ஏப்ரல் 13/16, 2019
பிரசுரம்: வல்லமை:
http://www.vallamai.com/?p=91621
டி.எம். கிருஷ்ணமாச்சாரியார் என்ற வரலாற்று பேராசிரியர் என்னுடைய மாமனார். மணிக்கணக்காக நாங்கள் அளவளாவுவோம். அவர் ஜாலியன்வாலா பாக் குருதிப்புனல் காலத்து செய்திகளை அப்போதே அறிந்தவர். அவர் அது பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது என் மனதில் எழுந்த பிரவாஹத்தை, பல நாட்களுக்கு முன் பகிர்ந்து கொண்டேன். அது மனதில் உதித்தது, இன்றும்.
“குமரு! வரலாறே ஒரு அகண்ட நதிப்பிரவாஹமன்றோ! ஊற்றுக்களும், உப நதிகளும், கிளை நதிகளும், காட்டாறுகளும், நீரோடைகளும், நீர் வீழ்ச்சிகளும், கால்வாய்களும், வாய்க்கால்களும் புடை சூழத்தானே, கங்காமாதா கங்கோத்ரியில் ஜனித்து, தேவப்ரயாக், ருத்ரப்ரயாக் என்றெல்லாம், பேதையாக விளையாடி, பெதும்பையாக குதூகலித்து, மடந்தையாக மகிழ்ந்து, அரிவையாக மகிழ்வித்து, தெரிவையாக தேறி, பேரிளம்பெண்ணாக உம்மையெல்லாம் இன்பசாகரத்தில் குளிப்பாட்டி, ரிஷிகேசத்தின் உள்ளே புகுந்து, ஹரித்துவாரத்தில் தலையெடுத்து, காசி க்ஷேத்ரத்தில், உமது அழுக்கையும் சுமந்து, பிரயாகையில் யமுனையின் நீலநிறநீரில் அதைக் கழுவி, சரஸ்வதியின் பவித்ரத்தை அணிந்து கொண்டு, ஹூக்ளியாற்றின் நீரால் கொல்கத்தா வீதிகளை அலம்பி, சாகரத்தில் ஐக்கியமானதை மறந்தாயோ? அல்லது, காவேரி வழி நடந்ததை மறந்தாயோ? அதற்குத்தானே, உன்னை அங்கெல்லாம் அனுப்பிவைத்தேன்...”
சில நூற்றாண்டு தினங்கள் சோகதினங்களாக அமையும். எல்லா வரலாறுகளும் அவற்றை புறக்கணிக்கமுடியாது. திரு.வி.க. அவர்கள் தேசபக்தன். காந்தீயவாதி. காந்திஜியின் சத்யாக்ரஹ துவக்கத்தின் தொடர்பாக நன்நிமித்தங்களும் நடந்தன. சம்பந்தமில்லாத தீநிமித்தங்களும் பேயாட்டம் ஆடின. அதைத் தான் ‘ஒரு பேய்ப்பழம்’ என்று இரண்டாவது பகுதியில் கூறினேன். கலோனிய அரசின் அகம்பாவ ஆதிக்கத்தால் கண கண என்றிருந்த கனல், வேள்வித்தீயாக பரிமளித்து, புருதிகுனலாக அமைந்து விட்ட தினத்தின் நூற்றாண்டு தினம் இன்று. நீதி மன்றத்தை புறக்கணித்து, மக்களில் சிலரை சிறையில் அடைக்க வசதியாக, வெள்ளைய அரசு ரெளலட் சட்டம் 1919 என்பதை, மார்ச் 10, 1919 அன்று இயற்றியது. மக்கள் கொதித்தெழுந்தாலும், பஞ்சாபின் ‘அமுதக்கேணி’ எனப்படும் அமிருதசரசில் டாக்டர் ஸைஃபுதீன் கிச்சலு, டாகடர் சத்யபால் என்ற இருவரையும் அரசு உளவுத்துறை கண்காணித்து வந்தனர். ஏப்ரல் 6, 1919 அன்றிலிருந்தே, அமிருதசரஸ், கொந்தளிப்பில், மார்ச் மாதம் அந்த சட்டத்தை அமலில் கொண்டு வர முஸ்தீபுகள் நடந்த போது. அன்று ஒரு ஹர்த்தால். சில வன்முறை சம்பவங்கள். வஞ்சகமாக, முனைவர் சைஃபுடீன் கிச்லூவும், டாக்டர்.சத்யபாலும் கைது செய்யப்பட்டு தரம்சாலாவுக்குக் கடத்தப்பட்டனர்.
[டாக்டர் சைஃபுடீன் கிச்லூ 65 வருடங்களுக்கு முன்னால் சென்னை வந்திருந்தார். வரலாற்றில் பதிவு பெற்ற மனிதரென, அவரை பார்க்க சென்றிருந்தோம். அவர் பேசியது எல்லாம் நினைவில் இல்லை. ஆனால், தள்ளாத வயதில், மேஜையை ஓங்கி குத்திய வண்ணம், அவர் ஆவேசமாக பேசியது மட்டும் மறக்கவில்லை. 1947ல் இந்தியாவின் பிரிவினையை கடுமையாக எதிர்த்த ஒரே காங்கிரஸ்க்காரர், இவர் தான். அந்த கட்சியின் வரலாற்றுக்கிணங்க வெளியேறிய சான்றோர்களில், அவரும் ஒருவர். பிற்காலம், கம்யூனிஸ்ட் ஆகிவிட்டார்.]
போலீஸார் கெடிபிடி ஓங்கியது. கவர்னர் போர்க்கால கட்டுப்பாடுகளை பிரகடனம் செய்தார். பக்கத்திலிருந்த ஜலந்தரிலிருந்து வந்து சேர்ந்த பிரிகேடியர்- ஜெனரல் டையர் தடியெடுத்தான், ஏப்ரல் 12ம் தேதி. கூட்டம் சேர்ந்தால், சுடுவேன் என்றான். சொல்லப்போனால், கலோனிய அரசு அன்று ஆளுமையை இழந்துவிட்டதாக, அஞ்சியது. அதனால் அவசர நடவடிக்கை. போர்க்கோலம். தொடை நடுக்கம். தாரதம்யம் இல்லாத தடை உத்தரவுகள். இது எல்லாம், ‘விநாச காலே விபரீத புத்தியின்’ முதல் பகுதி.
ஏப்ரல் 13, பைஷாகி பண்டிகை. வருஷப்பிறப்பு, குரு கோவிந்த் சிங் அவர்களின் ஞாபகார்த்தாமாக. ஆயிரக்கணக்கான மக்கள், ஜாலியன்வாலா பாக் இல், தடையுத்தரவை மீறி. ஆதவன் அஸ்தமிக்கும் வேளை.மாலை ஐந்து மணி. அந்த கடங்காரன், கூர்க்கா கூலிப்பட்டாளத்துடன், அந்த நந்தவனத்தின் ஒரே குறுகலான நுழைவாயிலை அடைத்துக்கொண்டு, மாலை 5 50லிருந்து ஆறு நிமிடங்களுக்கு பீரங்கிகளிலிருந்து, மக்கள் அடர்த்தியாக இருந்தவிடமெல்லாம் சுட்டுத்தள்ளினான். தாங்கமுடியாமல், அங்கிருந்த கிணற்றில் குதித்து மாண்டவர்கள், 120 பேர். சிலகாலம் முன்பு பாபு சிங்காரா சிங், 87 அந்த குருதிபுனலை நினைவு கூர்ந்தார். கூட்டத்தை நோக்கி, ராணுவத்தை அணி வகுத்து டையர் என்ற பேய்பிடித்த ராணுவ அதிகாரி, குறி வைத்து சுட்டதில் சாம்பலானவர்கள்: ஒரு கைக்குழந்தை, 41 சிறார்கள், 337 மனிதர்கள். இது அரசின் கணிப்பு. ஆயிரம் மக்கள் மாண்டதாக, மற்ற ஆய்வுகள் மூலம் அறிகிறோம்.
இந்த ஆங்கிலேயர்களுக்கு சொல் மாற்றம் கைப்பழக்கம். சில நாட்கள் முன்னால் இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே இந்த குருதிப்புனலுக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனால் மன்னிப்பு கேட்க தயாரில்லை. இத்தனைக்கும் எதிர்க்கட்சி தலைவர் மன்னிப்பு கேட்கவேண்டியதின் அவசியத்தை உணர்த்தினார்.
2019ம் வருடம் ஆங்கிலேய அரசின் விந்தையான அணுகுமுறை இது. நூறு வருடங்களுக்கு முன் சர்ச்சில் என்ன சொன்னார் என்பதை அடுத்தத் தொடரில் பார்த்து விட்டு, திரு.வி.க. பக்கம் திரும்புவோமாக.
-#-
Superb post however I was wanting to know if you could write a litte more on this
ReplyDeletetopic? I'd be very grateful if you could elaborate a little bit more.
Many thanks!
Thank You. I shall elaborate.
DeleteIt's a pity you don't have a donate button! I'd definitely donate to this brilliant blog!
ReplyDeleteI suppose for now i'll settle for book-marking and adding your RSS feed to my Google account.
I look forward to brand new updates and will talk about this website with my
Facebook group. Talk soon!
Thank You for your kind words. You encourage me to ask for a donation not unto me, but for my education stream. Thank you once again
DeleteHello, i read your blog occasionally and i own a similar one and i was just wondering
ReplyDeleteif you get a lot of spam responses? If so how do you prevent it, any plugin or
anything you can suggest? I get so much lately it's driving me crazy
so any support is very much appreciated.
Thank You. I do not get spam.
DeleteI love what you guys tend to be up too. This type of clever work
ReplyDeleteand reporting! Keep up the superb works guys I've incorporated you guys to my blogroll.
Thank You
DeleteI like what you guys tend to be up too. This type of clever work and coverage!
ReplyDeleteKeep up the excellent works guys I've incorporated you guys to my blogroll.
I couldn't refrain from commenting. Very well written!
ReplyDeleteThank You
DeleteHey There. I discovered your weblog the usage of msn. That is a really smartly written article.
ReplyDeleteI will be sure to bookmark it and return to learn extra of your helpful info.
Thank you for the post. I'll definitely return.
Thank You, do come back.
DeleteHi there, of course this piece of writing is in fact good and I have learned
ReplyDeletelot of things from it concerning blogging. thanks.
Thank You
DeleteHi there! I could have sworn I've been to this
ReplyDeleteweb site before but after looking at some of the posts I realized it's new to me.
Nonetheless, I'm certainly happy I discovered it and
I'll be bookmarking it and checking back often!
Thank You Always welcome.
DeleteWow, superb blog layout! How long have you been blogging for?
ReplyDeleteyou make blogging look easy. The overall
look of your web site is great, as well as the content!
Thank You I have been intermittently blogging for ten years.
DeleteHello There. I discovered your blog using msn. That is a really smartly written article.
ReplyDeleteI'll be sure to bookmark it and return to read extra of your
useful info. Thanks for the post. I will definitely comeback.
Thank You, You are welcome.
DeleteYou could definitely see your skills within the article you write.
ReplyDeleteThe world hopes for even more passionate writers like you who are not afraid to mention how they believe.
Always follow your heart.
Thank You, You are welcome.
DeleteThanks for helping out, wonderful info.
ReplyDeleteThank You, You are welcome.
DeleteIt's hard to come by experienced people about this subject, however,
ReplyDeleteyou sound like you know what you're talking about! Thanks
Thank You, You are welcome. You are right. I never write on things I do not know about.
DeleteHey there! Do you know if they make any plugins
ReplyDeleteto safeguard against hackers? I'm kinda paranoid about losing everything I've worked hard on. Any tips?
Thank You, You are welcome. I have escaped hacking so far.
DeleteI don't even understand how I ended up right here, however I assumed this submit was once great.
ReplyDeleteI do not realize who you might be however definitely you are going to a well-known blogger
when you are not already. Cheers!
Thank You, You are welcome.
DeleteYou made some decent points there. I checked on the internet to learn more about the issue and found most individuals will
ReplyDeletego along with your views on this site.
Thank You, You are welcome. Free thinking and open mind help a lot.
DeleteIt's appropriate time to make some plans for the future and it is time to be
ReplyDeletehappy. I have read this put up and if I may just I desire to suggest you some attention-grabbing issues or suggestions.
Perhaps you can write subsequent articles referring to this article.
I want to read even more issues about it!
Thank You, You are welcome. I wish I had the time to cover more ground. I shall write more on this.
DeleteIf some one desires expert view regarding blogging after
ReplyDeletethat i recommend him/her to pay a quick visit this webpage, Keep up the
good work.
Thank You, You are welcome.
DeleteIt's truly very complex in this full of activity life to listen news on Television, so I simply use web for that reason,
ReplyDeleteand get the latest information.
Thank You, You are welcome.
DeleteHello There. I found your blog using msn. That is a very smartly written article.
ReplyDeleteI'll make sure to bookmark it and come back to read extra of your useful info.
Thanks for the post. I'll certainly return.
Thank You, You are welcome.
DeleteMy spouse and I stumbled over here different website and
ReplyDeletethought I might as well check things out. I like what I see
so now i'm following you. Look forward to finding out about your web page for a
second time.
Thank You both, You are welcome.
DeleteIncredible! This blog looks exactly like my old one! It's on a completely different subject but it has pretty much the same page layout and design. Wonderful choice of
ReplyDeletecolors!
Thank You, You are welcome. Perhaps, we share the same taste.
DeleteYou need to take part in a contest for one of the best sites on the net.
ReplyDeleteI most certainly will recommend this site!
Thank You, You are welcome. Are there such contests? I have won your praise. that is the prize in itself.
DeleteGood post.Ne'er knew this, thanks for letting me know.
ReplyDeleteThank You, You are welcome.
DeleteAwesome things here. I am very glad to see your post.
ReplyDeleteThank you so much and I am looking forward to contact you.
Will you please drop me a e-mail?
Thank You, You are welcome. My ID is here. Please mail me I shall respond.
DeleteA motivating discussion is definitely worth comment.
ReplyDeleteThere's no doubt that that you need to publish more about this subject
matter, it might not be a taboo subject but usually folks don't speak about these issues.
To the next! Best wishes!!
Thank You, You are welcome.
DeleteI simply could not leave your web site before suggesting that I actually enjoyed the standard info an individual supply to your
ReplyDeleteguests? Is gonna be again incessantly in order
to check out new posts
Thank You, You are welcome.
DeleteI every time used to study post in news papers
ReplyDeletebut now as I am a user of net therefore from now I am using nett for articles or
reviews, thanks to web.
Thank You, You are welcome.
DeleteHey There. I found your blog using msn. This is an extremely well written article.
ReplyDeleteI'll be sure to bookmark it and come back to read more of your useful
information. Thanks for the post. I will certainly
return.
This is a topic that's near to my heart... Best wishes!
ReplyDeleteWhere are your contact details though?
It's going to be end of mine day, except before end I am reading this impressive
ReplyDeleteparagraph to increase my experience.
As I website possessor I believe the subject matter here is rattling superb, thanks for your efforts.
ReplyDeleteThis is a really good tip especially to those fresh to the blogosphere.
ReplyDeleteShort but very accurate information… Many thanks for sharing this one.
A must read article!
Hello! I'm at work surfing around your blog from my new apple iphone!
ReplyDeleteJust wanted to say I love reading through your blog and look
forward to all your posts! Carry on the
superb work!
Amazing blog! Do you have any suggestions for aspiring writers?
ReplyDeleteI'm hoping to start my own blog soon but I'm a little lost on everything.
Would you advise starting with a free platform like Wordpress or go for a paid option? There are so many options out there that I'm totally confused ..
Any recommendations? Bless you!
Excellent post but I was wondering if you could write a litte more on this topic?
ReplyDeleteI'd be very grateful if you could elaborate a little bit
more. Many thanks!
I simply wanted to write down a small remark
ReplyDeleteto thank you for the precious ways you are writing on this site.
My particularly long internet lookup has at the end of the day been paid
with reputable knowledge to talk about with my relatives.
I would point out that we visitors actually are definitely lucky to
live in a fine website with so many marvellous
individuals with very helpful tricks. I feel very much grateful to have discovered your website page and look forward to
many more fabulous times reading here. Thanks a lot again for
everything.
First off I would like to say excellent blog! I had a quick question which I'd like to ask if you do
ReplyDeletenot mind. I was interested to know how you center yourself and
clear your thoughts prior to writing. I have had a difficult time clearing my
thoughts in getting my thoughts out there. I do take pleasure in writing but it just seems like the first 10 to 15 minutes
tend to be wasted simply just trying to figure out how
to begin. Any recommendations or hints? Cheers!
Thіs iѕ the perfect ѕie for anyⲟnje wһo wants to find out about this topic.
ReplyDeleteYou realize a whole ⅼot its almost hard to argue with you (not
that I really would want to…HaHa). You definitely put a fresh spin onn a topic
which has been discuѕseɗ for years. Grеat stսff, just great!
I like what you guys are up also. Such intelligent work and reporting!
ReplyDeleteCarry on the excellent works guys I've incorporated you guys to my blogroll.
I think it will improve the value of my site :
).
Hi there just wanted to give you a quick heads up and let
ReplyDeleteyou know a few of the images aren't loading correctly.
I'm not sure why but I think its a linking issue.
I've tried it in two different web browsers and both show the same results.
My brother recommended I would possibly like this web site.
ReplyDeleteHe was totally right. This post truly made my day. You can not believe
simply how so much time I had spent for this information! Thanks!
Every weekend i used to pay a visit this web site,
ReplyDeletefor the reason that i want enjoyment, for the reason that this this site conations in fact good funny stuff too.
There is obviously a bunch to know about this. I think you
ReplyDeletemade various good points in features also.
I just could not leave your website prior to suggesting that I really enjoyed
ReplyDeletethe standard info an individual provide for your visitors?
Is going to be back regularly in order to inspect new posts.
It's very easy to find out any topic on net as
ReplyDeletecompared to textbooks, as I found this post at this web page.
This paragraph provides clear idea for the new users of blogging,
ReplyDeletethat in fact how to do blogging and site-building.
Hey there! This is my first visit to your blog! We
ReplyDeleteare a team of volunteers and starting a new project in a community in the same niche.
Your blog provided us valuable information to work on. You have done a marvellous job!
Thanks for finally talking about >"திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [5 ஜாலியன்வாலா பாக்: இங்கிலாந்தே, மன்னிப்பு கேள்!" <Liked it!
ReplyDeleteHi there to every , for the reason that I am in fact
ReplyDeletekeen of reading this webpage's post to be updated on a regular basis.
It includes pleasant material.
Great beat ! I wish to apprentice while you amend your site,
ReplyDeletehow could i subscribe for a blog web site? The account helped me a acceptable deal.
I had been tiny bit acquainted of this your broadcast provided bright clear concept
For hottest information you have to visit the web and on internet
ReplyDeleteI found this website as a best web page for most up-to-date updates.
Everything is very open with a very clear clarification of
ReplyDeletethe issues. It was definitely informative. Your site is useful.
Many thanks for sharing!
Thay đổi như thế nào? Chúc anh em chơi may thắng lớn!.
ReplyDeleteWow that was odd. I just wrote an very long comment but after I clicked
ReplyDeletesubmit my comment didn't appear. Grrrr... well I'm not writing all that over again. Anyhow, just
wanted to say superb blog!
You are a very clever person!
ReplyDeleteOutstanding post, I believe people should learn a lot from this blog its real
ReplyDeleteuser genial. So much fantastic info on here :D.
These are in fact wonderful ideas in on the topic of blogging.
ReplyDeleteYou have touched some good points here. Any way keep up wrinting.
We stumbled over here different web address and thought I should check things out.
ReplyDeleteI like what I see so now i am following you. Look forward to exploring your web page again.
I could not refrain from commenting. Very well written!
ReplyDeleteI every time used to read paragraph in news papers but now
ReplyDeleteas I am a user of net therefore from now I am using net for
articles or reviews, thanks to web.
I really enjoy examining on this web site, it has got
ReplyDeletefantastic posts.
The advantages of utilizijng this system embody quick returns on funding, decreasing of gasoline prices and lowering
ReplyDeleteadditionql time work by drivers.
We are a group of volunteers and opening a new scheme
ReplyDeletein our community. Your website provided us with valuable info to work
on. You've done a formidable job and our whole community will be thankful to
you.
Có những nhà cái uy tín và nhà cái lừa
ReplyDeleteđảo.
You should be a part of a contest for one of the greatest sites
ReplyDeleteon the net. I most certainly will recommend this website!
Amazing! Its truly amazing paragraph, I have got
ReplyDeletemuch clear idea concerning from this article.
Nice post. I used to be checking continuously this weblog and I'm impressed!
ReplyDeleteVery useful information particularly the ultimate
section :) I take care of such info a lot. I used to be
seeking this particular info for a long time. Thank you and best of luck.
We are a bunch of volunteers and opening a new scheme in our community.
ReplyDeleteYour website provided us with useful info to work on. You
have performed an impressive activity and our entire group will probably be grateful to you.
I am in fact thankful to the holder of this web page who
ReplyDeletehas shared this wonderful paragraph at here.
I have read a few good stuff here. Certainly value bookmarking for revisiting.
ReplyDeleteI wonder how a lot effort you put to make this type of excellent informative website.
Hey! I know this is kinda off topic but I'd figured I'd ask.
ReplyDeleteWould you be interested in exchanging links or maybe guest authoring a blog article or vice-versa?
My website addresses a lot of the same topics as yours and I feel we could
greatly benefit from each other. If you happen to be interested feel free
to send me an e-mail. I look forward to hearing from you!
Wonderful blog by the way!
you are in reaⅼity a eⲭcellent weЬmaster. The websіte ⅼoading speed is amazing.
ReplyDeleteIt sοrt of feels that yߋu're doing аny
սnique trick. Also, The cⅼntents are mɑsterwork.
you have done a fantastic procesѕ in this topic!
Thank you for any other great post. Where else may anybody get that type of information in such a perfect manner of writing?
ReplyDeleteI've a presentation subsequent week, and I'm at the look for such
information.
Tùy vào mức kèo chấp sẽ có mức ăn cụ thể.
ReplyDeletePretty section of content. I just stumbled upon your
ReplyDeleteblog and in accession capital to assert that I get in fact enjoyed
account your blog posts. Any way I'll be subscribing to your feeds and even I achievement you access
consistently quickly.
Incredible! This blog looks exactly like my old one!
ReplyDeleteIt's on a entirely different subject but it has pretty much the same page layout and
design. Excellent choice of colors!
Superb post.Never knew this, regards for letting me know.
ReplyDeletePlease let me know if you're looking for a author for your weblog.
ReplyDeleteYou have some really good articles and I think I would be a good asset.
If you ever want to take some of the load off, I'd absolutely love to write some articles for your blog
in exchange for a link back to mine. Please send me an e-mail if interested.
Cheers!
The money is deposited into your checking account.
ReplyDeleteI wanted to thank you for this fantastic
ReplyDeleteread!! I absolutely loved every little bit of it.
I've got you bookmarked to check out new things you post...
Do you mind if I quote a few of your posts as long as I provide credit and
ReplyDeletesources back to your website? My website is in the exact same area
of interest as yours and my users would definitely benefit from a lot
of the information you present here. Please let me know if
this ok with you. Thanks a lot!
Hello there! This is kind of off topic but I need some guidance from an established blog.
ReplyDeleteIs it tough to set up your own blog? I'm not very techincal but I can figure things out pretty quick.
I'm thinking about creating my own but I'm not sure where to
start. Do you have any tips or suggestions? Thanks
After looking at a handful of the blog posts on your web site, I
ReplyDeletehonestly like your technique of writing a blog.
I saved it to my bookmark webpage list and will be checking back in the near
future. Please check out my website too and tell me how you feel.
I am regular reader, how are you everybody? This article posted at this site is genuinely nice.
ReplyDeletehello there and thank you for your info ? I have definitely picked up anything new from right here.
ReplyDeleteI did however expertise some technical points using this web
site, since I experienced to reload the web site many times previous to
I could get it to load properly. I had been wondering if your web hosting is OK?
Not that I'm complaining, but slow loading instances times will often affect your
placement in google and could damage your high quality score
if advertising and marketing with Adwords. Anyway I am adding this RSS to my e-mail and
can look out for a lot more of your respective exciting content.
Make sure you update this again very soon..
Attractive portion of content. I simply stumbled upon your
ReplyDeletesite and in accession capital to claim that I get in fact enjoyed account your weblog posts.
Anyway I'll be subscribing for your feeds and even I success you get right
of entry to persistently fast.
Pretty nice post. I just stumbled upon your blog and wanted
ReplyDeleteto say that I have really enjoyed surfing around your
blog posts. In any case I will be subscribing to your feed and I hope you write
again soon!
This is my first time pay a visit at here and i am really pleassant to read everthing at single place.
ReplyDeleteHeya i'm for the primary time here. I came across this board and I to find It really helpful & it helped me out a lot.
ReplyDeleteI am hoping to give one thing again and aid
others such as you helped me.
Your style is unique compared to other people I have read stuff from.
ReplyDeleteThank you for posting when you have the opportunity, Guess I will just book mark this
page.
Great blog here! Also your site loads up very fast! What host are
ReplyDeleteyou using? Can I get your affiliate link to your host?
I wish my web site loaded up as quickly as yours lol
Hi there colleagues, fastidious post and good urging commented here, I am actually enjoying by these.
ReplyDeleteKhi trận đấu diễn ra trước 10 phút sẽ có link.
ReplyDeleteI like it whenever people get together and share ideas.
ReplyDeleteGreat website, keep it up!
I'd like to find out more? I'd care to find out some additional information.
ReplyDeleteHey there! I'm at work surfing around your blog from my new iphone!
ReplyDeleteJust wanted to say I love reading through your blog and look forward to all your posts!
Keep up the great work!
Just what I was searching for, regards for posting.
ReplyDeleteThank you for some other fantastic post. The place else may just anybody get that type of info
ReplyDeletein such a perfect means of writing? I have a presentation next week, and
I am on the search for such info.
Wonderful work! That is the kind of info that should be shared around the internet.
ReplyDeleteDisgrace on Google for now not positioning this submit higher!
Come on over and visit my site . Thank you =)
I do not know if it's just me or if everyone else encountering problems with
ReplyDeleteyour blog. It appears as if some of the text in your
posts are running off the screen. Can someone else please
comment and let me know if this is happening to them as well?
This might be a issue with my web browser because I've had this
happen before. Thank you
Outstanding quest there. What occurred after? Thanks!
ReplyDeleteI saw a lot of website but I conceive this one has something extra in it.
ReplyDeleteهرکس که بخواهد برای اقامت در سوئد اقدام کند باید مراحل
ReplyDeleteمختلف و قانونی را پشت سر بگذارد.
Spot on with this write-up, I truly feel this web site needs
ReplyDeletea lot more attention. I?ll probably be back again to read through more, thanks for the info!