நாளொரு பக்கம்: 2
February 26, 2015
சம்ஸ்கிருதம் என்றாலே நன்கு செய்யப்பட்டது என்று பொருள். அந்த புராதனமான மொழி நமது பாக்கியம். தெவிட்டாத இன்பமும் அதுவே. அதன் நற்சொற்களின் கூட்டம் ஒரு பொக்கிஷம். ஒரு உதாரணம் இங்கே:
इ"#ः मध#रोऽ*प सम-ल/ न भ2यः ।
~ இக்ஷு : மது3ரோ’பி ஸமூலம்° ந ப3க்ஷ்ய :
கரும்பு இனித்தாலும் ேவருடன் உண்ணப் படுவதில்ைல.
~ Sugarcane, even if it is sweet. is not to be eaten along with its roots.
எைதயும் தராதரத்துடன் ெசய்வதின் பலைன உணர்த்தும் இந்த ஸுபாஷிதம் நமக்கு தமிழிலும் கிைடக்கிறது.
கைனகடல் தண்ேசர்ப்ப! கற்று அறிந்தோர் ேகண்ைம நுனியின் கரும்பு தின்று அற்ேற, நுனிநீக்கித் தூரின் தின்று அன்ன தைகத்தரோ பண்பு இலா ஈரம் இலாளர் தொடர்பு
நூல்: நாலடியார் 138 கற்றோர்களுைடய நட்பு, கரும்ைப நுனியிலிருந்து சாப்பிடுவதுபோல, இனிக்கும்,
நாளாக நாளாகச் சுைவ அதிகரிக்கும். கல்வியறிவு, நாகரீகம், இரக்க சுபாவம் இல்லாதவர்களுடன் பழகினால், அேத கரும்ைப அடியிலிருந்து தொடங்கிச் சாப்பிடுவது போல,இனிப்பில் தொடங்கி,போகப் போகச் சுைவ குைறந்து கைடசியில் கசப்புதான் மிஞ்சும்.
(கருத்து.) கற்றோர் தொடர்பு வரவர வளர்ந்து இனிக்குந் தன்ைமயது.
-#-
Image credit http://womenworld.org/image/072012/A%20Folk%20Remedy%20For%20Leucorrhoea%20From%20Sugar-Cane_2.jpg
No comments:
Post a Comment