Tuesday, February 25, 2014

தீ


Inline image 1
இன்றைய ஹிந்து இதழ் செய்தி:
உரிமம் பெற்ற பட்டாசு தொழில் நிறுவனங்கள் மீது 1157 வழக்குகள். அவற்றில் 677 மேல் வழக்கு வெற்றி: ரூபாய் 37.73 லக்ஷம் அபராதம். யாருக்கு இந்த குருதிப்பணம் வேண்டும்?பாதுகாப்பு மீறிய செயல்கள் வீடுகளில் செய்யப்பட்டவை. அதுவே சிக்கல். அத்துடன் உண்மை நிலையை கூறாத அரசு அறிக்கை ஆஸ்பத்திரியில் தீச்சுட்ட்டு காயம் அடைந்தவர்களின் நலன் காக்க 2.25 கோடி ரூபாயில் செலவு என்று கொக்கரிக்கறது. இதையெல்லாமும், மற்ற வழிமுறைகள் பற்றி கேட்ட நீதிபதிகள் வழக்கை மார்ச் 5 க்கு ஒத்திப்போட்டனர். சிவகாசி பணத்தாசைக்கு இலக்கு ஆகி செத்தவர்கள் எத்தனை?
இன்னம்பூரான்
25 02 2014
சித்திரத்துக்கு நன்றி: http://www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/fire.jpg.jpg_12-11-13.jpg

இன்னம்பூரான்

No comments:

Post a Comment