம்சம்’ பொருந்திய வம்சாவளி அரசர்களின் கரகாட்டம், தற்காலம் கூடுவிட்டுக்கூடு பாய்ந்து, அரசியல்வாதிகளின் குடும்பநிதிசேகரம் பொருட்டு, மக்கள் நலம் என்ற ‘தோண்டியை போட்டுடைத்த’ கம்பங்கூத்தாடியாகப் பேயாட்டம் ஆடுகிறது. மஹாகவி பாரதியார் பாடிய வகையில் ‘பாப்பானுக்குத் தொப்பை சுருங்கியதோ இல்லையோ’ பிரதிநிதித்துவம் என்ற ஜனநாயகத்தூண் உடைந்தே போனமாதிரி தான் நாடகங்கள் நடந்தேறுகின்றன. இவ்விடம் ‘நாடகமே உலகம்’ என்று கூறினால், அது அடக்கி வாசிப்பது எனலாம். பித்தலாட்டமே நம் உலகம் என்றால் அது மிகையல்ல.

இந்தியா விடுதலை அடைந்தபோது நான் பாலகன். தந்தையின் நாட்டுப்பற்று எனக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது. அவர்தான் என் தகவல் மையம். சில நிமிடங்களுக்கு முன்னால் தமிழ்த்தாத்தா உ.வே.சா. அவர்கள் ஏப்ரல் 28, 1942 அன்று தேகவியோகம் ஆனது பற்றிப் படித்தபோது, அந்த நிகழ்வை என்னிடம் 9 வயதில் என் தந்தை சொன்னது நினைவில் இருப்பதை கவனித்தேன். தேகவியோகம் என்ற சொல் பசுமரத்தாணி அடித்தது போல் நினைவில் இருக்கிறது. தமிழ்த்தாத்தாவின் பெயர் நினைவில் இல்லை. ஒரு காரணத்துடன் தான் நான் இதைச் சொல்கிறேன். பெற்றோர்களும், ஆசிரியப் பெருமக்களும் பசுமரத்தாணி அடிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். சிலவரிகள் கல்வியைப் பற்றி இப்போதைக்கு. பெற்றோர்களுக்குள் கல்வி, திரவியம் ஆகியவை ஒரே மாதிரியாக அமைவதில்லை. திரவியம் இல்லாதவர்களுக்கு நிதி உதவி செய்யலாம். கல்வி இல்லாத பெற்றோர்களுக்கு யார் வழிகாட்டமுடியும்? சில கிராமங்களில், பள்ளி ஆசிரியர், தபாலதிகாரி, கோயில் அர்ச்சகர் போன்றோர் ஓரளவு வழி காட்டமுடியும்; செய்யவும் செய்தார்கள். தற்காலம் ஏராளமான பள்ளி மாணவர்கள்; ஏராளமான படித்து முன்னேறிய மனிதர்கள்.ஒவ்வொரு மாணவருக்கும் ஒவ்வொரு வழிகாட்டி/மார்க்கபந்து அமைவது நடக்கக்கூடியதுதான். அதற்கு பிறகு வருவோம்.

அன்பு ஒரு தளை. அது எல்லா ஜீவராசிகளிடமும் தென்படும் நற்பண்பு. காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு. புலியோ, சிங்கமோ, நம் வீட்டு நாயோ தன் குட்டிகளைப் பொத்திப் பாதுகாப்பதை நாம் அறிவோம். அது தான் அன்புத் தளை. நமது சமுதாயத்தில் மக்கள் அன்பினால் பிணைக்கப்பட்டால், கட்டப்பஞ்சாயத்தும் வராது; கந்து வட்டியும் மிரட்டாது. ஆனால், அவையும், சாதி மத பேதமும், இன பேதமும், நிற பேதமும், பாலியல் கொடுமைகளும் புதியவை அல்ல; அவை காலம்காலமாக கொடுமை நிகழ்த்தியுள்ளவை என்பதை நினைக்கும்போது, என் மனம் மிரண்டு போகிறது. அன்பு ஒரு மாயையா? அல்லது அன்பும், காழ்ப்புணர்வும் உடன் பிறந்தவர்களோ? இன்பமும் துன்பமும் மாங்காய்ப் பச்சடியாக கலந்து வருவதுதான் வாழ்வின் இயல்போ என்ற கவலைகள் எழுகின்றன.

அன்பே சிவம் என்று இயங்கும் நிகழ்வுகளையும் காண்கிறோம், அவை சொற்பமாக இருந்தாலும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.ஸேரா கியரிங் (Sarah Gearing) என்பவருக்கு ஓர் அரிய வியாதி ~ சிதறிக்கொண்டிருக்கும் மூளை. பல அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிய அத்தியாவசியம். இல்லையேல் அவருடைய உயிருக்கு ஆபத்து. அவரை முன்பின் அறியாத ஆயிரக்கணக்கான சராசரி மனிதர்கள் மொத்தமாக 12 கோடி ரூபாயை, எறும்பு போல் சிறுகச்சிறுகச் சேமித்துக் கொடுத்தார்கள். அவரும் சில அறுவை சிகிச்சைகள் முடிந்து, புன்சிரிப்புடன் நன்றி கூறுகிறார் என்று இண்டிபெண்டண்ட் என்ற ஆங்கில இதழ் கூறுகிறது. எங்கிருந்து வந்தது அந்த அன்பு?

(தொடரும்)

இன்னம்பூரான்

Tuesday, January 2, 2018

அன்றும் இன்றும் [2]


அன்றும் இன்றும் [2]
“The arc of the moral universe is long, but it bends towards justice.” 
‘வில் போல் வளையும் தருமத்தின் நீளம் அதிகம்; எனினும் அது நீதியை நாடும்.’


இன்னம்பூரான்
ஜனவரி 2, 2018
பிரசுரம்:http://www.vallamai.com/?p=82521

அகஸ்மாத்தாக என் நண்பர் ஒருவரை சந்திக்க நேர்ந்தது. அவர் ஒரு முன்சாக்கிரதை மனிதர். வயது 92 என்பதால் எல்லாம் முன்கூட்டியே செய்து விடுவார். அடுத்த க்ஷணம் யார் கண்டா என்பார். 2019 வருட வாழ்த்துக்களை இப்போதே அளித்து விடுவார். அவர் எழுதும் எழுத்து ஒவ்வொன்றும் கம்பீரமாக நின்று நம்மை எடை போடும். அத்தனை அழகிய கையெழுத்து. ஆடாமல் அசையாமல் வாடா என்பார். வந்து கட்டியம் கூறும். அவர் எனக்கு பொங்கல் வாழ்த்துக்களை இன்றே எழுதி கொடுத்து விட்டார். அதற்கு பிறகு வருவோம். ‘கொற்றையருள்’ என்ற தன் புனைப்பெயரால் எழுதிய கவிதை ஒன்றை நீட்டினார். நம்ம ருத்ரனே அசந்து போகிறமாதிரி நீரோட்டம். இந்த தொடருக்கு உகந்த கருத்துக்கள்:

இன்னாளில்
அன்பினால் இவ்வுலகம் ஆட்படவேண்டும்
அறநெறி ஓங்க வேண்டும் பிறநெறி நீங்கவேண்டும்
தன்னலம் காத்தலோடு பொதுநலம் பேணவேண்டும்
பழியிலாப் பொருளீட்டிப் பயனுற வழங்கவேண்டும்
நல்லன எண்ணிடில் நல்லன விளைந்திடும்
நல்லன மொழிந்திடில் நட்பது மிகுந்திடும்
நல்லன ஆற்றிடில் நானிலம் உய்யுமால்
நல்லன எண்ணி, நல்லன மொழிந்து நல்லன ஆற்றுக!
நலமோங்க வாழ்க! நாடொறும் வாழ்க!
கொற்றவையருள்

எளிய தமிழில் வழங்கப்பட்ட கவிதை தான். எனினும், உள்ளே தொக்கி நிற்கும் பொருட்களஞ்சியம் கண்டு களித்து பேணத்தக்கது. சாங்கோபாங்காமாக அடுத்தத் தொடரில் அலசலாம்.

(தொடரும்)
-x-




















இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Sunday, December 31, 2017

அன்றும் இன்றும் [1]


அன்றும் இன்றும் [1]
இன்னம்பூரான்
ஜனவரி 1, 2018
பிரசுரம்: http://www.vallamai.com/?p=82449#respond

இன்றைய உலகின் ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள். வருங்காலம் அவர்கள் கையில் தான் இருக்கிறது. அவர்களுக்கு வாழும் கலையை கற்றுக்கொடுக்கும் ஆற்றல், கணிசமான அளவுக்கு, நம்மிடமும், நமது மூதாதையரிடமும் இருக்கிறது. புத்தாண்டு வாழ்த்துக்கள் தத்துவரீதியில் அமைவதும், வாழ்க்கையின் அனுபவத்தை பகிர்ந்துகொள்வதுமாகவும், தோழமையுடன் அளவளாவுதலாகவும் அமைவதும் நலம் பயக்கும். அத்துடன் நிற்காமல், பேராசிரியர் மு.வரதராசன் எழுதிய ‘நல்வழி’ ராஜபாட்டையில் தொன்மை, புதுமை, நவீனம், எத்திசையிலிருந்து தென்றலாக வீசும் சான்றோர் வாக்கை சிந்தனையில் அடை காக்கவைத்து தெளிவடைவது போன்ற செயல்பாடுகள் தொடர்ச்சியாகவும், பெருமளவிலும் நடக்கவேண்டும் என்ற அவா எழுத்திலக்கியத்திலும், சொற்பொழிவுகளிலும், மற்ற ஊடகங்களிலும் தென்படுகிறது. நானும் அதற்கு விலக்கல்ல.

2018 வருடத்தை வரவேற்கும் தருணத்தில், இந்தியா பல நல்வழிகளில் முன்னேறவேண்டும், தமிழ்நாடு ஒரு முன்மாதிரி மாநிலமாக அமையவேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி நிற்கவேண்டும், மக்களிடம். வரலாற்றையும், அது அளித்த இன்பதுன்பங்களை மறப்பது எளிதல்ல என்றாலும், அதன் பாடங்களை நாம் இனம் காணமுடியும்; எச்சரிக்கையாக இயங்கமுடியும். அலை ஓசை ஓய்வதில்லை. ஆக்கபூர்வமான கருத்துக்களை நாம் பகிர்ந்து கொள்வதற்கு எல்லையும் இல்லை.
அருவமான மனம் வடிவியல் ( ஜீஆமட்ரீ ) சாத்திரத்துக்கு அப்பாற்பட்டது. மெய்ஞானத்திற்கும், விஞ்ஞானத்திற்கும், அஞ்ஞானத்திற்கும், ஏன் ? ஞானத்திற்கே அப்பாற்பட்டது.  மூளையோ ஒரு அற்புதமான அவயவம். அவை இரண்டுடன், நினைவாற்றல், சிந்தனை, அசை போடுதல், மாற்றி யோசிப்பது, பிரஞ்ஞை போன்ற ஏழு குதிரைகளை பூண் பூட்டிய ரதமாக அமையட்டும், 2018. ஆதவன் அத்தகைய ரதத்தில் தான் ஒளி மயமாக ஜொலித்துக்கொண்டே பிரபஞ்சத்தில், நாள் தவறாமல் பவனி வருவதாக ஐதிகம் கூறுகிறது. வானவியல் அந்த பவனியை பறை சாற்றுகிறது. அந்த உவமை இங்கு ஒத்துத்தான் போகிறது. சுருங்கச்சொல்லின், இந்த பூவுலகத்து வாசிகளான சகல ஜீவராசிகளையும் சகலவித போஷாக்குடன் வளர்த்து உய்விக்கும் திறன் கொண்ட வழிமுறைகளை பகிர்ந்து கொள்ள நாட்தோறும் எழுதினாலும், ஒரு வருடம் போதாது; மாமாங்கமும் போதாது. ஆகவே புத்தாண்டை வரவேற்க, உலகில் மிகவும் எடுத்துக்காட்டப்பட்ட ஒரு வரியை மட்டும், இன்று எடுத்துக்கொள்கிறேன்.

“The arc of the moral universe is long, but it bends towards justice.” என்றார் தியோடர் பார்க்கர் (1810 -1860) என்ற மத போதகர். விவிலியத்தின் கூற்றுக்கள் யாவற்றையும் ஏற்றுக்கொள்ளாதவர். அதனால் ஏற்பட்ட இன்னல்களை சகித்துக்கொண்டார். அதுவே முதல் பாடம் என்க. அவர் மேற்கல்வி கற்ற விதமே அலாதியானது.  வறுமையின் காரணத்தால் அவருக்கு ஹார்வேட்டில் படிக்க இடம் கிடைத்தபோதிலும் அங்கு சேரமுடியவில்லை. தந்தையின் பண்ணையில் ஊழியம் செய்து கொண்டே வீட்டிலிருந்து படித்து, மூன்று வருட தேர்வுகளை முதல் வருடமே கெலித்த 19 வயது இளைஞனவர். இந்த எடுத்துக்காட்டு 65 வருடங்களுக்குப் பின் என் கண்களில் இப்போது தென்படுகிறது. இன்று என் அறையை சுத்தம் செய்தேன். என்னை வியப்பில் ஆழ்த்திய ஒரு ஆவணம் தற்செயலாக கிட்டியது. அதில் ஆழ்ந்து விட்டேன். அது நான் ஜனவரி 1, 1953 முதல் ஓரிண்டு வருடங்கள் எழுதிய நாட்குறிப்பு. நான் அதை எடுத்துப்பார்த்த ஞாபகம் சில மாமாங்களுக்கு முன்னால். அக்காலம் டைரி கிடைப்பது குதிரை கொம்பு. பெண்ட் செய்யப்பட்ட நோட்டுப்புத்தகம் வாங்கவே காசு இல்லை. தினசரி இதழ்கள் வரும் சாணிப்பேப்பர் எனப்படும் மலிவான காகிதம் வாங்கி அதை நோட் புத்தகமாக தைத்து எழுதியிருக்கிறேன். அடிக்கடி முனைந்து படிக்கவேண்டும், நேரம் வீணாக்கலாகாது, வெட்டிப்பேச்சு வேண்டாம் என்றெல்லாம் எழுதியிருக்கிறேன். நான் அப்படித்தான் நாட்தோறும் இயங்கினேன் என்று சொல்வதற்கில்லை. ஆனால் முதலுக்கு மோசம் போகவில்லை என்று இப்போது ஞானோதயம் உதிக்கிறது! இது நிற்க.

நான் அடிக்கடி சுய விசாரணைக்கு உட்படுத்தும் எடுத்துக்காட்டு, அடிக்கடி அப்ரஹாம் லிங்கனாலும், மார்ட்டின் லுதர் கிங் என்ற அமெரிக்காவின் காந்தியினாலும் அடிக்கடி கூறப்பட்டது. அவர்கள் இருவரின் புரட்சிகரமான சிந்தனைகளுக்கும், செயல்களுக்கும் வித்திட்டது. அது தான்:

“The arc of the moral universe is long, but it bends towards justice.” 
பொருட்கூறப்போனால் ‘வில் போல் வளையும் தருமத்தின் நீளம் அதிகம்; எனினும் அது நீதியை நாடும் எனலாம்.சொற்களை மாற்றி பிரயோகித்தாலும் பொருள் மாறப்போவதில்லை. பொழிப்புரை என்று சொன்னால் பலரும் பலவிதமாக கூறலாம். ‘சத்யமே ஜயதே’ என்று தலை மேல் அடித்து ஆணையிட்டு விட்டு, பொய்யுரைப்பதையே வாழ்விலக்கணமாக அமைத்துக்கொள்பவர்களும் இருக்கிறார்கள், இருந்திருக்கிறார்கள், இனியும் இருப்பார்கள். அவ்வாறு இப்போது பேசிக்கொண்டு போவது திசை மாறி விடும். அதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

‘வில் போல் வளையும் தருமத்தின் நீளம் அதிகம்; எனினும் அது நீதியை நாடும்.’
எல்லா மனிதர்களுக்கும் எது நல்லது/ எது தீயது என்பது நன்றாக தெரியும். சிலர் அப்போது கூட தீயதையே செய்து தன்னலத்தை மட்டும் காபந்து செய்து கொள்வார்கள்; அதற்காக மற்றவர்களை வேரோடு சாய்த்து விட்டு, சுதாரித்துக்கொள்வார்கள். அதை நியாயப்படுத்துவார்கள். தியோடர் பார்க்கர் அவர்கள் இந்த அநீதி நிலைத்து நிற்க போவதில்லை. தருமம் தலை காட்டும் என்கிறார். காந்தி மஹானின் வாழ்க்கையே தியோடர் பார்க்கர் வாக்கை நிரூபிக்கிறது. மேலும் பார்க்கலாம்.
-#-
பி.கு. சென்னையில் பயணம் செய்யும் போதெல்லாம் எந்த நிமிடமும் விபத்தில் உயிர் இழக்க நேரிடலாம் என்று அச்சப்படும் அளவுக்கு எதிர்வாடையில் பயங்கரவேகத்தில் மோட்டார் சைக்கிளில் விவரம் தெரிந்த மூடர்கள் கூட வருகிறார்கள். டாணாக்காரர்களும் தூங்கி வழிகிறார்கள். இதை பார்க்கும் போது, இது கலிகாலம். நீதிக்கும் ஒரு வில் உண்டு. அது வளையாது; உடைந்து விடும் என்று தோன்றுகிறது. இது மக்களே மாற்றிக்கொள்ள வேண்டிய அசட்டுத்தனம் அல்லவோ? நீங்கள் என்ன சொல்வீர்களோ?


(தொடரும்)


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com










2018

WISH YOU A HAPPY & PROSPEROUS NEW YEAR 2018
Innamburan

Thursday, December 21, 2017

2G update with no comments at this stage:

2G update with no comments at this stage:

The judgements runs to 2000 pages. Some gleanings therefrom,
as provided by Times of India at 14 22 pm in


2G spectrum case judgement: What the court said in its verdict
NEW DELHI: In an unprecedented development, all accused in the three cases related to the 2G spectrum allocation "scam" have been acquitted by a special CBI court on Thursday. Deciding the fate of all accused, including former telecom minister A Raja and DMK leader Kanimozhi Karunanithi, the court opined, "Absolutely no hesitation in holding that the 
prosecution has miserably failed to prove any charge against 
any of the accused, made in its well choreographed charge sheet." In its detailed judgments, running into, a couple of thousand pages, the court has dissected the various aspects of the issue and the role alleged against the accused. 

The CBI had claimed that Raja had devised his own way of granting telecom licences, brushed aside the first-come-first-served principle, misled the (then) Prime Minister, disregarded the concerns of other ministries and ran a parallel office at home to grant licences to whosoever offered him gratification. 

pastedGraphic.pdf


The then Prime Minister angle 

The court observed issue of grant of licences and issuance of letter of intent (LOI) by changed criteria, which was justified by Raja, was not placed before the then Prime Minister at the right time. It was alleged that on November 2, 2007 Raja wrote a letter to the then Prime Minister, misrepresenting the facts and fraudulently justifying his decision regarding the cutoff date of September 25, 2007 on the ground that on this date the announcement of cut-off date appeared in newspapers. He allegedly also misled the Prime Minister and incorrectly stated the opinion of the Ministry of Law and Justice to refer the matter to Empowered Group of Ministers (EGOM) to be out of context. 

The court asked when the letter was duly discussed and considered by the Prime Minister, and no one from the PMO has been examined as a witness nor the relevant files with processing notes have been produced before the court,
how can one say that the facts were misrepresented or that the Prime Minister was misled regarding the opinion of Law Minister for referring the matter to EGoM? "There is no material on record to indicate that the Prime Minister was misled or the facts were misrepresented to him," opined the court. 

'Unclear spectrum guidelines' 

In court's view, the lack of clarity in the policies as well as spectrum allocation guidelines also added to the confusion. The guidelines, it said, were been framed in such technical language that meaning of many terms are not clear even to Department of Telecom (DoT) officers. 

"When the officers of the department themselves do not understand the departmental guidelines and their glossary, how can they blame companies/ others for violation of the same," noted the court. 

For the court, the "worst thing" is that despite knowing that the meaning of a particular term was ambiguous and may lead to problems, no steps were taken to rectify the situation. "This continued year after year. For example, in the instant case, large part of the controversy relates to interpretation of 
clause 8, dealing with substantial equity. The terms used in this clause include "associate", "promoter", "stake" etc., No one in the DoT knows their meaning, despite the fact that the guidelines were framed by the DoT itself. 

The interpretation of these words is haunting the DoT since these words were first used, but no steps were taken to assign them a specific meaning. In such circumstances, DoT officers themselves are responsible for the entire mess," asserted the court. 

The PMLA case 

The CBI alleged that Raja received illegal gratification of Rs 200 crore for the favours shown by him to Swan Telecom Pvt Ltd in the matter of grant of 13 spectrum licences and allocation of spectrum in the year 2008-09. The alleged kickback was received through a channel of various companies. The money was paid by companies of DB Group through partnership firm Dynamix Realty, Kusegaon Fruits and Vegetables (P) Limited and Cineyug Films (P) Limited, which was ultimately parked in Kalaignar TV (P) Limited. 

Facing the money laundering charges were, 19 accused, including Raja, Kanimozhi, businessmen Shahid Balwa and Asif Balwa, and nine companies. The court found no necessity to discuss other issues based on evidence led by the parties, as that would amount to futile exercise. "The very basic fact required for constitution of an offence of money laundering, is knocked out," the court observed. 

The second CBI case 

The other CBI case included accused Essar group's Ravi Kant Ruia, Anshuman Ruia and Vikas Saraf, and Loop Telecom's IP Khaitan and Kiran Khaitan and three companies. The CBI alleged Loop Telecom Limited was a company of Essar group or was substantially controlled by it and as such it was not eligible for applying UAS licences. But the court noted that the CBI could not prove that Loop Telecom Limited was a company of Essar group or was substantially controlled by it, there can be no false representation. 

As a result, the charge of cheating was dropped. In addition, the court also held that the prosecution was unsuccessful in proving any of the ingredients either of the offence of conspiracy to cheat DoT or of the substantive offence of cheating.


இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com