சுவாமி சிவானந்தா (ரிஷிகேஷில் டாக்டர் அப்துல் கலாமுக்குக் கூறியது)
“கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”

இணையத்தில் கிடைத்த மேற்கோள். சற்று நேரம் முன்பு அமரராகி விட்ட ஜனாப் டாக்டர் அப்துல் கலாம் இவ்வாறு தான் இயங்கினார்.
இன்னம்பூரான்http://innamburan.blogspot.co. uk
http://innamburan.blogspot.de/ view/magazine
www.olitamizh.com
Update:
http://innamburan.blogspot.de/
www.olitamizh.com
Update:
சுவாமி சிவானந்தா அவருக்கு அளித்த அறிவுரையை நான் நகலெடுத்துக்கொடுத்தது, ஒரு காரணத்தால். சுவாமிஜி தான் ஜனாப் அவர்களுக்கு ஆசானாக அமைந்திருந்தார்.
இன்னம்பூரான்
No comments:
Post a Comment