நான் வளைய வரும் மற்றொரு குழுவாகிய 'மின் தமிழில்'தன்னுடைய முகநூல் [தெய்வ சுந்தரம் நயினார்.] மூலம் தமிழறிஞர்களை அறிமுகம் செய்து வைக்கும் 3.பேராசிரியர் தெய்வசுந்தரம்
அவர்கள் அவற்றை மீள்பதிவு செய்வதுடன், மற்றவர்கள் அவற்றை தாராளமாக அவரரது தொடர்புகளில் மீள்பதிவு செய்யலாம் என்று சொல்லியதுடன், எனக்கும் தனிப்பட்ட முறையில் சம்மதம் தெரிவித்துள்ளார். அவருக்கு நகல் அனுப்பியுள்ளேன்.
அவருக்கு நன்றியும் வணக்கமும் தெரிவித்து இங்கு பதிவு செய்யும் மூன்றாவது இழை, இது. 'அன்றொரு நாள்' தொடரில் அடிகளாரை பற்றி நான் என்றோ எழுதியதின் மீள்பதிவு 3 A என்ற இலக்கம் படி அடுத்து வரும் அதற்கு அடுத்து கலாநிதி கைலாசபதி அவ்ர்கள்.
அன்புடன்,
அன்புடன்,
இன்னம்பூரான்
ஜூன் 6, 2015
3.பேராசிரியர் தனிநாயகம் அடிகளார் ( சேவியர் நிக்கல்ஸ் ஸ்ரனிசுலாசு)
No comments:
Post a Comment