Sunday, April 6, 2014

வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 2 இன்னம்பூரான் 06 04 2014

வந்துடுச்சு! எலெக்க்ஷன் நெருங்கிடிச்சு ! : 2
இன்னம்பூரான்
06 04 2014

*
சுபதினமாகிய இன்று, சுப யோகமும் சுபகரணமும் ஆகிய இந்த நிமிடம், அஸ்ஸாமிலும், திரிபுராவிலும் அகில இந்திய தேர்தல் 2014 துவக்கம். 

பாரதமாதாவே! தமிழன்னையே, எங்கள் காவல் தேவதையே! நன்நிமித்தங்களும், நற்செயல்களும், நற்பெயரும், நல்லிணக்கும், நற்வினைகளும், என்றென்றும் நம்மை உய்விக்க ஆசீர்வாதம் செய்க.

வாழிய! வாழிய ! வாழியவே ! 
சுபாரம்பம்

No comments:

Post a Comment