தேர்தல் ஓவர் பத்து
வினா விடை
இன்னம்பூரான்
16 05 2014
- இன்று இரவு யாருக்கு நல்ல உறக்கம் ~ மன்மோஹன் சிங்.
- இன்று இரவு தூங்கா மனிதன் யார்? ~நரேந்திரமோடி.
- இன்று இரவு, சோன்யா காந்தியின் ஆறுதல் யார்? ~ராஜீவ் காந்தியின் நினைவு.
- இன்று இரவு ராகுல் காந்தி என்ன செய்து கொண்டிருப்பார்? ~ரெடிமேட் விபாசனா தியானம்.
- இன்று இரவு கருணாநிதிக்கு ஆறுதல் கூறுபவர் யார்?~ மு.அழகிரி.
- இன்று இரவு அம்மா எங்கே இருப்பார்? ~ எங்கும் இருக்கலாம்.
- இன்று இரவு ப.சி. என்ன செய்வார்? ~பையனுக்கு டோஸ்.
- இன்று இரவு கெஜ்ரிவால் என்ன செய்வார்? ~தர்னா.
- இன்று இரவு ஜனாதிபதி ப்ரணாப் முக்கர்ஜி என் செய்வார்? ~சிந்தித்தபடியே தூங்கி விழுவார்.
- இதெல்லாம் யாருக்கு வந்த கனவு? ~ எனக்கு.
-#-
No comments:
Post a Comment