Monday, May 26, 2014

மோடி தர்பார் UPDATE



மோடி தர்பார் UPDATE
மோடி தர்பார்: அப்டேட்: 27th

பதவி வினியோகம் பற்றி ஹேஷ்யங்கள் பறந்த வண்ணம். அவரவர் கமுக்கமாக இருக்க உத்தரவு அமலில். 

அதிகார பூர்வமான ஜாபிதா இங்கே. நமது பிரதமர் அமைச்சரவை இலக்கணமான Sir Ivor Jennings; Cabinet Government அறிவுரைகளை போற்றி பணிந்துள்ளார். இது சுபசூசகம்.
இன்னம்பூரான்
27 05 2014


  1. Prime Minister Narendra Modi - Personnel, Public Grievances and Pensions Department of Atomic Energy Department of Space

  1. Rajnath Singh - Home Affairs Sushma Swaraj - External Affairs and Overseas Indian Affairs

  1. Arun Jaitley - Finance, Defence and Corporate Affairs Ministry

  1. Nitin Gadkari - Transport Ministry, Highways and Shipping Smriti Irani - Human Resource Development

  1. Venkaiah Naidu - Urban Development, Poverty Alleviation, Parliamentary Affairs

  1. Maneka Gandhi - Ministry of Women and Child Welfare DV Sadananda Gowda - Railways

  1. Uma Bharti - Water Resources River Development and Ganga Rejuvenation

  1. Najma A Heptullah - Minority Affairs Gopinathrao Munde - Rural Development, Panchayati Raj Drinking Water and Sanitation

  1. Ramvilas Paswan - Consumer Affairs, Food and Public Distribution Kalraj Mishra - Micro, Small and Medium Enterprises \

  1. Ananth Kumar - Chemicals and Fertilizers  &

so on:

Ravi Shankar Prasad - Communications and Information Technology, Law and Justice 

Ashok Gajapathi Raju Pusapati - Civil Aviation Anant Geete - Heavy Industries and Public Enterprises 

Harsimrat Kaur Badal - Food Processing Industries Narendra Singh Tomar - Mines, Steel, Labour and Employment 

Jual Oram - Tribal Affairs 

Radha Mohan Singh - Agriculture 

Thaawar Chand Gehlot - Social Justice and Empowerment

Dr Harsh Vardhan - Health and Family Welfare Ministers of State (including Independent Charge)

General VK Singh - Development of North Eastern Region (Independent Charge), External Affairs, Overseas Indian Affair

Inderjit Singh Rao - Planning (Independent Charge), Statistics and Programme Implementation (Independent Charge), Defence

Santosh Kumar Gangwar - Textiles (Independent Charge), Parliamentary Affairs, Water Resources, River Development and Ganga Rejuvenation Shripad

Yesso Naik - Culture (Independent Charge), Tourism (Independent Charge) 

Dharmendra Pradhan - Petroleum and Natural Gas (Independent Charge) 

Sarbananda Sonowal - Skill Development, Entrepreneurship, Youth Affairs and Sports (Independent Charge) 

Prakash Javadekar - Information and Broadcasting (Independent Charge), Environment, Forest and Climate Change (Independent Charge), Parliamentary Affairs 

Piyush Goyal - Power (Independent Charge), Coal (Independent Charge), New and Renewable Energy (Independent Charge)

Dr Jitendra Singh - Science and Technology (Independent Charge), Earth Sciences (Independent Charge), Prime Minister Office Personnel, Public Grievances & Pensions, Department of Atomic Energy, Department of Space 

Nirmala Sitharaman - Commerce and Industry (Independent Charge) Finance, Corporate Affairs GM 

Siddeshwara - Civil Aviation 

Manoj Sinha - Railways 

Nihalchand - Chemicals and Fertilizers

Upendra Kushwaha - Rural Development, Panchayati Raj, Drinking Water and 

Sanitation Radhakrishnan P - Heavy Industries and Public Enterprises 

Kiren Rijiju - Home Affairs 

Krishan Pal - Road Transport and Highways, Shipping 

Dr. Sanjeev Kumar Balyan - Agriculture, Food Processing Industries 

Mansukhbhai Dhanjibhai Vasava - Tribal Affairs Raosaheb Dadarao Danve - Consumer Affairs, Food and Public Distribution 

Vishnu Deo Sai - Mines, Steel, Labour and Employment 

Sudarshan Bhagat - Social Justice and Empowerment


மோடி தர்பார்
4 messages




Innamburan S.Soundararajan Mon, May 26, 2014 at 7:05 AM
To: mintamil , "vallamai@googlegroups.com"
மோடி தர்பார் பார்க்க வந்தால், மின்சாரம் போச்சு. ஓ! வந்திருச்சு.






இன்னம்பூரான்

http://innamburan.blogspot.co.uk

http://innamburan.blogspot.de/view/magazine

www.olitamizh.com

Tthamizth Tthenee 

மின்சாரம் போயி  ஓ வந்துதா!

அன்புடன்
தமிழ்த்தேனீ​

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc1947@gmail.com
http://www.peopleofindia.net




2014-05-26 17:35 GMT+05:30 Innamburan S.Soundararajan <innamburan@gmail.com>:
[Quoted text hidden]


வேந்தன் அரசு Mon, May 26, 2014 at 7:49 AM

Reply-To: vallamai@googlegroups.com
To: vallamai
Cc: mintamil

மை ஈஸ்வர் கி சபத் லேகாஙூ


26 மே, 2014 8:16 முற்பகல் அன்று, Tthamizth Tthenee <rkc1947@gmail.com> எழுதியது:
[Quoted text hidden]


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்
[Quoted text hidden]

Innamburan S.Soundararajan Mon, May 26, 2014 at 9:29 AM

To: "vallamai@googlegroups.com"
Cc: mintamil , "Innamburan S.Soundararajan"
Bcc: innamburan88






மோடி  தர்பார் நடந்து வரும் விதம் உலகமே வியக்கும் அளவுக்கு விழாக்கோலம் பூண்டு, மிலிடரி கறார் தன்மையுடன், வினாடி கூட கரணம் தப்பமால், ஆயிரக்கணக்கான விருந்தினர்களை, இந்தியர்களும், வெளி நாட்டினருமாக,வரவேற்று, கனகச்சிதமாக் நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது. ஸோனியா காந்தி எல்லாருடன் இயல்பாக பழகினார். தம்பதி சகிதமாக வந்த மன்மோஹன் சிங் அவர்களை யாவரும் கனிவுடன் வரவேற்றனர். பாகிஸ்தான் பிரதமரும், ஶ்ரீலங்கன் அதிபரும், ஆஃப்கனிஸ்தான் அதிபரும் சகஜமாக வளைய வந்தனர். ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ .ரவி சங்கர், தெங்கலை நாமம் திருதண்டி ஸ்வாமிகள், மற்ற சமயங்களின் துறவிகள், தொழிலதிபர்கள், மாஜி ஜனாதிபதி ஜனாப் அப்துல் கலாம், அடுத்து வந்த மாமி, மாஜி பிரதமர்கள், பதவி துறந்த பெரிய் மனுசாள், சினிமா நடிகர்கள் எல்லாரும் ஆஜர். குசலோபரி. பிரதமர் நரேந்திர மோடி வந்த பின் தான் உதவி ஜனாதிபதி வந்தார். ஜனாதிபதி பிரணாப் முக்கர்ஜி காரேறி வரவில்லை. பராக் பராக் சைன்யத்துடன் வீட்டிற்குள்ளிருந்து நடந்து வந்தார். ஒரு நோட்டம் விட்டேன். முக்கர்ஜி தா வயதான ஜெமினி கணேசன் மாதிரி, ஆனால் புன்னகை இல்லாமல், தோன்றினார். பிரதமர் பதவியேற்ற போது, அய்யா முகம் பிரகாசம் ஆனாது. எல்லாரும் ஆண்டவனை துணைக்கு அழைத்தார்கள். 45 அமைச்சர்கள் பதவி ஏற்றுகொண்டார்கள், இரண்டு மணி நேர நிகழ்வில். ஹேமமாலினிக்கு கொஞ்சம் வயசாகிவிடுத்துப் போல. மனகா காந்தி, ஒரு நமுட்டு சிரிப்புடன் ஸோனியாவை பார்க்க, அவர் முகத்தை நிச்சலமாக வைத்துக்கொண்டார், வழக்கம் போல. ராகுல் காந்தியின் கன்னத்தில் குழி விழவில்லை. அவர் காஸ்மட்டிக் புன்னகை வைத்துக்கொள்ளவில்லை. சீரியஸ் முகம், அடர்ந்த வளர விரும்பும் குட்டி தாடி. மனேகா காந்தி பதவி ஏற்கும் போது வருண் முகத்தில் பிரகாசம். திரு, சதானந்த கெளடா தன் பெயரை சொல்ல மறந்து விட்டார். முக்கர்ஜி தா அதை சரி செய்தார். அதே மாதிர் அஷோக் கஜபது ராஜு பசுபதியும் கொஞ்சம் தடுமாறினார்; சுதாரித்துக்கொண்டார். ஜெனெரல் வி.கே. சிங், பொன். ராதாகிருஷ்ணன்,  மினிஸ்டர் ஆஃப் ஸ்டேட், நிர்மலா சீதாராமனும். பேகம் நஜ்மா ஹெப்துல்லா ( மெளலானா ஆசாதின் பேத்தி) காபினெட் அமைச்சர்.
அடுத்த பகுதி நாளைக்கு.


இன்னம்பூரான்

No comments:

Post a Comment