Showing posts with label அவளும். Show all posts
Showing posts with label அவளும். Show all posts

Wednesday, March 6, 2013

Re: [MinTamil] அன்றொருநாள்: மார்ச் 5:3 அவளும், அவனும்... :பொழிப்புரை II

Re: [MinTamil] அன்றொருநாள்: மார்ச் 5:3 அவளும், அவனும்... :பொழிப்புரை II
3 messages

Subashini Tremmel Wed, Mar 7, 2012 at 9:38 PM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அன்றொரு நாள் பதிவுகளில் இது ஒரு வித்தியாசமான பதிவு.மறைமுகமாக அதே வேளை அழகான சொற்றொடர்கள்... அதோடு நல்லதொரு பி.கு. 

சுபா

2012/3/7 Innamburan Innamburan <innamburan@gmail.com>
அன்றொருநாள்: மார்ச் 5:3
அவளும், அவனும்... :பொழிப்புரை
இவ்விழையின் முதல் பகுதி இலை மறைவாக, காய் மறைவாக அமைந்தது என்றும், இரண்டாம் பகுதி,மறு சாவி தேடும் அளவுக்கு, இலையையும், காயையும் மறைத்து, ‘திக்குத்தெரியாத காட்டில் அலையவிட்டது’ என்றும் வாசகர் கடிதங்கள் கூறுகின்றன. மனம் தளர்ந்து போயிற்று; ஏனெனில் உள்ளது உள்ளபடி அல்லவா எழுதியிருந்தேன்! தமிழ் இலக்கிய மரபுக்கு வழு ஏதும் ஏற்படலாமோ! எனவே, பொழிப்புரை எழுதத் துணிந்தேன்.
அம்பிகாபதியும், அரசிளங்குமரியும் என்று சொன்னவுடன், கம்பராமாயணத்தை கீழே வைத்துவிட்டு, தீட்டிய செவியுடன் நிற்கிறார்கள், கல்லூரி மாணவர்கள் (மாணவிகள் உள்பட). ரோமியோ-ஜூலிய்ட் தெய்வீகக்காதலை பற்றி புரிந்து கொள்ள,அடுத்தாத்து அம்புஜம் ஆங்கிலம் படித்தாள். லைலா மஜ்னு என்றால் எம்.வி.ராஜம்மாவும், டி.ஆர்.மகாலிங்கமும் (1950) நினைவில் வருகிறார்கள். ஆதாமும், ஏவாளும் ‘காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்...’ இருந்ததை விவிலியம் கூறும். எனவே, அவளும் (கே. கெண்டால்) அவனும் (ரெக்ஸ் ஹேரிஸன்) பஞ்சும் பொறியுமாக தழுவிக்கொண்டதில் வியப்பு ஒன்றுமில்லை, அந்த ஸ்டில் ஃபோட்டோ சொல்றமாதிரி. 
எருவும், உரமுமின்றி என்ன வேளாண்மை! இலக்கிய மாடங்களும், நந்தவனங்களும் இல்லையினில் சுவை ஏது? அதான் பில்ட்-அப். திறவுகோலில் ஒப்புக்கொண்ட கற்பனைகள். மற்றபடி, பாய்ஸ் கம்பெனி, முத்துலக்ஷ்மி, மோஹன் எல்லாம், கோலிவுட்டாக்கம் செய்யப்பட்ட ஹாலிவிட். உடனே, ஆவணச்சான்றுகளுடன், யூ.ட்யூப் சகிதமாக எதிர் முரசு கொட்டுவார், வாவன்னா.நாவன்னா. இத்தனைக்கும் வடக்கே போய், கிழக்கே திரும்பி, அரசிளங்குமரி பரிணயம் செய்தவர் தான், அவர். சரி. ஹாலிவுட் இல்லெ.இங்க்லீஷ்வுட். போறுமா?
பூடகமாக எழுதறான் என்று சொல்லிவிடப்போகிறார்களோ என்று அஞ்சி சங்க இலக்கிய மரபை பின்பற்றினேன். 
‘... இன்பப்பொருளாகிய  காதல்   பற்றி  நிகழும்  அகப்பொருள் ஒழுகலாறுகளைக்   கூறுமிடத்துச்   சுட்டி   ஒருவர்    பெயர்   கூறாமல்
நானிலத்தில்  உள்ள  ஆடூஉ  மகடூஉ  யாவர்க்கும் ஒப்ப   எக்காலத்தும் பொருந்துமாறு  கூறல் முறைமை என்பது உணர, ‘அவளும், அவனும்’ என  அமைத்து  அவர்தம்  ஒழுகலாற்றிற்குத் துணைமாந்தராக,
 ஸ்த்ரீ பார்ட் முத்துலக்ஷ்மிகள், மோஹன், அல்லி  முதலானோரையும் ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’: Cleopatra,‘செந்தமிழ் கலைஞன்’: My Fair Lady (1964),‘இரட்டை நாயனமும், ஒத்தும்’: Fiddlers Three,‘ராஜா ஹரிச்சந்திரா’: The Constant Husband (1955)  முதலான அஃறிணைகளையும் இணைத்து  அவரவர்க்குரிய இலக்கணங்களையும் ஒளித்தோதினோம்...’
 (பயங்கர இடைச்செருகல்:மூலம், பி.கு.வில்.)
க்ளியோபாட்ரா பல தலைகளை கொய்தவள் என்பதால், ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ My Fair Ladyயில் நம்ம ரெக்ஸ் ஒரு பாமரக்கன்னிக்கு மேல்மட்ட ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பார். மேல்மட்ட ஆங்கிலம் செந்தமிழாச்சுதடி,பாங்கிமாரே! Fiddlers Three மூன்று குழலாக்கப்பட்டது. சந்திரமதிக்கு Constant Husband ஹரிச்சந்திரா. அதான்.
இதையெல்லாம் விடுங்கோ. தீராத நோயில், அது தெரியாமல் துடிக்கும், அல்பாயுசு பொண்ணோடெ குடித்தனம் போட்டானே இந்த வாலென்டினோ. அதை பாராட்டத்தானே வேண்டும். தமிழுக்கு இழுக்கில்லா இழை இந்த சேவை என்று கலித்தொகை கட்டியம் கூறும்.
இன்னம்பூரான்
07 03 2012
பி.கு.
“...மேலும்  இன்பப்பொருளாகிய  காதல்   பற்றி  நிகழும்  அகப்பொருள்
ஒழுகலாறுகளைக்   கூறுமிடத்துச்   சுட்டி   ஒருவர்    பெயர்   கூறாமல்
நானிலத்தில்  உள்ள  ஆடூஉ  மகடூஉ  யாவர்க்கும் ஒப்ப   எக்காலத்தும்
பொருந்துமாறு  கூறல் முறைமை என்பது உணர அவரைக் கிழவன் கிழத்தி
என  அமைத்து  அவர்தம்  ஒழுகலாற்றிற்குத் துணைமாந்தராகப் பாங்கன்,
தோழி,  செவிலி, பரத்தை  முதலானோரையும்  பார்ப்பார் அறிவர் பாணர்
கூத்தர்  பாடினி இளையோர்  முதலானோரையும்  வகுத்து அவரவர்க்குரிய
இலக்கணங்களையும் விரித்தோதினார்...”
Retrieved with thanks on March 7, 2012 from

Jana Iyengar Thu, Mar 8, 2012 at 4:48 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
[Quoted text hidden]
--
Jana
[Quoted text hidden]

nari shakti.pptx
713K

coral shree Thu, Mar 8, 2012 at 5:00 AM
Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
அன்பின் ஐயா,

உங்களுடைய எழுத்து நடை ஆச்சரியமேற்படுத்துகிறது. மிகச் சுவையாக இருக்கிறது.... விளக்கமும் தெளிவாக்கிவிட்டது. ஆனாலும் அதன் சுவையைக் குறைக்கவில்லை.... தொடருங்கள் ஐயா. நன்றி.

அன்புடன்

பவளா.
[Quoted text hidden]
--

மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.
[Quoted text hidden]

அன்றொருநாள்: மார்ச் 5:3 அவளும், அவனும்... :பொழிப்புரை

அன்றொருநாள்: மார்ச் 5:3 அவளும், அவனும்... :பொழிப்புரை
2 messages

Innamburan Innamburan Wed, Mar 7, 2012 at 3:00 PM
To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: மார்ச் 5:3
அவளும், அவனும்... :பொழிப்புரை
இவ்விழையின் முதல் பகுதி இலை மறைவாக, காய் மறைவாக அமைந்தது என்றும், இரண்டாம் பகுதி,மறு சாவி தேடும் அளவுக்கு, இலையையும், காயையும் மறைத்து, ‘திக்குத்தெரியாத காட்டில் அலையவிட்டது’ என்றும் வாசகர் கடிதங்கள் கூறுகின்றன. மனம் தளர்ந்து போயிற்று; ஏனெனில் உள்ளது உள்ளபடி அல்லவா எழுதியிருந்தேன்! தமிழ் இலக்கிய மரபுக்கு வழு ஏதும் ஏற்படலாமோ! எனவே, பொழிப்புரை எழுதத் துணிந்தேன்.
அம்பிகாபதியும், அரசிளங்குமரியும் என்று சொன்னவுடன், கம்பராமாயணத்தை கீழே வைத்துவிட்டு, தீட்டிய செவியுடன் நிற்கிறார்கள், கல்லூரி மாணவர்கள் (மாணவிகள் உள்பட). ரோமியோ-ஜூலிய்ட் தெய்வீகக்காதலை பற்றி புரிந்து கொள்ள,அடுத்தாத்து அம்புஜம் ஆங்கிலம் படித்தாள். லைலா மஜ்னு என்றால் எம்.வி.ராஜம்மாவும், டி.ஆர்.மகாலிங்கமும் (1950) நினைவில் வருகிறார்கள். ஆதாமும், ஏவாளும் ‘காதலற் பிரியாமல் கவவுக்கை ஞெகிழாமல்...’ இருந்ததை விவிலியம் கூறும். எனவே, அவளும் (கே. கெண்டால்) அவனும் (ரெக்ஸ் ஹேரிஸன்) பஞ்சும் பொறியுமாக தழுவிக்கொண்டதில் வியப்பு ஒன்றுமில்லை, அந்த ஸ்டில் ஃபோட்டோ சொல்றமாதிரி. 
எருவும், உரமுமின்றி என்ன வேளாண்மை! இலக்கிய மாடங்களும், நந்தவனங்களும் இல்லையினில் சுவை ஏது? அதான் பில்ட்-அப். திறவுகோலில் ஒப்புக்கொண்ட கற்பனைகள். மற்றபடி, பாய்ஸ் கம்பெனி, முத்துலக்ஷ்மி, மோஹன் எல்லாம், கோலிவுட்டாக்கம் செய்யப்பட்ட ஹாலிவிட். உடனே, ஆவணச்சான்றுகளுடன், யூ.ட்யூப் சகிதமாக எதிர் முரசு கொட்டுவார், வாவன்னா.நாவன்னா. இத்தனைக்கும் வடக்கே போய், கிழக்கே திரும்பி, அரசிளங்குமரி பரிணயம் செய்தவர் தான், அவர். சரி. ஹாலிவுட் இல்லெ.இங்க்லீஷ்வுட். போறுமா?
பூடகமாக எழுதறான் என்று சொல்லிவிடப்போகிறார்களோ என்று அஞ்சி சங்க இலக்கிய மரபை பின்பற்றினேன். 
‘... இன்பப்பொருளாகிய  காதல்   பற்றி  நிகழும்  அகப்பொருள் ஒழுகலாறுகளைக்   கூறுமிடத்துச்   சுட்டி   ஒருவர்    பெயர்   கூறாமல்
நானிலத்தில்  உள்ள  ஆடூஉ  மகடூஉ  யாவர்க்கும் ஒப்ப   எக்காலத்தும் பொருந்துமாறு  கூறல் முறைமை என்பது உணர, ‘அவளும், அவனும்’ என  அமைத்து  அவர்தம்  ஒழுகலாற்றிற்குத் துணைமாந்தராக,
 ஸ்த்ரீ பார்ட் முத்துலக்ஷ்மிகள், மோஹன், அல்லி  முதலானோரையும் ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’: Cleopatra,‘செந்தமிழ் கலைஞன்’: My Fair Lady (1964),‘இரட்டை நாயனமும், ஒத்தும்’: Fiddlers Three,‘ராஜா ஹரிச்சந்திரா’: The Constant Husband (1955)  முதலான அஃறிணைகளையும் இணைத்து  அவரவர்க்குரிய இலக்கணங்களையும் ஒளித்தோதினோம்...’
 (பயங்கர இடைச்செருகல்:மூலம், பி.கு.வில்.)
க்ளியோபாட்ரா பல தலைகளை கொய்தவள் என்பதால், ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’ My Fair Ladyயில் நம்ம ரெக்ஸ் ஒரு பாமரக்கன்னிக்கு மேல்மட்ட ஆங்கிலம் சொல்லிக்கொடுப்பார். மேல்மட்ட ஆங்கிலம் செந்தமிழாச்சுதடி,பாங்கிமாரே! Fiddlers Three மூன்று குழலாக்கப்பட்டது. சந்திரமதிக்கு Constant Husband ஹரிச்சந்திரா. அதான்.
இதையெல்லாம் விடுங்கோ. தீராத நோயில், அது தெரியாமல் துடிக்கும், அல்பாயுசு பொண்ணோடெ குடித்தனம் போட்டானே இந்த வாலென்டினோ. அதை பாராட்டத்தானே வேண்டும். தமிழுக்கு இழுக்கில்லா இழை இந்த சேவை என்று கலித்தொகை கட்டியம் கூறும்.
இன்னம்பூரான்
07 03 2012
பி.கு.
“...மேலும்  இன்பப்பொருளாகிய  காதல்   பற்றி  நிகழும்  அகப்பொருள்
ஒழுகலாறுகளைக்   கூறுமிடத்துச்   சுட்டி   ஒருவர்    பெயர்   கூறாமல்
நானிலத்தில்  உள்ள  ஆடூஉ  மகடூஉ  யாவர்க்கும் ஒப்ப   எக்காலத்தும்
பொருந்துமாறு  கூறல் முறைமை என்பது உணர அவரைக் கிழவன் கிழத்தி
என  அமைத்து  அவர்தம்  ஒழுகலாற்றிற்குத் துணைமாந்தராகப் பாங்கன்,
தோழி,  செவிலி, பரத்தை  முதலானோரையும்  பார்ப்பார் அறிவர் பாணர்
கூத்தர்  பாடினி இளையோர்  முதலானோரையும்  வகுத்து அவரவர்க்குரிய
இலக்கணங்களையும் விரித்தோதினார்...”
Retrieved with thanks on March 7, 2012 from

Geetha Sambasivam Wed, Mar 7, 2012 at 10:48 PM
To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
அருமையான பொழிப்புரை. பி.கு. அட்டகாசமா இருக்கு. ஆனால் எல்லாரும் நினைச்சவங்களைச் சொல்லாமல் நீங்க எழுதியவங்க வேறே யாரோவா இருந்தது கொஞ்சம் ஏமாற்றம் தான்.  வித்தியாசமான அன்றொரு நாள்.

On Wed, Mar 7, 2012 at 9:00 AM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:
அன்றொருநாள்: மார்ச் 5:3
அவளும், அவனும்... :பொழிப்புரை

பி.கு.
“...மேலும்  இன்பப்பொருளாகிய  காதல்   பற்றி  நிகழும்  அகப்பொருள்
ஒழுகலாறுகளைக்   கூறுமிடத்துச்   சுட்டி   ஒருவர்    பெயர்   கூறாமல்
நானிலத்தில்  உள்ள  ஆடூஉ  மகடூஉ  யாவர்க்கும் ஒப்ப   எக்காலத்தும்
பொருந்துமாறு  கூறல் முறைமை என்பது உணர அவரைக் கிழவன் கிழத்தி
என  அமைத்து  அவர்தம்  ஒழுகலாற்றிற்குத் துணைமாந்தராகப் பாங்கன்,
தோழி,  செவிலி, பரத்தை  முதலானோரையும்  பார்ப்பார் அறிவர் பாணர்
கூத்தர்  பாடினி இளையோர்  முதலானோரையும்  வகுத்து அவரவர்க்குரிய
இலக்கணங்களையும் விரித்தோதினார்...”
Retrieved with thanks on March 7, 2012 from

அன்றொருநாள்: மார்ச் 5:2 அவளும், அவனும்... :திறவுகோல்

அன்றொருநாள்: மார்ச் 5:2 அவளும், அவனும்... :திறவுகோல்
5 messages

Innamburan Innamburan Sun, Mar 4, 2012 at 10:40 AM

To: mintamil , thamizhvaasal

அன்றொருநாள்: மார்ச் 5:2
அவளும், அவனும்... :திறவுகோல்
திவாகருக்கு நான் ‘எம்டர்’ கொடுத்த கதையாயிடுத்து! சால ஜாலியா உந்தி. திண்டுக்கல் பூட்டுக்கு சகட்டுமேனியா திறவுகோல் என்று பாடாய் படுத்தி விட்டார், பேராசிரியர். நானோ அப்பாவி, அவர் அளித்த பண்டோரா பாக்ஸின் பின்னூட்டக்காரர் மாதிரி. இன்னம்பூரானாவது!  தேதியைக் குழப்பறாவது?நான் சத்யசந்தன். ஹரிச்சந்திரா சமாச்சாரத்திலேயே பொய் சொல்வேனா? நான் என்னிக்குத் தான் ‘பொடி’ வச்சு எழுதல்லெ? அதற்கு மகரந்தம் என்று பெயர். டவுட்டா? தமிழ்த்தேனியை கேட்கவும். தலைப்பு பேஷ் என்கிறீர்கள். எந்த தலைப்பு பேஷ் இல்லைங்காணும்?
திறவுகோல்
1.‘அகல் விளக்கு, ஏடு, ரூபி’: Bell, Book and Candle (1950);
2. ஸ்த்ரீ பார்ட் முத்துலக்ஷ்மிகள்: Colette Thomas, Lilly Palmer, Carole Landis, Kay Kendall,Rachel Roberts, Elizabeth Rees-Williams, Mercia Tinker: மற்றபடி கற்பனை. நிசமாவும் இருந்திருக்கலாம்!
3. மோஹன்: கற்பனை பாத்திரம்.
4.‘நர்த்தன  கோபாலா’ நாடக கம்பேனி: கற்பனை கம்பேனி
5. ‘ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி’: Cleopatra 
6. ‘செந்தமிழ் கலைஞன்’: My Fair Lady (1964)
7.‘இரட்டை நாயனமும், ஒத்தும்’: Fiddlers Three
8.‘ராஜா ஹரிச்சந்திரா’: The Constant Husband (1955)
9.அல்லி: Lilly Palmer
10.. அல்லியின் கள்ளக்காதலன்: Carlos Thompson
11.அவள்’: Kay Kendall
12. அவன்’: Sir Alex Harrison: (மார்ச் 5,1908 -ஜூன் 2, 1990)

என்றோ ரீடர்ஸ் டைஜஸ்டில் படித்தது. என்ன தான் ஸ்த்ரீலோலனாக இருந்தாலும், ‘அவன்’ ‘அவளுக்கு’ ஹீரோ தான். Truth is stranger than fiction. என்ன சொல்றீர்? அதா அன்று. ஒரு சேதி தெரியுமா? ஒரு குறளி வந்து சொல்லுது: 'இந்த ஊர்வம்பு எல்லாம் உனக்கு எதுக்கு? வாணாம். நீ உன் உள்ளொலி சொல்றதை மட்டும் சொல்லிப்போடுவையா' என்று! பாயிண்ட் மேட்!
நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்
05 03 2012

Inline image 1

Nagarajan Vadivel Sun, Mar 4, 2012 at 1:08 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
இப்பத்தான் தெரியுது அரசாங்கமும் ஏன் ராணுவமும் ஒங்க எழுத்தப் பாத்து பயப்படுதுன்னு
எழுத்தை ஒரு கருத்தை வெளிப்படுத்தப் பயன்படுத்தவேண்டும் என்பது விதி
எழுத்தைக் கொண்டு ஒரு கருத்தை மறைப்பது என்பது எழுதுபவனின் திறமை
எழுத்தை மட்டும் எழுதி கருத்துக்கு விடுமுறை அளிப்பது கைவந்த கலை
வில்லங்கமில்லாத எழுத்தில் இயல்பாகவே திறவுகோல் இருக்கும்
எழுத்தைப் படித்தே சில உண்மைகளை நிறுவமுடியும்
நீங்களே ஒரு முடிவு எடுத்து எழுதிப்புட்டீங்க
நானும் பாமரத்தனமா முயற்சி செய்து மாட்டிக்கிட்டேன்
அரசாங்க வேலைல எத்தனை தபா இதுமாதிரி எழுதி அரசியல்வாதி அதிகாரிகளை முழிக்க வைக்க மொழியைப் பயன்படுத்தியிருப்பீர்கள் என்பதும் அவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள் என்பதும் எனக்குத் தெளிவாகப் புரிந்தது
நன்றி
நீங்க வார்த்தைச் சித்தர் இல்லை சித்த வைத்தியர் சித்தம் கலங்கவைக்கும் வித்தை கற்றவர்
நாகராசன்

2012/3/4 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]

Geetha SambasivamSun, Mar 4, 2012 at 3:54 PM

To: thamizhvaasal@googlegroups.com
Cc: mintamil , Innamburan Innamburan
ஏமாற வைத்த எழுத்து! வல்லமை கொண்ட எழுத்து!

On Sun, Mar 4, 2012 at 4:40 AM, Innamburan Innamburan <innamburan@gmail.com> wrote:

அன்றொருநாள்: மார்ச் 5:2
அவளும், அவனும்... :திறவுகோல்
திவாகருக்கு நான் ‘எம்டர்’ கொடுத்த கதையாயிடுத்து! சால ஜாலியா உந்தி. திண்டுக்கல் பூட்டுக்கு சகட்டுமேனியா திறவுகோல் என்று பாடாய் படுத்தி விட்டார், பேராசிரியர். நானோ அப்பாவி, அவர் அளித்த பண்டோரா பாக்ஸின் பின்னூட்டக்காரர் மாதிரி. இன்னம்பூரானாவது!  தேதியைக் குழப்பறாவது?நான் சத்யசந்தன். ஹரிச்சந்திரா சமாச்சாரத்திலேயே பொய் சொல்வேனா? நான் என்னிக்குத் தான் ‘பொடி’ வச்சு எழுதல்லெ? அதற்கு மகரந்தம் என்று பெயர். டவுட்டா? தமிழ்த்தேனியை கேட்கவும். தலைப்பு பேஷ் என்கிறீர்கள். எந்த தலைப்பு பேஷ் இல்லைங்காணும்?
திறவுகோல்
1.‘அகல் விளக்கு, ஏடு, ரூபி’: Bell, Book and Candle (1950);

Inline image 1

Tthamizth Tthenee Sun, Mar 4, 2012 at 4:05 PM

Reply-To: thamizhvaasal@googlegroups.com
To: thamizhvaasal@googlegroups.com

இன்னம்புராருக்கு  இளமை திரும்பி விட்டது
ஜாக்கிறதை

நான் சொன்னது   அவருடைய  மூளையின் இளமை
அனுபவத்தின் இளமை
குசும்பின் இளமை
குறும்பின் இளமை
வார்த்தைச் சால மன்னன் இன்னம்புரார்  வாழ்க
அன்புடன்
தமிழ்த்தேனீ
[Quoted text hidden]

Nagarajan Vadivel Sun, Mar 4, 2012 at 4:12 PM

Reply-To: mintamil@googlegroups.com
To: mintamil@googlegroups.com
http://www.imdb.com/name/nm0001322/bio
ஸ்த்ரீ பார்ட் முத்துலக்ஷ்மிகள்
Mercia Tinker(17 December 1978 - 2 June 1990) (his death)
Elizabeth Rees(26 August 1971 - 16 December 1975) (divorced)
Rachel Roberts(21 March 1962 - 19 February 1971) (divorced)
Kay Kendall(22 June 1957 - 6 September 1959) (her death)
Lilli Palmer(25 January 1943 - 6 February 1957) (divorced) 1 child
Noel Marjorie Collette Thomas(1933 - 1942) (divorced) 1 child
Wives are like gilt-edged stocks. The more you have, the greater your dividends.
Mini Biography
Born in 1908 in Lancashire, England, Reginald Carey Harrison changed his name to Rex as a young boy, knowing it was the Latin word for King. Starting out on his theater career at age 18, his first job at the Liverpool Rep Theatre was nearly his last - dashing across the stage to say his one line, made his entrance and promptly blew it. Fates were kind, however, and soon he began landing roles in the West End. "French Without Tears", a play by Terence Rattigan, proved to be his breakthrough role. Soon he was being called the "greatest actor of light comedy in the world". Having divorced his first wife Collette Thomas in 1942, he married German actress Lilli Palmer. The two began appearing together in many plays and British films. He attained international fame when he portrayed the King in Anna and the King of Siam (1946), his first American film. After a sex scandal, in which starlet Carole Landis apparently committed suicide because he ended their affair, the relationship with wife Lili became strained. Rex (by this time known as "Sexy Rexy" for his philandering ways and magnetic charm) began a relationship with British actress Kay Kendall and divorced Lili to marry the terminally ill Kay with hopes of a re-marriage to Palmer upon Kay's death. The death of Kay affected Harrison greatly and Lili never returned to him. During this time Rex was offered the defining role of his career: Professor Henry Higgins in the original production of "My Fair Lady". He won the Tony for the play and an Oscar for the film version. In 1962 Harrison married actressRachel Roberts. This union and the one following it to Elizabeth Harris (Richard's ex) also ended in divorce. In 1978 Rex met and married Mercia Tinker. He and Mercia remained happily married until his death in 1990. She was also with him in 1989 when he was granted his much-deserved and long awaited knighthood at Buckingham Palace. Rex Harrison died of pancreatic cancer three weeks after his last stage appearance, as Lord Porteous in W. Somerset Maugham's "The Circle".
Nagarajan

2012/3/4 Innamburan Innamburan <innamburan@gmail.com>
[Quoted text hidden]