Monday, April 22, 2019

திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [5 ஜாலியன்வாலா பாக்: இங்கிலாந்தே, மன்னிப்பு கேள்!

திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [5]


ஜாலியன்வாலா பாக்: இங்கிலாந்தே, மன்னிப்பு கேள்!



image.png
Courtesy: Wikipedia
இன்னம்பூரான்
ஏப்ரல் 13/16, 2019

பிரசுரம்: வல்லமை:

http://www.vallamai.com/?p=91621

டி.எம். கிருஷ்ணமாச்சாரியார் என்ற வரலாற்று பேராசிரியர் என்னுடைய மாமனார். மணிக்கணக்காக நாங்கள் அளவளாவுவோம். அவர் ஜாலியன்வாலா பாக் குருதிப்புனல் காலத்து செய்திகளை அப்போதே அறிந்தவர். அவர் அது பற்றி என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது என் மனதில் எழுந்த பிரவாஹத்தை, பல நாட்களுக்கு முன் பகிர்ந்து கொண்டேன். அது மனதில் உதித்தது, இன்றும்.

“குமரு! வரலாறே ஒரு அகண்ட நதிப்பிரவாஹமன்றோ! ஊற்றுக்களும், உப நதிகளும், கிளை நதிகளும், காட்டாறுகளும், நீரோடைகளும், நீர் வீழ்ச்சிகளும், கால்வாய்களும், வாய்க்கால்களும் புடை சூழத்தானே, கங்காமாதா கங்கோத்ரியில் ஜனித்து, தேவப்ரயாக், ருத்ரப்ரயாக் என்றெல்லாம், பேதையாக விளையாடி, பெதும்பையாக குதூகலித்து, மடந்தையாக மகிழ்ந்து, அரிவையாக மகிழ்வித்து, தெரிவையாக தேறி, பேரிளம்பெண்ணாக உம்மையெல்லாம் இன்பசாகரத்தில் குளிப்பாட்டி, ரிஷிகேசத்தின் உள்ளே புகுந்து, ஹரித்துவாரத்தில் தலையெடுத்து, காசி க்ஷேத்ரத்தில், உமது அழுக்கையும் சுமந்து, பிரயாகையில் யமுனையின் நீலநிறநீரில் அதைக் கழுவி, சரஸ்வதியின் பவித்ரத்தை அணிந்து கொண்டு, ஹூக்ளியாற்றின் நீரால் கொல்கத்தா வீதிகளை அலம்பி, சாகரத்தில் ஐக்கியமானதை மறந்தாயோ? அல்லது, காவேரி வழி நடந்ததை மறந்தாயோ? அதற்குத்தானே, உன்னை அங்கெல்லாம் அனுப்பிவைத்தேன்...”

சில நூற்றாண்டு தினங்கள் சோகதினங்களாக அமையும். எல்லா வரலாறுகளும் அவற்றை புறக்கணிக்கமுடியாது. திரு.வி.க. அவர்கள் தேசபக்தன். காந்தீயவாதி. காந்திஜியின் சத்யாக்ரஹ துவக்கத்தின் தொடர்பாக நன்நிமித்தங்களும் நடந்தன. சம்பந்தமில்லாத தீநிமித்தங்களும் பேயாட்டம் ஆடின. அதைத் தான் ‘ஒரு பேய்ப்பழம்’ என்று இரண்டாவது பகுதியில் கூறினேன். கலோனிய அரசின்  அகம்பாவ ஆதிக்கத்தால் கண கண என்றிருந்த கனல், வேள்வித்தீயாக பரிமளித்து, புருதிகுனலாக அமைந்து விட்ட தினத்தின் நூற்றாண்டு தினம் இன்று. நீதி மன்றத்தை புறக்கணித்து, மக்களில் சிலரை சிறையில் அடைக்க வசதியாக, வெள்ளைய அரசு ரெளலட் சட்டம் 1919 என்பதை, மார்ச் 10, 1919 அன்று இயற்றியது. மக்கள் கொதித்தெழுந்தாலும், பஞ்சாபின் ‘அமுதக்கேணி’ எனப்படும் அமிருதசரசில் டாக்டர் ஸைஃபுதீன் கிச்சலு, டாகடர் சத்யபால் என்ற இருவரையும் அரசு உளவுத்துறை கண்காணித்து வந்தனர். ஏப்ரல் 6, 1919 அன்றிலிருந்தே, அமிருதசரஸ், கொந்தளிப்பில், மார்ச் மாதம் அந்த சட்டத்தை அமலில் கொண்டு வர முஸ்தீபுகள் நடந்த போது. அன்று ஒரு ஹர்த்தால். சில வன்முறை சம்பவங்கள். வஞ்சகமாக, முனைவர் சைஃபுடீன் கிச்லூவும், டாக்டர்.சத்யபாலும் கைது செய்யப்பட்டு தரம்சாலாவுக்குக் கடத்தப்பட்டனர்.

[டாக்டர் சைஃபுடீன் கிச்லூ 65 வருடங்களுக்கு முன்னால் சென்னை வந்திருந்தார். வரலாற்றில் பதிவு பெற்ற மனிதரென, அவரை பார்க்க சென்றிருந்தோம். அவர் பேசியது எல்லாம் நினைவில் இல்லை. ஆனால், தள்ளாத வயதில், மேஜையை ஓங்கி குத்திய வண்ணம், அவர் ஆவேசமாக பேசியது மட்டும் மறக்கவில்லை. 1947ல் இந்தியாவின் பிரிவினையை கடுமையாக எதிர்த்த ஒரே காங்கிரஸ்க்காரர், இவர் தான். அந்த கட்சியின் வரலாற்றுக்கிணங்க வெளியேறிய சான்றோர்களில், அவரும் ஒருவர். பிற்காலம், கம்யூனிஸ்ட் ஆகிவிட்டார்.] 

போலீஸார் கெடிபிடி ஓங்கியது. கவர்னர் போர்க்கால கட்டுப்பாடுகளை பிரகடனம் செய்தார். பக்கத்திலிருந்த ஜலந்தரிலிருந்து வந்து சேர்ந்த பிரிகேடியர்- ஜெனரல் டையர் தடியெடுத்தான், ஏப்ரல் 12ம் தேதி. கூட்டம் சேர்ந்தால், சுடுவேன் என்றான். சொல்லப்போனால், கலோனிய அரசு அன்று ஆளுமையை இழந்துவிட்டதாக, அஞ்சியது. அதனால் அவசர நடவடிக்கை. போர்க்கோலம். தொடை நடுக்கம். தாரதம்யம் இல்லாத தடை உத்தரவுகள். இது எல்லாம், ‘விநாச காலே விபரீத புத்தியின்’ முதல் பகுதி. 

ஏப்ரல் 13, பைஷாகி பண்டிகை. வருஷப்பிறப்பு, குரு கோவிந்த் சிங் அவர்களின் ஞாபகார்த்தாமாக. ஆயிரக்கணக்கான மக்கள், ஜாலியன்வாலா பாக் இல், தடையுத்தரவை மீறி. ஆதவன் அஸ்தமிக்கும் வேளை.மாலை ஐந்து மணி. அந்த கடங்காரன், கூர்க்கா கூலிப்பட்டாளத்துடன், அந்த நந்தவனத்தின் ஒரே குறுகலான நுழைவாயிலை அடைத்துக்கொண்டு, மாலை 5 50லிருந்து ஆறு நிமிடங்களுக்கு பீரங்கிகளிலிருந்து, மக்கள் அடர்த்தியாக இருந்தவிடமெல்லாம் சுட்டுத்தள்ளினான். தாங்கமுடியாமல், அங்கிருந்த கிணற்றில் குதித்து மாண்டவர்கள், 120 பேர். சிலகாலம் முன்பு பாபு சிங்காரா சிங், 87 அந்த குருதிபுனலை நினைவு கூர்ந்தார். கூட்டத்தை நோக்கி, ராணுவத்தை அணி வகுத்து டையர் என்ற பேய்பிடித்த ராணுவ அதிகாரி, குறி வைத்து சுட்டதில் சாம்பலானவர்கள்: ஒரு கைக்குழந்தை, 41 சிறார்கள், 337 மனிதர்கள். இது அரசின் கணிப்பு. ஆயிரம் மக்கள் மாண்டதாக, மற்ற ஆய்வுகள் மூலம் அறிகிறோம்.

இந்த ஆங்கிலேயர்களுக்கு சொல் மாற்றம் கைப்பழக்கம். சில நாட்கள் முன்னால் இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே இந்த குருதிப்புனலுக்கு வருத்தம் தெரிவித்தார். ஆனால் மன்னிப்பு கேட்க தயாரில்லை. இத்தனைக்கும் எதிர்க்கட்சி தலைவர் மன்னிப்பு கேட்கவேண்டியதின் அவசியத்தை உணர்த்தினார்.

2019ம் வருடம் ஆங்கிலேய அரசின் விந்தையான அணுகுமுறை இது. நூறு வருடங்களுக்கு முன் சர்ச்சில் என்ன சொன்னார் என்பதை அடுத்தத் தொடரில் பார்த்து விட்டு, திரு.வி.க. பக்கம் திரும்புவோமாக.
-#-






























134 comments:

  1. Superb post however I was wanting to know if you could write a litte more on this
    topic? I'd be very grateful if you could elaborate a little bit more.

    Many thanks!

    ReplyDelete
  2. It's a pity you don't have a donate button! I'd definitely donate to this brilliant blog!
    I suppose for now i'll settle for book-marking and adding your RSS feed to my Google account.

    I look forward to brand new updates and will talk about this website with my
    Facebook group. Talk soon!

    ReplyDelete
    Replies
    1. Thank You for your kind words. You encourage me to ask for a donation not unto me, but for my education stream. Thank you once again

      Delete
  3. Hello, i read your blog occasionally and i own a similar one and i was just wondering
    if you get a lot of spam responses? If so how do you prevent it, any plugin or
    anything you can suggest? I get so much lately it's driving me crazy
    so any support is very much appreciated.

    ReplyDelete
  4. I love what you guys tend to be up too. This type of clever work
    and reporting! Keep up the superb works guys I've incorporated you guys to my blogroll.

    ReplyDelete
  5. I like what you guys tend to be up too. This type of clever work and coverage!
    Keep up the excellent works guys I've incorporated you guys to my blogroll.

    ReplyDelete
  6. I couldn't refrain from commenting. Very well written!

    ReplyDelete
  7. Hey There. I discovered your weblog the usage of msn. That is a really smartly written article.
    I will be sure to bookmark it and return to learn extra of your helpful info.
    Thank you for the post. I'll definitely return.

    ReplyDelete
  8. Hi there, of course this piece of writing is in fact good and I have learned
    lot of things from it concerning blogging. thanks.

    ReplyDelete
  9. Hi there! I could have sworn I've been to this
    web site before but after looking at some of the posts I realized it's new to me.
    Nonetheless, I'm certainly happy I discovered it and
    I'll be bookmarking it and checking back often!

    ReplyDelete
  10. Wow, superb blog layout! How long have you been blogging for?
    you make blogging look easy. The overall
    look of your web site is great, as well as the content!

    ReplyDelete
  11. Hello There. I discovered your blog using msn. That is a really smartly written article.

    I'll be sure to bookmark it and return to read extra of your
    useful info. Thanks for the post. I will definitely comeback.

    ReplyDelete
  12. You could definitely see your skills within the article you write.

    The world hopes for even more passionate writers like you who are not afraid to mention how they believe.
    Always follow your heart.

    ReplyDelete
  13. Thanks for helping out, wonderful info.

    ReplyDelete
  14. It's hard to come by experienced people about this subject, however,
    you sound like you know what you're talking about! Thanks

    ReplyDelete
    Replies
    1. Thank You, You are welcome. You are right. I never write on things I do not know about.

      Delete
  15. Hey there! Do you know if they make any plugins
    to safeguard against hackers? I'm kinda paranoid about losing everything I've worked hard on. Any tips?

    ReplyDelete
  16. I don't even understand how I ended up right here, however I assumed this submit was once great.
    I do not realize who you might be however definitely you are going to a well-known blogger
    when you are not already. Cheers!

    ReplyDelete
  17. You made some decent points there. I checked on the internet to learn more about the issue and found most individuals will
    go along with your views on this site.

    ReplyDelete
    Replies
    1. Thank You, You are welcome. Free thinking and open mind help a lot.

      Delete
  18. It's appropriate time to make some plans for the future and it is time to be
    happy. I have read this put up and if I may just I desire to suggest you some attention-grabbing issues or suggestions.
    Perhaps you can write subsequent articles referring to this article.
    I want to read even more issues about it!

    ReplyDelete
    Replies
    1. Thank You, You are welcome. I wish I had the time to cover more ground. I shall write more on this.

      Delete
  19. If some one desires expert view regarding blogging after
    that i recommend him/her to pay a quick visit this webpage, Keep up the
    good work.

    ReplyDelete
  20. It's truly very complex in this full of activity life to listen news on Television, so I simply use web for that reason,
    and get the latest information.

    ReplyDelete
  21. Hello There. I found your blog using msn. That is a very smartly written article.
    I'll make sure to bookmark it and come back to read extra of your useful info.
    Thanks for the post. I'll certainly return.

    ReplyDelete
  22. My spouse and I stumbled over here different website and
    thought I might as well check things out. I like what I see
    so now i'm following you. Look forward to finding out about your web page for a
    second time.

    ReplyDelete
  23. Incredible! This blog looks exactly like my old one! It's on a completely different subject but it has pretty much the same page layout and design. Wonderful choice of
    colors!

    ReplyDelete
  24. You need to take part in a contest for one of the best sites on the net.
    I most certainly will recommend this site!

    ReplyDelete
    Replies
    1. Thank You, You are welcome. Are there such contests? I have won your praise. that is the prize in itself.

      Delete
  25. Good post.Ne'er knew this, thanks for letting me know.

    ReplyDelete
  26. Awesome things here. I am very glad to see your post.

    Thank you so much and I am looking forward to contact you.
    Will you please drop me a e-mail?

    ReplyDelete
    Replies
    1. Thank You, You are welcome. My ID is here. Please mail me I shall respond.

      Delete
  27. A motivating discussion is definitely worth comment.
    There's no doubt that that you need to publish more about this subject
    matter, it might not be a taboo subject but usually folks don't speak about these issues.
    To the next! Best wishes!!

    ReplyDelete
  28. I simply could not leave your web site before suggesting that I actually enjoyed the standard info an individual supply to your
    guests? Is gonna be again incessantly in order
    to check out new posts

    ReplyDelete
  29. I every time used to study post in news papers
    but now as I am a user of net therefore from now I am using nett for articles or
    reviews, thanks to web.

    ReplyDelete
  30. Hey There. I found your blog using msn. This is an extremely well written article.
    I'll be sure to bookmark it and come back to read more of your useful
    information. Thanks for the post. I will certainly
    return.

    ReplyDelete
  31. This is a topic that's near to my heart... Best wishes!
    Where are your contact details though?

    ReplyDelete
  32. It's going to be end of mine day, except before end I am reading this impressive
    paragraph to increase my experience.

    ReplyDelete
  33. As I website possessor I believe the subject matter here is rattling superb, thanks for your efforts.

    ReplyDelete
  34. This is a really good tip especially to those fresh to the blogosphere.
    Short but very accurate information… Many thanks for sharing this one.
    A must read article!

    ReplyDelete
  35. Hello! I'm at work surfing around your blog from my new apple iphone!
    Just wanted to say I love reading through your blog and look
    forward to all your posts! Carry on the
    superb work!

    ReplyDelete
  36. Amazing blog! Do you have any suggestions for aspiring writers?
    I'm hoping to start my own blog soon but I'm a little lost on everything.
    Would you advise starting with a free platform like Wordpress or go for a paid option? There are so many options out there that I'm totally confused ..

    Any recommendations? Bless you!

    ReplyDelete
  37. Excellent post but I was wondering if you could write a litte more on this topic?
    I'd be very grateful if you could elaborate a little bit
    more. Many thanks!

    ReplyDelete
  38. I simply wanted to write down a small remark
    to thank you for the precious ways you are writing on this site.

    My particularly long internet lookup has at the end of the day been paid
    with reputable knowledge to talk about with my relatives.
    I would point out that we visitors actually are definitely lucky to
    live in a fine website with so many marvellous
    individuals with very helpful tricks. I feel very much grateful to have discovered your website page and look forward to
    many more fabulous times reading here. Thanks a lot again for
    everything.

    ReplyDelete
  39. First off I would like to say excellent blog! I had a quick question which I'd like to ask if you do
    not mind. I was interested to know how you center yourself and
    clear your thoughts prior to writing. I have had a difficult time clearing my
    thoughts in getting my thoughts out there. I do take pleasure in writing but it just seems like the first 10 to 15 minutes
    tend to be wasted simply just trying to figure out how
    to begin. Any recommendations or hints? Cheers!

    ReplyDelete
  40. Thіs iѕ the perfect ѕie for anyⲟnje wһo wants to find out about this topic.
    You realize a whole ⅼot its almost hard to argue with you (not
    that I really would want to…HaHa). You definitely put a fresh spin onn a topic
    which has been discuѕseɗ for years. Grеat stսff, just great!

    ReplyDelete
  41. I like what you guys are up also. Such intelligent work and reporting!
    Carry on the excellent works guys I've incorporated you guys to my blogroll.
    I think it will improve the value of my site :
    ).

    ReplyDelete
  42. Hi there just wanted to give you a quick heads up and let
    you know a few of the images aren't loading correctly.
    I'm not sure why but I think its a linking issue.
    I've tried it in two different web browsers and both show the same results.

    ReplyDelete
  43. My brother recommended I would possibly like this web site.

    He was totally right. This post truly made my day. You can not believe
    simply how so much time I had spent for this information! Thanks!

    ReplyDelete
  44. Every weekend i used to pay a visit this web site,
    for the reason that i want enjoyment, for the reason that this this site conations in fact good funny stuff too.

    ReplyDelete
  45. There is obviously a bunch to know about this. I think you
    made various good points in features also.

    ReplyDelete
  46. I just could not leave your website prior to suggesting that I really enjoyed
    the standard info an individual provide for your visitors?
    Is going to be back regularly in order to inspect new posts.

    ReplyDelete
  47. It's very easy to find out any topic on net as
    compared to textbooks, as I found this post at this web page.

    ReplyDelete
  48. This paragraph provides clear idea for the new users of blogging,
    that in fact how to do blogging and site-building.

    ReplyDelete
  49. Hey there! This is my first visit to your blog! We
    are a team of volunteers and starting a new project in a community in the same niche.

    Your blog provided us valuable information to work on. You have done a marvellous job!

    ReplyDelete
  50. Thanks for finally talking about >"திணை பாயாசமும் திரு.வி.க. குருகுலமும் [5 ஜாலியன்வாலா பாக்: இங்கிலாந்தே, மன்னிப்பு கேள்!" <Liked it!

    ReplyDelete
  51. Hi there to every , for the reason that I am in fact
    keen of reading this webpage's post to be updated on a regular basis.
    It includes pleasant material.

    ReplyDelete
  52. Great beat ! I wish to apprentice while you amend your site,
    how could i subscribe for a blog web site? The account helped me a acceptable deal.
    I had been tiny bit acquainted of this your broadcast provided bright clear concept

    ReplyDelete
  53. For hottest information you have to visit the web and on internet
    I found this website as a best web page for most up-to-date updates.

    ReplyDelete
  54. Everything is very open with a very clear clarification of
    the issues. It was definitely informative. Your site is useful.
    Many thanks for sharing!

    ReplyDelete
  55. Thay đổi như thế nào? Chúc anh em chơi may thắng lớn!.

    ReplyDelete
  56. Wow that was odd. I just wrote an very long comment but after I clicked
    submit my comment didn't appear. Grrrr... well I'm not writing all that over again. Anyhow, just
    wanted to say superb blog!

    ReplyDelete
  57. You are a very clever person!

    ReplyDelete
  58. Outstanding post, I believe people should learn a lot from this blog its real
    user genial. So much fantastic info on here :D.

    ReplyDelete
  59. These are in fact wonderful ideas in on the topic of blogging.
    You have touched some good points here. Any way keep up wrinting.

    ReplyDelete
  60. We stumbled over here different web address and thought I should check things out.
    I like what I see so now i am following you. Look forward to exploring your web page again.

    ReplyDelete
  61. I could not refrain from commenting. Very well written!

    ReplyDelete
  62. I every time used to read paragraph in news papers but now
    as I am a user of net therefore from now I am using net for
    articles or reviews, thanks to web.

    ReplyDelete
  63. I really enjoy examining on this web site, it has got
    fantastic posts.

    ReplyDelete
  64. The advantages of utilizijng this system embody quick returns on funding, decreasing of gasoline prices and lowering
    additionql time work by drivers.

    ReplyDelete
  65. We are a group of volunteers and opening a new scheme
    in our community. Your website provided us with valuable info to work
    on. You've done a formidable job and our whole community will be thankful to
    you.

    ReplyDelete
  66. Có những nhà cái uy tín và nhà cái lừa
    đảo.

    ReplyDelete
  67. You should be a part of a contest for one of the greatest sites
    on the net. I most certainly will recommend this website!

    ReplyDelete
  68. Amazing! Its truly amazing paragraph, I have got
    much clear idea concerning from this article.

    ReplyDelete
  69. Nice post. I used to be checking continuously this weblog and I'm impressed!
    Very useful information particularly the ultimate
    section :) I take care of such info a lot. I used to be
    seeking this particular info for a long time. Thank you and best of luck.

    ReplyDelete
  70. We are a bunch of volunteers and opening a new scheme in our community.

    Your website provided us with useful info to work on. You
    have performed an impressive activity and our entire group will probably be grateful to you.

    ReplyDelete
  71. I am in fact thankful to the holder of this web page who
    has shared this wonderful paragraph at here.

    ReplyDelete
  72. I have read a few good stuff here. Certainly value bookmarking for revisiting.
    I wonder how a lot effort you put to make this type of excellent informative website.

    ReplyDelete
  73. Hey! I know this is kinda off topic but I'd figured I'd ask.
    Would you be interested in exchanging links or maybe guest authoring a blog article or vice-versa?
    My website addresses a lot of the same topics as yours and I feel we could
    greatly benefit from each other. If you happen to be interested feel free
    to send me an e-mail. I look forward to hearing from you!
    Wonderful blog by the way!

    ReplyDelete
  74. you are in reaⅼity a eⲭcellent weЬmaster. The websіte ⅼoading speed is amazing.
    It sοrt of feels that yߋu're doing аny
    սnique trick. Also, The cⅼntents are mɑsterwork.

    you have done a fantastic procesѕ in this topic!

    ReplyDelete
  75. Thank you for any other great post. Where else may anybody get that type of information in such a perfect manner of writing?
    I've a presentation subsequent week, and I'm at the look for such
    information.

    ReplyDelete
  76. Tùy vào mức kèo chấp sẽ có mức ăn cụ thể.

    ReplyDelete
  77. Pretty section of content. I just stumbled upon your
    blog and in accession capital to assert that I get in fact enjoyed
    account your blog posts. Any way I'll be subscribing to your feeds and even I achievement you access
    consistently quickly.

    ReplyDelete
  78. Incredible! This blog looks exactly like my old one!

    It's on a entirely different subject but it has pretty much the same page layout and
    design. Excellent choice of colors!

    ReplyDelete
  79. Superb post.Never knew this, regards for letting me know.

    ReplyDelete
  80. Please let me know if you're looking for a author for your weblog.
    You have some really good articles and I think I would be a good asset.
    If you ever want to take some of the load off, I'd absolutely love to write some articles for your blog
    in exchange for a link back to mine. Please send me an e-mail if interested.

    Cheers!

    ReplyDelete
  81. The money is deposited into your checking account.

    ReplyDelete
  82. I wanted to thank you for this fantastic
    read!! I absolutely loved every little bit of it.
    I've got you bookmarked to check out new things you post...

    ReplyDelete
  83. Do you mind if I quote a few of your posts as long as I provide credit and
    sources back to your website? My website is in the exact same area
    of interest as yours and my users would definitely benefit from a lot
    of the information you present here. Please let me know if
    this ok with you. Thanks a lot!

    ReplyDelete
  84. Hello there! This is kind of off topic but I need some guidance from an established blog.

    Is it tough to set up your own blog? I'm not very techincal but I can figure things out pretty quick.

    I'm thinking about creating my own but I'm not sure where to
    start. Do you have any tips or suggestions? Thanks

    ReplyDelete
  85. After looking at a handful of the blog posts on your web site, I
    honestly like your technique of writing a blog.

    I saved it to my bookmark webpage list and will be checking back in the near
    future. Please check out my website too and tell me how you feel.

    ReplyDelete
  86. I am regular reader, how are you everybody? This article posted at this site is genuinely nice.

    ReplyDelete
  87. hello there and thank you for your info ? I have definitely picked up anything new from right here.
    I did however expertise some technical points using this web
    site, since I experienced to reload the web site many times previous to
    I could get it to load properly. I had been wondering if your web hosting is OK?
    Not that I'm complaining, but slow loading instances times will often affect your
    placement in google and could damage your high quality score
    if advertising and marketing with Adwords. Anyway I am adding this RSS to my e-mail and
    can look out for a lot more of your respective exciting content.
    Make sure you update this again very soon..

    ReplyDelete
  88. Attractive portion of content. I simply stumbled upon your
    site and in accession capital to claim that I get in fact enjoyed account your weblog posts.
    Anyway I'll be subscribing for your feeds and even I success you get right
    of entry to persistently fast.

    ReplyDelete
  89. Pretty nice post. I just stumbled upon your blog and wanted
    to say that I have really enjoyed surfing around your
    blog posts. In any case I will be subscribing to your feed and I hope you write
    again soon!

    ReplyDelete
  90. This is my first time pay a visit at here and i am really pleassant to read everthing at single place.

    ReplyDelete
  91. Heya i'm for the primary time here. I came across this board and I to find It really helpful & it helped me out a lot.
    I am hoping to give one thing again and aid
    others such as you helped me.

    ReplyDelete
  92. Your style is unique compared to other people I have read stuff from.
    Thank you for posting when you have the opportunity, Guess I will just book mark this
    page.

    ReplyDelete
  93. Great blog here! Also your site loads up very fast! What host are
    you using? Can I get your affiliate link to your host?
    I wish my web site loaded up as quickly as yours lol

    ReplyDelete
  94. Hi there colleagues, fastidious post and good urging commented here, I am actually enjoying by these.

    ReplyDelete
  95. Khi trận đấu diễn ra trước 10 phút sẽ có link.

    ReplyDelete
  96. I like it whenever people get together and share ideas.
    Great website, keep it up!

    ReplyDelete
  97. I'd like to find out more? I'd care to find out some additional information.

    ReplyDelete
  98. Hey there! I'm at work surfing around your blog from my new iphone!

    Just wanted to say I love reading through your blog and look forward to all your posts!
    Keep up the great work!

    ReplyDelete
  99. Just what I was searching for, regards for posting.

    ReplyDelete
  100. Thank you for some other fantastic post. The place else may just anybody get that type of info
    in such a perfect means of writing? I have a presentation next week, and
    I am on the search for such info.

    ReplyDelete
  101. Wonderful work! That is the kind of info that should be shared around the internet.
    Disgrace on Google for now not positioning this submit higher!
    Come on over and visit my site . Thank you =)

    ReplyDelete
  102. I do not know if it's just me or if everyone else encountering problems with
    your blog. It appears as if some of the text in your
    posts are running off the screen. Can someone else please
    comment and let me know if this is happening to them as well?
    This might be a issue with my web browser because I've had this
    happen before. Thank you

    ReplyDelete
  103. Outstanding quest there. What occurred after? Thanks!

    ReplyDelete
  104. I saw a lot of website but I conceive this one has something extra in it.

    ReplyDelete
  105. هرکس که بخواهد برای اقامت در سوئد اقدام کند باید مراحل
    مختلف و قانونی را پشت سر بگذارد.

    ReplyDelete
  106. Spot on with this write-up, I truly feel this web site needs
    a lot more attention. I?ll probably be back again to read through more, thanks for the info!

    ReplyDelete