Saturday, July 4, 2015

TOP PERFORMERS


TOP PERFORMERS
சிவிஸ் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக மாணவிக்கு 6வது இடம்

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முடிவுகள் சனிக்கிழமை வெளியாகின. இதில் முதல் ஐந்து இடங்களில் 4 இடங்களை பெண்கள் கைப்பற்றினர்.

சிங்கல், ரேணு ராஜ், நிதி குப்தா மற்றும் வந்தனா ராவ் ஆகியோர் முதல் நான்கு இடங்களை பிடித்தனர். சுஹர்ஷா பட் என்பவர் ஐந்தாவது இடத்தை பிடித்தார். இதில் தமிழக மாணவி சாருஸ்ரீக்கு 6 வது இடம் கிடைத்துள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் 24 ம் தேதி 59 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. www.upsc.gov.in  என்ற இணையதளத்தில் தேர்வர்கள் முடிவுகளைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment