கோப்புக்கூட்டல் [1]
ஆங்கிலத்தில் 'எல்லாவற்றையும் உட்படுத்திய' என்ற பொருள் கூறும் ecumenical என்ற சொல் உணர்த்தும் இலக்கை, ஒரு பெரிய கோரிக்கையாக முன்வைக்கிறேன். அதன் பொருட்டு, ஒரு கோப்புக்கூட்டல் செய்ய விரும்புகிறேன்.
இன்றைய கோப்பு: [1]
மதராஸ் சட்டசபைக்கான தேர்தலில், ஃபெப்ரவரி 23ம் தேதி அதிகாலை கிடைத்த தகவல்படி, 109 இடங்களில் 78 இடங்களை தி.மு.க. கூட்டணி ( ஸ்வதந்திரா + கம்யூனிஸ்ட் மார்க்ஸிட்) கைப்பற்றியது. [இன்றைய கட்சி சார்பு வகையறா யாவரும் அறிந்ததே.] அவற்றில் 62 தி.மு.க.விற்கு மட்டுமே. காங்கிரஸ் கட்சிக்கு படு தோல்வி. அமைச்சர்கள் திருவாளர்கள் வி. ராமையா, என்.எஸ். மன்றாடியார், பி.கக்கன் தோற்றுப்போனார்கள். திரு வி.ராமையாவை தோற்கடித்த திரு.பி.பொன்னம்பலம் ஒரு பள்ளி ஆசிரியர்.
[ படித்தது :ஹிந்து இதழ்]
சித்திரத்துக்கு நன்றி:
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com
No comments:
Post a Comment