Saturday, November 30, 2019

தத்துவ விசாரணை - 1 -4



தத்துவ விசாரணை - 1

அன்றாட வாழ்க்கையில் தத்துவம் அங்கம் வகிக்கவில்லை என்று தான் பெரும்பாலாகக் கருதப்படுகிறது. எனினும் அது, நமது செய்கைகளில் அன்றாடம் பிரதிபலிக்கிறது. சான்றாக, விட்டுக்கொடுக்கும் தாராள மனப்பான்மையில் நாம் தத்துவத்தின் துகள்களை காண்கிறோம். ஒரு படி மேலே போனால், ‘பாத்திரம் அறிந்து பிச்சையிடுவதில்’ ஒரு தத்துவ விசாரணை நிழலாடுவதை, உன்னிப்பாகக் கவனித்தால், காண இயலும். பழமொழிகளிலும், குறள்களிலும், சூத்திரங்களிலும், செய்யுள்களிலும், தத்துவம் பேசப்படுகிறது. இந்த தொடரின் பின்னணி எளிது. நான் அன்றாடம் சிந்தனை செய்வதையும், தத்துவ விசாரணையை, முடிந்த வரை, திறந்தமனதுடன் செய்ய விழைகிறேன். பாடங்களை பகிர்ந்து கொள்கிறேன். இங்கு மொழிப்பிரச்னை கிடையாது. எம்மொழியும் சம்மதம். இலக்கு: இயன்ற வரை புரிந்து கொள்ள முயல்வதும், திரும்ப, திரும்ப, விசாரணையை முன்னும், பின்னும் புரிந்து கொள்ளும் வரை, தொடர்வது.
இன்னம்பூரான்
*
I came across ‘LAO TZU: TAO TEACHING: WATKINS: 2002,2016’ today. Last night, a friend and I read Socrates together. Another book discussed ‘The Concept of Man’ under different religious traditions. 
தத்துவ விசாரணைக்கு எல்லை இல்லை. விரைவு பாதையும் கல்லும், முள்ளும் நிறைந்தது. முதற்கண்ணாக, LAO TZU எடுத்துக்கொள்வோம்.

TAO என்ற சொல், தமிழாக்கத்தில், கிடைக்கவில்லை. அது ஒரு பாதையை, ராஜபாட்டையை, ஒரு ராஸ்தாவை, ஒரு வழிமுறையை, ஒரு செயல்முறையை, ஒரு குறிக்கோளை குறிப்பிடுகிறது எனலாம். எப்படி சொன்னாலும் ‘தாவோ’ (tao) எளிதில் ஒரு கட்டுப்பாட்டுக்குள் இயங்காது . இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகள்களையும் படைத்து, பராமரிப்பது தான்
இந்த தாவோ. அதை விசாரணை செய்தவர்கள் பலர். ஒரு முக்கியமான கருத்து, இங்கே:

There was something undefined and complete, coming into existence before Heaven and Earth... (Chapter 25, James Legge.)

pastedGraphic.png

The Chinese word for Tao is made of two characters: head and foot (meaning walking). The ideas suggested are "conscious walking" or the way of ruling of the ancient sovereigns.

உருவம் இல்லாத தாவோவை காண இயலாது. இத்தனைக்கும் அது எதையும் விட்டு வைக்க வில்லை. தாவோ ஒரு spirit. அது சீடர்களுக்கு ஒரு முன்னோடியாக விளங்குகிறது. (s wu-wei (nondoing) and wu (emptiness). அது மட்டுமல்ல; வில்லாளி, பாடகன், ஓவியன், ஏன் கசாப்புக்கடைக்காரன் போன்ற திறனாளிகளும் இதனுள் அடங்குவர். மேற்படி தத்துவத்தை கன்ஃபூஷியஸின் அலசலிலும் காணலாம். அவ்விடம் அது பழங்காலத்து மன்னர்களின் நன்னடத்தையையும், மனிதநேயத்தையும் குறிக்கிறது.
இந்த பின்னணியில் முதல் பாடத்தை காண்போம். விசாரணை பின்னர்.

1
TRANSCENDING
The Tao that can be told
is not the Universal Tao.
The name that can be named
is not the universal one

(தொடரும்)

தத்துவ விசாரணை - 2
01 12 2019
‘தாவோ’ என்ற ஒற்றையடி பாதையை என்ன தான் விளக்க முயன்றாலும், அதன் உலகளாவிய தன்மை சொல்லில் அடங்காது. ‘தாவோ’ என்று முத்திரை பதித்தாலும், அதனுள் உலகளாவிய தன்மை முத்திரையை கடந்து பயணிக்கும்.
(தொடரும்)
2
In the infancy of the universe,
there were no names.
Naming fragments of the mysteries of life
into ten thousand things and their manifestations.

பிரபஞ்சத்தின் குழந்தைப்பருவத்தில்,
வாழ்வினுள் ஒளிந்து கிடக்கும் மர்மங்களை,
பல்லாயிர விஷயங்களாகவும், அவற்றின் பரிமாணங்களையும்
பெயரிட்டு அழைப்பது இல்லை, ஐயா.
(தொடரும்) 
3
Yet mysteries and fascinations
spring from the same source:
The Great Integrity
which is the mystery within manifestation,
the manifestation within the mystery,
the naming of the unnamed,
and the un-naming of the named.

நாணயம் என்ற சொல் ஒன்று உண்டு. சற்றே தள்ளி நின்று பார்த்தால் சிறிதளவு
விளங்கும். அண்ணல் காந்தி வாய்மையே இறையாண்மை என்றார். நாணயமும், வாய்மையும் வேறு வேறு அல்ல எனலாம்.

 அந்த நாணயம்/வாய்மை/ நீதி வழுவாமை தான் மர்மங்களுக்கும், பலவிதமான
நப்பாசைகளுக்கும் ஊற்றுக்கண். மர்மம் நப்பாசைக்குள் உறைவது போல, நப்பாசைகளும், மர்மங்களின் ஆழத்தில் அமர்ந்து இருக்கும், என்கிறது ‘தாவோ’. பெயரில்லாவற்றுக்கு பெயர் வைப்பதும், பெயர் இருந்த இடத்திலிருந்து அதை பெயர்த்து..  என்கிறது ‘தாவோ’. புரியவில்லை என்றாலும், தாமதித்துப் பார்ப்போம்.
(தொடரும்)
4
The Great Integrity is an endless abyss
Yet it is the inexhaustibly fertile
source of the Universe.

It blunts all sharpness,
unties the entangled
and merges with the dust.

Hidden but ever present-
this parent of the gods-
Whose child it may be?

பெயரில் என்ன இருக்கிறது. கண்ணியம் என்பர் சிலர்;
நாணயம் என்மனார் பலர்; நேர்மை என்பது அதன் அடித்தளம்.
ஆங்கிலத்தில் INTEGRITY. அது ஒரு ஆழங்காணாத குகை.அதுவே இந்த
பிரபஞ்சத்தின் வளம் பொருந்திய ஊற்று.

அது கூர்மையை மங்கச் செய்யும்; சிக்கல்களை அவிழ்க்கும்; தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும்.

மறைந்திருந்தாலும், எங்கும் நிறைந்து இருக்கும் இது தெய்வங்களின் தாய் அல்லவோ?
ஆம். இது தான் யாருடைய சிசு?

[பொழிப்புரை] அண்மையில் வானவியல் நிபுணர்கள் பல்லாயிருக்கணக்கான கதிரவன்கள் ஒளி வீசுவதை பற்றியும், பிரபஞ்சத்தில் கடுகௌ அளவு கூட இல்லா த இந்த பூவுலகம் போல் கணக்கற்றவை இருப்பதாகவும் சொல்கிறார்கள். இத்தனைக்கும் சந்திரனை தொடுவதற்கு படாத பாடு பட வேண்டியிருக்கிறது. அந்த பிரும்மாண்ட பிரபஞ்சத்தின் தூண்/ அடிப்பாரம்/நங்கூரம், அதாவது உடும்புப்பிடிப்பு கண்ணியம் என்ற உன்னதமான பண்பு தான். அது தான் அமர தாரா; அமுத சுரபி; அக்ஷயபாத்திரம்; வற்றா நதி. அதன் திறன் தான் என்னே! குத்தும் கத்தியை/ கடுஞ்சொல்லை/ வக்கிர கதியை/ வன்முறையை மங்க செய்துவிடும்; மனித இனத்தின், ஏன்?, ஜீவராசிகளின் சிக்கல்களை அவிழ்த்து விடும். அந்த தெய்வீகத்தொண்டில் தன்னையே அர்ப்பணித்துக்கொள்ளும். எங்கும் நிறைந்து இருக்கும் இந்த கண்ணியம்/நாணயம்/நேர்மை, நம் கண்களுக்கு தென்படாமலும் இயங்கும். தெய்வங்களின் தாய் போன்ற அதனை ஈன்றெடுத்தது ஆர் என்று யாம் அறியோம் என்க.

(தொடரும்)
01 01 2020
இன்னம்பூரான்.
 இந்த தொடர் இனி வியாழன் தோறும் பதிவு செய்யப்படும்.
-x-












Tremendous issues here. I am very glad to peer your post.
Thanks a lot and I am having a look forward to contact you.
Will you please drop me a mail?
~ Thank You, My friend. You are welcome. I do not know your ID, as you have posted as Anonymous. Mine is here. You may write to me giving reference to this.
Innamburan

16 comments:


  1. Tuy nhiên nó vẫn có hiệu quả cho những loại da khác.
    Reply 
    English or Tamil Please.
  2. Tremendous issues here. I am very glad to peer your post.
    Thanks a lot and I am having a look forward to contact you.
    Will you please drop me a mail?
    Reply
  3. What's Taking place i am new to this, I stumbled upon this I have discovered It absolutely useful and it has
    aided me out loads. I am hoping to give a contribution & assist other users like its aided me.
    Good job.
    Reply 
    Welcome. Thank You. I Your contributions welcome.
  4. Thank you for the good writeup. It in reality was once a leisure account it.
    Look advanced to more delivered agreeable from you! By the way, how could we communicate?
    Reply 
    Welcome. Thank You. I You are welcome to mail me.
  5. Hello i am kavin, its my first time to commenting
    anywhere, when i read this piece of writing i thought i could also create comment
    due to this sensible paragraph.
    Reply 
    Welcome. Thank You. I
  6. Cách này có tác dụng rất tốt đối với da bị cháy
    nắng.
    Reply 
    English or Tamil Please.
  7. Cùng nhau tìm hiểu cách làm trắng da bằng nghệ nhé.
    Reply
    English or Tamil Please.
  8. Nhờ đó mà da bạn sẽ được cung cấp một độ ẩm hoàn hảo.
    Reply 
    English or Tamil Please.
  9. I visited several websites however the audio feature for audio songs existing at this website is truly superb.
    Reply 
    Welcome. Thank You. I
  10. Làm sạch da xong thì dùng mặt nạ này đắp lên mặt.
    Reply 
    English or Tamil Please.
  11. I was recommended this website by my cousin. I am not sure whether this post is written by
    him as nobody else know such detailed about my difficulty.

    You are amazing! Thanks!
    Reply Welcome. Thank You. I
  12. I’m not that much of a internet reader to be
    honest but your sites really nice, keep it up! I'll go ahead and bookmark your site to come back down the road.
    Cheers
    Reply 
    Welcome. Thank You. I
  13. Useful info. Lucky me I discovered your web site by chance, and I'm
    shocked why this coincidence didn't happened in advance!

    I bookmarked it.
    Reply 
    Welcome. Thank You. I
  14. Kích thích quá trình tái cấu trúc và lành da.
    Reply English or Tamil Please.
  15. I useɗ to be really upsеt and i needed help, ѕߋ i looked
    for help online and I got here acrosѕ an іnternet site that recommended
    that LⲞRD JUMA will help get ex bаck fast.
    Reply 
    Welcome. Thank You. I
  16. Hey there! I just wish to offer you a huge thumbs up for the excellent information you
    have here on this post. I am coming back to your
    site for more soon.
    Reply Welcome. Thank You. I

52 comments:

  1. Tuy nhiên nó vẫn có hiệu quả cho những loại da khác.

    ReplyDelete
  2. Tremendous issues here. I am very glad to peer your post.
    Thanks a lot and I am having a look forward to contact you.
    Will you please drop me a mail?

    ReplyDelete
  3. What's Taking place i am new to this, I stumbled upon this I have discovered It absolutely useful and it has
    aided me out loads. I am hoping to give a contribution & assist other users like its aided me.
    Good job.

    ReplyDelete
  4. Thank you for the good writeup. It in reality was once a leisure account it.
    Look advanced to more delivered agreeable from you! By the way, how could we communicate?

    ReplyDelete
  5. Hello i am kavin, its my first time to commenting
    anywhere, when i read this piece of writing i thought i could also create comment
    due to this sensible paragraph.

    ReplyDelete
  6. Cách này có tác dụng rất tốt đối với da bị cháy
    nắng.

    ReplyDelete
  7. Cùng nhau tìm hiểu cách làm trắng da bằng nghệ nhé.

    ReplyDelete
  8. Nhờ đó mà da bạn sẽ được cung cấp một độ ẩm hoàn hảo.

    ReplyDelete
  9. I visited several websites however the audio feature for audio songs existing at this website is truly superb.

    ReplyDelete
  10. Làm sạch da xong thì dùng mặt nạ này đắp lên mặt.

    ReplyDelete
  11. I was recommended this website by my cousin. I am not sure whether this post is written by
    him as nobody else know such detailed about my difficulty.

    You are amazing! Thanks!

    ReplyDelete
  12. I’m not that much of a internet reader to be
    honest but your sites really nice, keep it up! I'll go ahead and bookmark your site to come back down the road.
    Cheers

    ReplyDelete
  13. Useful info. Lucky me I discovered your web site by chance, and I'm
    shocked why this coincidence didn't happened in advance!

    I bookmarked it.

    ReplyDelete
  14. Kích thích quá trình tái cấu trúc và lành da.

    ReplyDelete
  15. I useɗ to be really upsеt and i needed help, ѕߋ i looked
    for help online and I got here acrosѕ an іnternet site that recommended
    that LⲞRD JUMA will help get ex bаck fast.

    ReplyDelete
  16. Hey there! I just wish to offer you a huge thumbs up for the excellent information you
    have here on this post. I am coming back to your
    site for more soon.

    ReplyDelete
  17. I was excited to discover this great site. I need
    to to thank you for your time for this wonderful read!! I
    definitely enjoyed every bit of it and i also
    have you saved to fav to see new information on your website.

    ReplyDelete
  18. Thanks for sharing such a pleasant idea, paragraph is good, thats why
    i have read it fully

    ReplyDelete
  19. Hi there everyone, it's my first go to see at this web site,
    and paragraph is actually fruitful in favor of me, keep up posting such articles or reviews.

    ReplyDelete
  20. Bạn thoa lên vùng da tay, cổ và chân cần làm trắng.

    ReplyDelete
  21. Ngoài ra, trứng có thể dùng để làm sáng mịn da.

    ReplyDelete
  22. Hey There. I found your blog using msn. This is a really well written article.
    I will make sure to bookmark it and come back to read more of your useful info.

    Thanks for the post. I'll definitely comeback.

    ReplyDelete
  23. Bởi nhờ làn da trắng mặc màu nào cũng phù hợp.

    ReplyDelete
  24. Tuy nhiên nó vẫn có hiệu quả cho những
    loại da khác.

    ReplyDelete
  25. You actually make it seem so easy with your presentation but
    I find this topic to be actually something that I think I
    would never understand. It seems too complicated and extremely
    broad for me. I am looking forward for your next post, I'll try to get the hang of it!

    ReplyDelete
  26. If some one needs to be updated with most up-to-date
    technologies afterward he must be go to see this website and be up to date all the time.

    ReplyDelete
  27. Hi there! Do you know if they make any plugins to assist with Search Engine
    Optimization? I'm trying to get my blog to rank for some
    targeted keywords but I'm not seeing very good success. If you know of any please share.

    Cheers!

    ReplyDelete
  28. Howdy! This is my first visit to your blog! We are a team of volunteers and starting a new initiative in a community in the same niche.
    Your blog provided us beneficial information to work on. You
    have done a extraordinary job!

    ReplyDelete
  29. I'm really enjoying the design and layout of your website.
    It's a very easy on the eyes which makes it much more pleasant for me to come here and
    visit more often. Did you hire out a developer to create your theme?
    Fantastic work!

    ReplyDelete
  30. Hey! This is my first visit to your blog! We are a collection of volunteers and starting a new initiative in a community in the same niche.
    Your blog provided us useful information to work on. You have done a outstanding job!

    ReplyDelete
  31. Do you have any video of that? I'd want to find out some
    additional information.

    ReplyDelete
  32. I've been exploring for a bit for any high-quality
    articles or weblog posts in this sort of space .
    Exploring in Yahoo I finally stumbled upon this website.
    Studying this information So i am happy to exhibit that I have a very just right uncanny feeling I came upon exactly what I
    needed. I most definitely will make certain to don?t put out of
    your mind this web site and give it a glance on a constant basis.

    ReplyDelete
  33. Hello there, I discovered your website by means of Google at the same
    time as searching for a comparable matter, your site came up, it appears good.
    I've bookmarked it in my google bookmarks.
    Hello there, simply became aware of your weblog via
    Google, and found that it's truly informative. I am gonna watch out for brussels.
    I will appreciate if you continue this in future. Lots of people
    will likely be benefited from your writing.
    Cheers!

    ReplyDelete
  34. I know this site gives quality based posts and other
    material, is there any other web site which presents
    such data in quality?

    ReplyDelete
  35. It's awesome to go to see this site and reading the views of all mates on the
    topic of this post, while I am also keen of getting experience.

    ReplyDelete
  36. I think that everything published was very reasonable. But,
    consider this, suppose you typed a catchier post title?
    I ain't suggesting your information isn't good., however what if you added something that grabbed people's attention?
    I mean "தத்துவ விசாரணை - 3" is a little boring.
    You could look at Yahoo's front page and note how they create post titles
    to get viewers to click. You might add a video or a related picture or two to get readers excited about everything've got
    to say. Just my opinion, it might make your posts a little bit more interesting.

    ReplyDelete
  37. Very good write-up. I absolutely appreciate
    this site. Thanks!

    ReplyDelete
  38. This is very interesting, You are a very skilled blogger.
    I've joined your rss feed and look forward to seeking more of
    your magnificent post. Also, I have shared your site in my social networks!

    ReplyDelete
  39. It's very straightforward to find out any matter on web as compared to books, as I found
    this article at this web page.

    ReplyDelete
  40. It's really very complex in this full of activity life to listen news on Television,
    so I only use internet for that reason, and take the newest news.

    ReplyDelete
  41. You made some decent points there. I looked on the web for more info about the issue and found most people will go along with your
    views on this website.

    ReplyDelete
  42. My relatives always say that I am killing my time here at web, except I know I am getting know-how every day
    by reading such pleasant articles or reviews.

    ReplyDelete
  43. Làm dịu mát làn da, chữa lành da do cháy nắng.

    ReplyDelete
  44. Bạn sẽ thấy làn da trắng sáng lên trông thấy.

    ReplyDelete
  45. Fantastic beat ! I wish to apprentice while you amend your
    website, how can i subscribe for a weblog site?
    The account aided me a applicable deal. I have been a
    little bit familiar of this your broadcast provided vibrant transparent concept

    ReplyDelete
  46. It's going to be finish of mine day, but before end I am reading this great article to increase my know-how.

    ReplyDelete
  47. You are so awesome! I do not think I have read through anything like this before.
    So nice to find another person with a few unique thoughts
    on this issue. Really.. thanks for starting this
    up. This website is something that's needed on the internet, someone with some originality!

    ReplyDelete
  48. Hi there are using Wordpress for your blog platform?
    I'm new to the blog world but I'm trying to get started and create my own. Do you require any coding expertise
    to make your own blog? Any help would be really appreciated!

    ReplyDelete
  49. Hurrah! At last I got a website from where I be able to
    really take useful data concerning my study and knowledge.

    ReplyDelete
  50. Thanks designed for sharing such a nice thought, piece of
    writing is pleasant, thats why i have read it fully

    ReplyDelete
  51. You are so cool! I do not suppose I have read a single thing like this before.

    So great to find another person with a few unique thoughts on this topic.
    Seriously.. thank you for starting this up. This website is something
    that's needed on the internet, someone with a bit
    of originality!

    ReplyDelete
  52. Do you have a spam issue on this blog; I also am a
    blogger, and I was curious about your situation; many of us have created some
    nice procedures and we are looking to trade solutions with others, please shoot
    me an e-mail if interested.

    ReplyDelete